Filter
Exclude
Time range
-
Near
The viral video is not related to Tamil Nadu. Available information indicates that the incident occurred in Barmer, Rajasthan and is being falsely portrayed as a Tamil Nadu incident. Please do not share unverified content. #TNFactCheck #StopFakeNews #VerifyBeforeSharing
69
1,370
3,097
69,273
The viral video is not related to Tamil Nadu. Available information indicates that the incident occurred in Barmer, Rajasthan and is being falsely portrayed as a Tamil Nadu incident. Please do not share unverified content. #TNFactCheck #StopFakeNews #VerifyBeforeSharing
56
633
1,495
42,368
Avengers retweeted
"தவறான தகவலை பகிர வேண்டாம்.." #FactCheck | #TNFactCheck | #TNPolice | #SocialMedia | #TVK | #CMVijay
2
4
12
2,248
ஆவின் பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய திட்டம் என பரப்பப்படும் தவறான தகவல்! பரவும் செய்தி ஆவின் பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. உண்மை என்ன? இது முற்றிலும் தவறான தகவல். இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், "Green Magic" பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும், அதில் Green Magic பால் உட்பட, தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. #factcheck | #tnfactcheck | #tnfcu @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
2
184
395
9,679
"தவறான தகவலை பகிர வேண்டாம்.." #FactCheck | #TNFactCheck
13
பெண்கள் தனியாக பயணம் செய்யும்போது பாதுகாப்புக்காக காவல்துறைக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று பரவும் தவறான தகவல் ! பரவும்‌ செய்தி "பெண்கள் தனியாக ஆட்டோவிலோ அல்லது காரிலோ பயணம் செய்வதற்கு முன்பாக அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 9969777888 என்ற எண்ணுக்கு அனுப்பினால், காவல்துறை அந்த வாகனத்தை GPRS மூலம் கண்காணிக்கும்” என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. உண்மை என்ன? இது முற்றிலும் தவறான தகவல். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், "குறுஞ்செய்தி குறித்து தமிழ்நாடு காவல்துறையால் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ, செய்திக்குறிப்போ அல்லது அறிவுறுத்தலோ வெளியிடப்படவில்லை. எனவே, சமூக ஊடகங்கள் அல்லது தகவல் பரிமாற்ற செயலிகள் மூலம் கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பொதுமக்கள் பகிரவோ அல்லது அதன் அடிப்படையில் செயல்படவோ வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர் ! #factcheck | #tnfactcheck | #tnfcu @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
3
184
396
14,897
manivannan- Say No To Drug & DMK retweeted
த.வெ.க. உருட்டகம் பொருத்தமா இருக்கும் #tnfactcheck | #channelsblckout | #tvkgovt | #CTRNirmalkumar | #tvkfails | #cmvijay | #naalainamadhe @CMOTamilnadu @CTR_Nirmalkumar @tn_factcheck
6
12
68
கஙசஞ retweeted
ஏமாற்று வேலை #tamiljanam | #Annamalai | #3media | #TNFACTCHECK | #DMK | #tvk | #newsupdate
1
11
26
395
Replying to @Thaniraman_
-30 நாளுக்குள 2வது முறை நடக்குது -3 நாளாச்சு cut ஆகி -DIPR எந்த அறிவிப்பும் தரல -Annamalai expose பண்ண உடனே ஒரே மாதிரி TVKஆட்கள்attack -TNFactcheck தப்ப ஒத்துண்டு அறிக்கை தருது -அத சரியா படிக்காம மீண்டும் அராஜகமா tVK கூட்டம் -அரச விமர்சிக்கும் channel மட்டும் cut ஆகுது -அரசியல்!
1
23
கரூர்ல கூட நீங்க பண்ண Fake News ah இதே TnFactCheck has Clarified Bro! அப்போ நீங்க பண்ணது கொலையா? ஆட்சிக்கு எதிரா யாராவது கேள்வி கேட்டா அதை சமாளிக்க வச்சிகுறது தான் இந்த Fact Check. அடங்குங்கடா...
1
7