நேற்று சென்னையில் விகடன் குழுமம் காட்சிப்படுத்திய அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் சிறப்பு திரைப்பட காட்சி திரையிடலில் விகடன் குழுமம் திரையிட்டதாலோ என்னவோ டிக்கெட் விலை கட்டுப்பாடுடனும் Black la-யும் விற்பனை இல்லை!!!
வாழ்த்துகள்
@vikatan 👍🏿
சில குணச்சித்திர நடிகர்களின் டயலாக் தான் அதிகபிரசிங்கி தனமாக இருந்தது!!!