Joined March 2017
6,727 Photos and videos
Pinned Tweet
விக்ரமை பிடிக்க இந்த ஒரு காரணம் போதும்❤❤😍 The man with 100% dedication, 0% Ego & 0% haters. #Bigil
9
540
1,774
Troll KollyTown retweeted
LOVE U NA 😘😘
113
3,406
21,265
121,662
Troll KollyTown retweeted
கலைஞர் பேரன், ஸ்டாலின் பையன், இதெல்லாம் தகுதில வராது Man 😂😂😂
1
22
94
1,024
Troll KollyTown retweeted
ஒரு வழியா வேலை கிடைச்சிட்டு போல 🫡🫡🫡
2
47
281
3,224
Troll KollyTown retweeted
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today. Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍 @CMOTamilnadu
628
10,707
46,200
627,896
Troll KollyTown retweeted
தலைமைச் செயலகத்தை தான் சட்டசபைன்னு சொல்றான் கோமாளி😂😂😂
48
157
1,228
Troll KollyTown retweeted
#JustNow || கும்மிடிப்பூண்டியில் மக்களுக்கு ஆதரவாக பேசிய த.வெ.க.வினர் கைது.. வாக்குவாதம் செய்தது த.வெ.கவினர் என தெரியாமல் கைது செய்த போலீசார் சிறிது நேரத்தில் விடுவித்தனர்.. #Gummidipoondi | #Police | #TVK | #PolimerNews
5
210
1,015
56,686
Troll KollyTown retweeted
உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. ‘வெற்றிக்கான பாதை அல்ல.’ வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல… எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான். #LeadershipMatters
285
201
1,201
93,548
Troll KollyTown retweeted
12
202
347
69,525
Troll KollyTown retweeted
ஒரே நேரத்தில் 1000 மாணவர்கள் சிலம்பம் சுற்றி தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் முகத்தை 52 நிமிடங்களில் உருவாக்கி யுனிக்கோ வோர்ல்ட் ரெகார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.. #CMVijay‌ | #WorldRecord | #Silambam
13
369
1,764
29,657
Troll KollyTown retweeted
The viral video is not related to Tamil Nadu. Available information indicates that the incident occurred in Barmer, Rajasthan and is being falsely portrayed as a Tamil Nadu incident. Please do not share unverified content. #TNFactCheck #StopFakeNews #VerifyBeforeSharing
57
653
1,538
46,870
Troll KollyTown retweeted
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார். எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார். பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை. எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது. வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர். எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார். நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார். பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
866
2,794
6,057
429,566
Troll KollyTown retweeted
அன்புச் சகோதரர், மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ. எம். ஷாஜஹான் அவர்கள்
68
1,247
6,732
87,337
மக்கள் ~ நீ ஒப்பாரி வை ப்ரோ, எங்க support உனக்கு இல்ல 😂😂🔥
1
30
114
1,052
Troll KollyTown retweeted
Replying to @Dr_Ezhilan
நுகர்வோர்களின் கவனத்திற்கு : இந்த இரு மின் கட்டணங்களும் இரு வேறு மின் பயன்பாட்டை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. புதிய 200 யூனிட் மானிய உத்தரவிற்கு (New 200 Free Units Subsidy) முன் 490 யூனிட்களும், அதற்குப் பின் 600 யூனிட்களும் கொண்டு மின்கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது இதை முழுமையாக தெளிவுபடுத்துவதற்காக, 490 யூனிட் மற்றும் 600 யூனிட்க்கான மின் கட்டண விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
124
1,601
3,625
103,610
Troll KollyTown retweeted
த.வெ.க எம்.எல்.ஏவை பார்த்ததும் கல் உடைத்தவர்கள் தப்பி ஓட்டம்... அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோத கல் குவாரி.. பைக்கில் சென்று ஆய்வு நடத்தி அலறவிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.முகுந்தன்.. #Krishnagiri | #Quarry | #TVK | #PolimerNews
22
1,282
5,369
94,450
Troll KollyTown retweeted
Met with the leadership of Motilink in Seoul as part of our investment outreach efforts in South Korea. As part of Tamil Nadu’s proactive investment promotion initiatives under the leadership of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, we highlighted the State’s strengths as a premier manufacturing destination. Motilink, a leading manufacturer of automotive electronics and a key supplier to Hyundai and Kia, expressed keen interest in expanding their manufacturing facility in Tamil Nadu to serve its OEM partners in the Country and Globe. Tamil Nadu’s strong automotive ecosystem, world-class infrastructure, and skilled workforce continue to attract leading global manufacturers and strengthen our position as a preferred destination for investments. @CMOTamilnadu #InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNadu
59
1,103
4,647
74,810
Troll KollyTown retweeted
Under the leadership of Hon'ble CM Thiru C. Joseph Vijay, the Government of Tamil Nadu is committed to strengthening the state's industrial ecosystem and attracting global manufacturing investments. During my visit to South Korea, I had a productive meeting with the leadership of Hyosung TNS, a global leader in self-banking technologies. We discussed opportunities in Tamil Nadu and explored potential collaborations in advanced manufacturing and technology sectors. I am delighted that Hyosung TNS is considering the establishment of a greenfield manufacturing facility in Tamil Nadu for the production of ATMs serving both domestic and global markets. We will extend our full support to this initiative and look forward to welcoming Hyosung TNS to Tamil Nadu. @CMOTamilnadu #InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNadu
124
1,596
6,401
147,850