#Journalist. Head of Content - @Vikatan Digital. Based in Chennai. Views are personal 😉 #மதுரைக்காரன் #CommitteeMember @MadrasJournos

Joined August 2011
10,811 Photos and videos
How is the electricity bill calculated ? Why does the tariff increase once consumption crosses 500 units ? 👇
1
3
173
தன் மகனை அரசியலுக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி டிராமா செய்கிறார் - சி.வி.சண்முகம் vikatan.com/government-and-p…
1
12
35
2,610
Actress Gautami resigns from AIADMK.
1
2
24
1,467
AIADMK leader CVe Shanmugam has alleged that EPS takes decisions based only on inputs from his family. He further claimed that EPS is making moves to pave the way for his son Mithun entry into politics.
#Exclusive: AIADMK district functionaries have urged EPS to appoint his son Mithun as either Youth Wing Secretary or IT Wing Secretary during a review meeting in Chennai today. Interestingly, Deputy General Secretary KP Munusamy backed the idea saying Mithun should not be prevented from entering party politics if it benefits AIADMK. The discussion has sparked debate within the party. vikatan.com/government-and-p…
2
13
69
5,216
GK Vasan’s Tamil Maanila Congress is set to exit the NDA. Is GK Vasan now moving towards the DMK-led alliance which no longer has the Congress as a constituent ! vikatan.com/government-and-p…
2
3
21
4,163
Stalin SP retweeted
பெண்கள் பாதுகாப்பிற்காக முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ள `சிங்கப்பெண்' திட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள பாடல். #CMVijay | #TNGovt | #SingappenSpecialTaskForce | #Singappen
4
98
335
5,338
KP Munusamy is widely seen as EPS’ key political voice in public..
1
36
2,306
Stalin SP retweeted
அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு vikatan.com/government-and-p…
4
28
2,496
#Exclusive: AIADMK district functionaries have urged EPS to appoint his son Mithun as either Youth Wing Secretary or IT Wing Secretary during a review meeting in Chennai today. Interestingly, Deputy General Secretary KP Munusamy backed the idea saying Mithun should not be prevented from entering party politics if it benefits AIADMK. The discussion has sparked debate within the party. vikatan.com/government-and-p…
19
36
247
145,507
Stalin SP retweeted
'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்! vikatan.com/government-and-p…
1
3
25
2,816
Stalin SP retweeted
'ஓபன் பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்! செய்தி வெளியிட்ட விகடன்... ஆக்ஷன் எடுத்த போலீஸ் #Mayiladuthurai | #TNPolice | #TNGovt | #Vikatan
1
19
57
3,006
அரசு கேபிளை சுற்றும் ‘மந்திர’ கட்டு…அறுத்தெறியுமா தவெக அரசு ? Read the full story in @JuniorVikatan For online subscription, visit Vikatan.com.
அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் - சர்ச்சைக்கு முடிவா? vikatan.com/government-and-p…
5
9
37
6,088
Stalin SP retweeted
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த துணை விமானி மீட்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Jorhat | #Assam | #PlaneCrash | #AN32
3
5
15
2,753