ரௌத்திரம் பழகு 🫶

Joined June 2020
1,076 Photos and videos
Pinned Tweet
காரணமே இல்லாம லவ் வரும், விட்டு போறதுத்துக்கு மட்டும் ஆயிரம் காரணம் எங்க இருந்து தான் வருதோ....
286
278
2,231
496,036
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
இரவா பகலா காய்ச்சல் சளியா என்னை ஒன்றும் செய்யாதுடா.. 😍 வாங்க பிரண்ட் ஸ் ஐஸ்கிரீம் சாப்பிடுங்க....❤️
18
31
50
15,279
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
அனைவருக்கும் காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்🙏🙏🚩🚩
10
15
53
14,518
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
20 Jun 2025
வாழ்வில் மகிழ்ச்சியை அழகான தருணங்கள் தானாய் உருவாவதில்லை! அன்பானவர்களால் உருவாக்கப்படுகிறது இனிய காலை🌹🌹🌹☕☕☕ #கோகுலத்தின்_மன்னன்_MP
13
10
23
13,684
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
அவள் கை பிடிக்க வேண்டாம் அவள் தோள் சாய வேண்டாம் அவள் இதழ் பதிக்க வேண்டாம் அருகில் இருப்பதே போதுமானதாய் இருக்கிறது அதுவே எல்லாற்றையும் குடுத்தும் விடுகிறது🫰😌✨
2
9
32
12,044
நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட ஒரு கணமேனும் பற்றி எறிவதே மேல்... காலை வணக்கம் 👋
32
11
169
12,397
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
💕... அங்கே ஓடிவரும் என் குரலே நெஞ்சம் கூறிவிடும் உன்னிடமே ஏற்க என் உடம்பை காயம் செய்தாய் எங்கே கூறிடுவேன் என் உயிரே நீ எனது பாதி நீ இதுதானே நீதி...!!! அவளைக் காணும் ஒவ்வொரு நொடியும் எனது ஆனந்தமே...!! இனிய காலை.. 💐💐💐
7
16
47
7,889
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
எதார்த்ததின் சாயலென எப்போதும் என் வாழ்வியல்..🤌 #நற்காலை 💜
1
4
13
6,281
ஏமாற்றங்களையும் எதிர் கொண்டு வாழ பழகு... வாழ்க்கையில் நீ உயரீய இடத்திற்கு செல்ல அதுவும் ஒருவகையில் உதவியாக இருக்கும்... இனிய காலை வணக்கம் 👋
28
26
149
10,124
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
அன்பு பெறப்படும் போது மலிவாகத் தான் இருக்கிறது; விடைபெறும் போது தான் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது... காலை வணக்கம்
49
36
333
14,742
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்.. எந்த புற்றில் எந்த விஷ பாம்பு இருக்கும் என்று தெரியாது அது நட்பாகவோ உறவாகவோ இருக்கலாம்.... இனிய காலை வணக்கம் 💕
28
22
238
11,508
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
அனைவருக்கும் காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்🙏🙏🚩🚩
7
6
23
3,965
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
அத்தனை சுலபமாக தூக்கி வீசும் இடத்தில் தான் இவ்வளவு காலம் இருந்திருக்கிறோம்... இனிய காலை
48
47
357
15,346
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
எங்கு பார்த்தாலும் உன் புன்னகையின் சத்தம் மட்டும் காலை ராகம் போல தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது..😍
17
50
162
18,833
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
4 Jun 2025
உற்சாகத்தோடு செய்யும் செயல் எப்போதும்.... நமக்கு வெற்றியைப் பரிசளிக்கும். நற்காலை வணக்கங்கள்..!☕🌹☕🌹☕ #கோகுலத்தின்_மன்னன்_MP
10
7
25
3,297
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
உன்னை நிகர் செய்யும் உவமைகள் எங்கு கிடைக்கும் பெண்ணே..? ❤️
9
9
43
3,303
ℜ 𝔞 𝔱 𝔥 𝔦 ✨ retweeted
💕... நிலா வானத்தில் இருந்தாலும் அதன் வெளிச்சம் பூமியில் தான் இருக்கும் அதுபோல நீ எங்கே இருந்தாலும் என் நிழல் என்றும் உன்னை சுற்றியே இருக்கும்.! Good evening...💐💐 ❣️❣️❣️
2
9
24
2,876
யார் மீதோ வந்த கோபத்தை வேறு யார் மீதோ எளிதாக காட்டிவிடும் நம்மால், யார் மீதோ வந்த அன்பை மட்டும் அவ்வளவு எளிதில் அடுத்தவர் மீது காட்ட முடிவதில்லை....
17
16
139
5,921
ஏமாந்துட்டோம்" ன்றத விட, ஏமாத்தப்பட்டிருக்கோம்" ன்ற வேதனை தான் இருக்கதுலயே பெரிய வலி....
21
23
124
6,391