மின்கட்டணம் கணக்கிடுவது எப்படி? 500 யூனிட் மேல் சென்றால் கட்டணம் உயர்வது ஏன்? புதிய அரசு கட்டணத்தை உயர்த்தியுள்ளதா? அரசு கொடுக்கும் விளக்கம் என்ன?
#TNEB | #Vikatan | #Howto | #FAQ
"மற்றவர்களின் பார்வையில் த.வெ.க தொண்டர்களை தற்குறிகள் என்று சொல்லலாம்; ஆனால், என்னுடைய பார்வையில் அவர்கள் அம்புக்குறி. அது பெரிய மலையையும் உடைக்கும்; நுழையாத இடத்திலும் நுழையும். கண்ணை மூடி திறப்பதற்குள் ஆட்சியில் வந்து அமர்ந்துவிட்டனர்." - ராகவா லாரன்ஸ்
#RaghavaLawrence | #TVK | #Vijay
"தவெக அரசின் ஒரு மாத செயல்பாடு என்பது சிறப்பாகவே உள்ளது. சூப்பராக உள்ளது. பள்ளிகள் மற்றும் கோவியிலுக்கு முன்பு இருக்கும் மதுக்கடைகளை மூடுவது என்பது என்னை மிகவும் ஈர்த்தது. கல்வித்துறை, அறநிலையத்துறை அமைச்சரின் நடவடிக்கைகள் பிடித்துள்ளது. அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கால அவகாசம் தேவைப்படுகிறது. மாற்றம் வேண்டும் என்று கேட்கிறீர்கள்; ஆனால், அதற்கான நேரம் கொடுக்க மாட்டீர்களா? எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சிக்க பொறாமைதான் காரணம். நாம் என்ன செய்தோம் என்பதை யோசித்து பார்த்துவிட்டு விமர்சனம் வைக்க வேண்டும்." - ராகவா லாரன்ஸ்
#RaghavaLawrence | #Vijay | #TVK
நடிகை கௌதமி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
#Gautami | #ADMK
"இப்போது நான் கேட்கிறேன், கரூர் சி.பி.ஐ. வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா? பா.ஜ.க.வை உறுதியாக விமர்சித்துப்பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியையெல்லாம் கேட்டு, ஒரு முதலமைச்சராக நீங்கள் அரசுக் கூட்டத்தில் கலந்துகொண்டதை உங்களைப் மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#CMVijay | #MKStalin | #DMK
"முதலமைச்சர்தான் மேடைக்கு மேடை `கான்ஃபிடண்ட்டா இருங்க' என்று சொல்கிறாரே தவிர, அவரே முதலில் கான்ஃபிடண்ட்டாக இருக்கிறாரா! அதனால்தான், தீர்ந்துபோன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார்." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#CMVijay | #MKStalin | #DMK
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த துணை விமானி மீட்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
#Jorhat | #Assam | #PlaneCrash | #AN32