லைக்ஸ் பிச்சைக்காக குழந்தையை சித்ரவதை செய்வதை சமூக ஆர்வலர்கள் தேசிய பெண்கள் ஆணையம, மாநில குழந்தைகள் நலக் கமிட்டிக்கு புகார் அனுப்புவது
நடவடிக்கை எடுக்க முடியாது, ஆனால் விளம்பர வெறியர்கள் மீது சமூக அழுத்தம் கூடும்
"திமுக ஆட்சியில் எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா., இந்த கவர்மெண்ட் விவசாயிகளை கண்டுக்குறதே இல்ல.."
விவசாயம் செய்ய தண்ணீர் திறக்க வக்கில்லை, எவனோ புண்ணியவான் ஆட்சியில் விளைந்ததை பாதுகாக்கவும் துப்பு இல்ல
Women r reduced 2 appearances, items, sex, body & prostitution in the eye of a TVKian - trained by @CMOTamilnadu. Register a grievance, criticize d govt & dis is wat u il get instead of an ans. By d way, any average looking guy can beat vijay anna when it comes to his beauty😂
3 மாசத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் சொன்னதாக ஒப்பாரி வச்சவன் எல்லாம் இப்ப வாங்கடா..!
தைரியம் இருந்தா பிஜேபியை கண்டுச்சு TVK தற்குறி அமைச்சர்கள் ஒரு அறிக்கை விடட்டும்..!
மாசத்துக்கு ஒன்னு, வாரத்துக்கு ஒன்னு, ஒரு நாளைக்கு ஒன்னு என நடந்து கொண்டு இருந்தது
இன்று இப்ப வரை மூன்று பாலியல் வன்கொடுமை நடந்திருக்கு
ஆறு மாசம் அவகாசம் கேட்ட ஓடுகாளிகள் எல்லாம் எங்கே?
இந்தியாவில் எந்த மாநிலமும் கண்டிடாத கேவலமான ஆட்சி நடைபெறுகிறது..!
ஒரு மாசத்துக்கு முன் இதுதான் இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டேட் என்றால் ஒரு பயல் நம்ப மாட்டான்
அங்கொன்றும் இங்கொன்றுமா நடந்தது இப்ப தமிழ்நாடு முழுக்க பரவலா நடப்பது தான் இவனுக கொண்டு வந்த மாற்றம்..!
அரசு, சட்டம், தண்டனை என்ற பயமே இல்லாமல் தறி கெட்டு போய் ஆடுபவர்கள் வேடிக்கை பார்க்குது கையாலாகாத ஆட்சி..!