Official X - Page of the Tamil Film Producers Council

Joined September 2023
41 Photos and videos
கலைஞருக்காக ஒன்றிணைந்த கலையுலகம்!! மிகப்பிரம்மாண்டமாய் நடந்து முடிந்த கலைஞர் நுற்றாண்டு விழாவில் பங்கேற்ற, கலந்து கொண்ட கலையுலகை சார்ந்த அனைவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். #K100 #Kalaignar100 #TANTIS #FEFSI
1
1
1,165
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மதிப்பிற்குரிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. @Dr_Ezhilan அவர்களின் வாழ்த்து @MuraliRamasamy4 @ThenandalFilms @tfapatn #K100
2
4
1,667
கிண்டி MRC மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மிகப்பிரம்மாண்டமாய் நடைபெறவிருக்கும் பன்முகத்தன்மை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் வாழ்த்து @Suba_Vee @MuraliRamasamy4 @ThenandalFilms #K100
1
6
1,166
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர். @MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan #K100
3
7
1,115
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் தமிழ் திரையுலகமே ஒன்றிணையும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக பிரம்மாண்டமாக தயாராகி வரும் அரங்கம். @MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan @directorcheran @SarkunamDir @ponramVVS @tfapatn @dayakaranpanner #K100 #Kalaignar100 #TANTIS #FEFSI
1
3
5
1,104
கலைஞருக்காக ஒன்றிணையும் கலைமகன்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நீண்ட நாட்களுக்குப் பின் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் ஆகியோர் ஒன்றாக கலந்து கொள்ள போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
1
3
11
853
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர். @MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan @directorcheran @ponramVVS
2
5
513
ஜனவரி 6, கிண்டி MRC மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு உலகநாயகன் @ikamalhaasan அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பிதழ் வழங்கினர் @MuraliRamasamy4 @ThenandalFilms @rparthiepan @directorcheran @SarkunamDir #K100
2
6
579
சரியான timing-ல் ரியமிங்-ஆக பேசி கவிஞர் வாலியை கலகலப்பூட்டிய கலைஞர் @MuraliRamasamy4 @ThenandalFilms @Kathiresan_offl @archanakalpathi @gkmtamilkumaran @rparthiepan @SarkunamDir @ponramVVS @tfapatn @dayakaranpanner @directorcheran #K100 #Kalaignar100 #TANTIS #FEFSI
1
5
368
சக கலைஞர்களை ஊக்குவிப்பதில் கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே. @MuraliRamasamy4 @ThenandalFilms @archanakalpathi @gkmtamilkumaran @rparthiepan @dirlingusamy @directorcheran @SarkunamDir @ponramVVS @tfapatn @dayakaranpanner #K100 #Kalaignar100 #TANTIS #FEFSI #Vivek
1
4
285
கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வந்த பாச பறவைகள் படத்தில் நடிக்கும் போது வசனத்தில் சில மாற்றங்களை தயக்கத்துடன் கலைஞரிடம் சொல்ல முயன்ற போது, "நான் எழுதியதை அப்படியே பேசணும்னு அவசியமில்ல, நீங்க என்ன நினைக்குறீங்களோ அதை பேசுங்கள்" என்று கூறி ஊக்கம் அளித்தார். - நாசர் #K100 #Nasar
1
6
234
கலைஞர் எம்.ஜி.ஆர் அவர்களின் மேல் வைத்திருந்த நட்பின் வெளிப்பாடு @MuraliRamasamy4 @kathiresan_offl @archanakalpathi @gkmtamilkumaran @R.Radhakrishnan @TFPCOffl @the_ksravikumar @thisisysr @dirlingusamy @tfapatn @dayakaranPanner #K100 #Kalaignar100TFPC #Kalaignar100
1
6
272
பெரியார் எப்படி பேசுவார் என்று நடித்துக் காட்டிய கலைஞர் @MuraliRamasamy4 @kathiresan_offl @archanakalpathi @gkmtamilkumaran @R.Radhakrishnan @the_ksravikumar @thisisysr @dirlingusamy @tfapatn @Sharanyalouis @dayakaranPanner #K100 #Kalaignar100TFPC #Kalaignar100 #Periyar
1
6
304
கலையும் கலைஞரும்.. கதை, திரைக்கதை, வசனம் என தமிழ் திரையுலகில் 70 ஆண்டுகளுக்கு மேலாக தன்னிகரில்லா ஆட்சி நடத்தியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். @MuraliRamasamy4 @gkmtamilkumaran @R.Radhakrishnan @TFPCOffl @tfapatn @dayakaranPanner #K100 #Kalaignar100TFPC #Kalaignar100TFPC
1
5
247
பராசக்தி படத்திற்கு கலைஞருக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு @MuraliRamasamy4 @kathiresan_offl @archanakalpathi @gkmtamilkumaran @R.Radhakrishnan @TFPCOffl @the_ksravikumar @thisisysr @dirlingusamy @tfapatn @Sharanyalouis @dayakaranPanner #K100 #Kalaignar100TFPC #Kalaignar100
1
4
255
Tamil Film Producers Council retweeted
கலைஞர் கருணாநிதியின் பொன்மொழிகள்: கோரிக்கைகளை நீட்டுவதில் நான் குறைபடுவது இல்லை.. சிலநேரங்களில் கோரிக்கைகளுக்கு பதிலாக கோரக் கைகள் நீட்டப்படுவதை கண்டுதான் பயம் கொள்கிறேன். #K100 #Kalaignar100 Date: Jan 6th, 2024 Venue - Madras Race Course, Guindy @MuraliRamasamy4 @ThenandalFilms @Kathiresan_offl @archanakalpathi @gkmtamilkumaran @rparthiepan @TFPCoffl @ksravikumardir @thisisysr @dirlingusamy @Nelsondilpkumar @Psmithran @directorcheran @SarkunamDir @ponramVVS @tfapatn @Sharanyalouis @dayakaranpanner #TANTIS #FEFSI
2
5
1,065