B.SATHISH B.COM ,MBA - பகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு/ பூத் செயலாளர்|பகுதி இணைச் செயலாளர், இளைஞர், இளம் பெண்கள் பாசறை.

Joined February 2024
73 Photos and videos
கடைசி வரை உண்மை தொண்டன்
1
2
475
பா.சதிஷ்- SAY NO DMK AND TVK retweeted
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
20
259
469
4,287
மேகதாது வச்சு மிரட்டி பார்த்தவங்களுக்கு, தன்னோட செல்வாக்கு கர்நாடகால எப்படி இருக்குன்னு காட்டப் போயிருக்காரு போல திருப்பி மிரட்ட கர்நாடக CMமை பார்க்க போயிருக்காரா?" அய்யோஅதுக்கெல்லாம் இல்லீங்க! ஜோசியக்காரன் பரிகாரம் பண்ணச் சொல்லி மூகாம்பிகை கோவிலுக்கு போயிட்டு வந்தங்ணா...
2
30
வளர்ந்த மேலிடம் அண்ணா
அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும் என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ? எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
1
6
பதவி பணத்துக்கு வந்தவன் கார்ல கொடியை மாத்திக்கிட்டு ஓடி போயிட்டான்...... விசுவாசி இங்கேயேதான் இருக்கான்... விசுவாசத்தை விலைபேச முடியாது... @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu @TVKVijayHQ
2
13
பா.சதிஷ்- SAY NO DMK AND TVK retweeted
வணக்கம் @tn_factcheck… 3 சேனல்கள் முடக்கப்பட்ட செய்தியை “தவறான செய்தி” என போட்டுள்ள நீங்கள், அதை தொழில்நுட்பக் கோளாறு என உருட்டியுள்ளதை கண்டோம். அது என்ன தொழில்நுட்பக் கோளாறு? கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்தாலே நேரலை துண்டிப்பு ஆகுமே.. அந்த மாதிரி கோளாறா? இந்த மூன்று சேனல்களை முடக்கியது போல சன் நியூஸ் சேனலை இந்த அரசால் முடக்க முடியவில்லை ? அப்படி செய்தால் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும் தங்களை விட்டு போகும் என்ற பயத்தால் தானே? அப்புறம், உங்கள் மீதான வழக்கை இன்றைய அமைச்சர் @CTR_Nirmalkumar வாபஸ் பெற்றுவிட்டாராமே… வாழ்த்துகள். அது எப்படி, 2023-ல் உங்களை Unconstitutional எனக் கூறி வழக்கு போட்டவர், 2026-ல் நீங்கள் Constitutional தான் என்று Compromise ஆனார்? கட்சி மாறுவதால், ஆட்சி அதிகாரம் வருவதால், Constitutional Status மட்டும் மாறுமா? “தகவல் சரிபார்ப்பகம்” என்பதை விட, “த.வெ.க. உருட்டகம்” என்ற பெயர் தான் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது! #பொய்க்கால்_குதிரை_அரசு
27
504
1,148
28,367
இயக்குனர் இமயம் பத்மஶ்ரீ.திரு. பாரதிராஜா அவர்கள் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர் இன்று நம்மோடு இல்லை என்பது நம்ப முடியவில்லை @AIADMKITWINGOFL @AIADMKOfficial
1
10
அஇஅதிமுக திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு சிவசாமி அவர்களின் தெளிவான எதார்த்தமான பேச்சு மனக் குழப்பத்தில் இருக்கும் அஇஅதிமுக தொண்டர்கள் இந்த 8:00 நிமிட காணொளியை முழுவதுமாக பாருங்கள்.@AIADMKITWINGOFL @ADMKofficial @EPSTamilNadu @djayakumaroffcl @IInbadurai @DrVpb
1
21
அருமை அண்ணா இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் @AIADMKITWINGOFL
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் கமாண்டோ படை, அம்மா Patrol என அஇஅதிமுக ஆட்சி பெண்களைக் காக்க, பெண்களை முன்னேற்ற கொண்டு வந்த திட்டங்களை கலந்து அடித்து சிங்கப்பெண் படை எனும் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது இன்றைய #பொய்க்கால்_குதிரை_அரசு. Bro… This is seriously Wrong bro!!!
1
2
36
Nice
விஜய் - க்கு ஓட்டு போட்டு நாங்க வாயில வாழைப்பழத்தை வச்சிட்டு போகணுமா 😂 கேட்டாரு பாரு ஒரு கேள்வி😂🔥
1
17
HELLO பனையூரா! எப்ப சார் பெரம்பூர் தொகுதிக்கு நன்றி சொல்ல வர்றீங்க! Content இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு... நேத்து sunday வேற... office Leave... கொஞ்சம் சீக்கிரம் பாத்து பண்ணுங்க சார்! Sorry For The Disturbance @AIADMKITWINGOFL @TVKHQITWingOffl @TVKVijayHQ
1
13
Nice one
கவட்டைக்குள் கவர்ச்சி 🔥🔥
2
21
கண்டிப்பாகஅதில் என்ன சந்தேகம் @EPSTamilNadu
ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது... அடுத்த சட்டசபை கூட்டத்துல திடீர் CM ah எடப்பாடியார் அடி பொளக்க போறார் 😎🔥 #EPSTheHopeOfTN
6
"இப்பதாண் 🏴🏳️🚩 கொடிய இன்னும் அழுத்தி புடிக்கணும்னு தோணுது".... 🔥 #என்றென்றும்_அதிமுக #மாண்புமிகு_எடப்பாடியார் @AIADMKITWINGOFL @EPSTamilNadu
1
3
பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி பேருந்து நிலையத்தில், தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறச் செய்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் நன்றி.
1
6
41
அதிமுகவில் உறுப்பினராக இணைய விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும் Online Membership தேவைப்படுபவர்கள் இதில் Register பண்ணிக்கோங்க.. aiadmk.com/join-aiadmk/ Voter ID கையில் இருந்தால் மட்டுமே register பண்ண முடியும். 🌱🌱🌱 @EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial
2
41
பா.சதிஷ்- SAY NO DMK AND TVK retweeted
விரைவில் கூடுகிறது சட்டமன்றம் குஜிலிமஸ்க்கு தயாரா @actorvijay #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
78
955
2,510
43,185
பா.சதிஷ்- SAY NO DMK AND TVK retweeted
இந்த ஆட்சியில தான் மருத்துவ அணி கூட ஆய்வுக்கு போறாங்க… ஆனா நம்ம ப்ரோ @actorvijay மட்டும் தான் ஆய்வுக்கு போறதே இல்ல.. அப்படி போனா எப்படி இருக்கும் ன்னு ஒரு சின்ன Reality! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
91
1,388
3,381
95,965
பா.சதிஷ்- SAY NO DMK AND TVK retweeted
நல்லா இருப்போம், நல்லா இருப்போம், நல்ல்ல்லா இருப்போம் ன்னு சொன்னீங்களே @actorvijay…. உங்க ஆட்சில தமிழகப் பெண்கள் பாதுகாப்பாக இல்லையே..??!! உங்க பணியை செய்ங்க னு சொன்னா வேற பழி போடுறாங்க ன்னு புலம்புவீங்க..!! ரீல் உலகத்தில் இருந்து வெளியே வந்து ரியல் Action-ல் எப்போ தான் இறங்குவீங்க? #பொய்க்கால்_குதிரை_அரசு
37
573
1,021
14,731
பா.சதிஷ்- SAY NO DMK AND TVK retweeted
தூரசக்தி, கோரசக்தி, பாரசக்தி, ஓரசக்தி, தூர்த்த சக்தி என்று Length-ஆக டயலாக் பேசிய ஆச்சரியக்குறிகளின் தலைவர், அந்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகளின் தயவை நாடி ஆட்சி நடத்துவது என்ன மாதிரியான சக்தி? #ஒட்டு_போட்ட_சக்தி -யா ப்ரோ @actorvijay?
167
1,125
2,956
47,341
இதற்கு என்ன பதில் இதற்கும் வாய்ல நல்ல வந்துருமோ.@TVKVijayHQ @AIADMKITWINGOFL @AIADMKOfficial @EPSTamilNadu #அதிரடி_அதிமுக_ITWING
1
15