3 வயசு குழந்தை ஒழுங்க ஆடை அணியணுமாம்.. 🤦♂️
குழந்தை யா
Correct aa வழக்கணுமாம்
எல்லா இடத்திலயும் தளபதியால வந்து action எடுக்க முடியாதாம்
_ Tvk மகலீர் அணி
#BREAKING | “பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”
-ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்
#SunNews | #PetrolDieselPrice
விஜய் கூட்டம் சமூக வலைத்தளங்கள் மூலம் குழந்தைகள் வயதானவர்கள் பெண்களை Manipulate செய்திருக்கிறார்கள். மற்ற கட்சிகளின் IT Wing என்ன புடுங்கிட்டு இருந்தானுகன்னு தெரியலை. #vijay#TVKVijay