Joined December 2011
10,264 Photos and videos
Pinned Tweet
27 Jun 2023
Join here, To get free frontend courses To get familiar with Js, React To know the modern technology in UI To know how browser works and how your code complied To get Js related questions as code snippet To crack your frontend interview questions x.com/i/lists/16443395229168…
14
12
42
93,613
717 கடைகள் மூடப்பட்டு இருக்கு என்று சொல்லியிருக்க அரசாங்கம், எத்தனை புதிய கடை தொடங்கப்பட்டு இருக்கிறது என்பதை சொல்லவே இல்ல ?
1
4
48
Techie retweeted
திரு நடிகர் நடன இயக்குநர் லாரன்ஸ் அவர்களுக்கு, உங்களது அரசியல் வரவை பற்றிய விமர்சனம் எமக்கு அவசியமில்லை. ஓட்டுப்போடத் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம். டாட். ஏ. ஆர் முருகதாஸ் அவர்கள் தனது ரமணா படத்தில் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். நம்பிக்கை வைத்தால் உயிரையே கொடுப்பார்கள். மக்களை ஏமாற்றிய தலைவர்கள் இருப்பார்களேயொழிய தலைவர்களை ஏமாற்றிய மக்கள் இல்லை. தமிழ் நாட்டு மக்கள் செண்டிமெண்டல் இடியட்ஸ் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருப்பார். இது இயக்குநர் அண்ணன் முருகதாஸின் பார்வை. ஆனால் லாரன்ஸ் அவர்கள் நீங்கள் பிஸ்கெட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்றது மக்களை சொன்னீர்களா? ஆட்சியாளர்களை விமர்சித்தீர்களா? அல்லது விமர்சகர்களைச் சொன்னீர்களா? தெரியவில்லை. தெரு நா...ய்க்கு பிஸ்கட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்ற உங்கள் அறிவு முதிர்ச்சி கேவலமானது என்பது மட்டும் புரிகிறது. இதுநாள் வரை தாங்கள் உதவி என்ற பெயரில் நாடகமாடியது கொடுத்தது பிஸ்கட்டும் பிரியாணியும்தானா?! #wearenotsentimentalidiots
#WATCH | மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டுப் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் #SunNews | #RaghavaLawrence | #Politics
20
388
1,154
76,145
தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் குரலெழுப்பிய பெருந்தமிழர்! பொதுவுடைமைக் கருத்துகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் விதைத்த பெருங்கலைஞர்! இனமான இயக்குநர் அப்பா மணிவண்ணன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
21
434
1,124
7,836
சேலம்: பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள்; தவெக நிர்வாகி குறித்து அதிர்ச்சிப் பின்னணி vikatan.com/crime/salem-pen-…
4
4
149
🫢🫢🫢
அன்றே எச்சரித்த விஜய்🤣
3
195
Techie retweeted
You can legalise whatever fuel you want, but don’t force consumers into a single choice for your own benefit. Give us the option E0, E10, E20, E50 or E100. Let technology, cost, mileage and individual needs decide what works best for us.
🚨 "I signed the final regulations to legalize the use of 100% ethanol in India," says Minister Nitin Gadkari.
1
5
97
Techie retweeted
எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெருநாயாக சித்தரிப்பதையும் , பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளனும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது.. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு.. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்.. இப்படிக்கு.. பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்..
#WATCH | மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டுப் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் #SunNews | #RaghavaLawrence | #Politics
74
576
1,456
54,478
Techie retweeted
Inner line permit is the only solution. How many deaths before the TN government acts.
20
40
649
மத்திய பேருந்து நிலையத்த 15 கிலோமீட்டர் தள்ளி வெளியே கொண்டு போயாச்சு.சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையம் பக்கமாக மாற்றிவிடலாம். தொடர்ந்து அதை சத்திரத்தில் இருந்து இயக்கி, மேலும் கொடுமை படுத்துறாங்க 🤧
1
8
221
RT @venk1975: இவரா திடீர்னு “என் வருங்கால அரசியல் பற்றி”ன்னு விடீயோ போடுவாராம் அப்புறம் மக்கள் கிட்ட “ நான் அரசியலுக்கு வரணுமா வேணாமா”ன்னு…
99
ம்ம்ம்ம்
11
16
131
கும்மிடிப்பூண்டி பிரச்சனை ஓய்வதற்குள், பூந்தமல்லி வந்துடுச்சு. எங்க முதல்வர் லஞ்ச் பாக்ஸ் எடுத்துக்கிட்டு, தலைமைச் செயலகம் போயிட்டாரா ?
பூந்தமல்லி: 7 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை என புகார் #Gummidipundi | #Child | #SexualHarassment
2
5
9
113
3 வயது குழந்தை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை. கும்மிடிப்பூண்டியில் பெண்கள் எல்லாம், காவல் நிலையத்தை முற்றுகை இட்டு போராட்டம். விஜய் அழகா இருக்காருன்னு, ஓட்டு போட்ட பெண்கள் எல்லாம் இப்ப வெயில்ல போராடிட்டு இருக்காங்க. #தற்குறி_வெற்றி_கழகம்
10
11
182
வருங்கால மருத்துவர்களுக்கு இந்த நிலையா
உதகைக்கு சுற்றுலா வந்த மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு.. 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு.. 15க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்கு அனுமதி #MedicalCollege #OotyTour #StudentsHealth #Vomiting #HealthCrisis #NewsTamil24x7
4
10
223
இந்த மாதிரி பொதுக்கூட்டம் நடக்கும்போது ஜெனரேட்டர் வைத்து தானே பவர் கொடுப்பாங்க. அப்புறம் எப்படி பவர் கட் ஆகும்?
PowerCut || திமுக பொதுக்கூட்டத்தில் மின்தடை அம்பத்தூரில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிக் கொண்டிருந்தபோது மின்விநியோகம் நிறுத்தம் சுமார் அரை மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி PowerCut | PublicMeeting #DMK #Ambattur #PowerCut #PublicMeeting #TamilNaduNews #TamilNews #NewsTamil24x7
3
3
18
611
😂😂😂
இப்பதான் தெளிவா தெரியுது.. தலைவன் ஏன் தலைமை செயலகத்துல இருந்து.. கரெக்ட்டா 6 மணிக்குலாம் வீட்டுக்கு போயிடுறானு😁
2
7
246
E20 Petrol: ₹102 per Litre Pure Petrol: ₹167 per Litre Loot is the word. Modi's loot is the emotion
2
3
73
இதே மாதிரி அடுத்தடுத்து ஆர்வக்கோளாறுல வேற எதாவது வீடியோவை போட்டுவிட்டு, அண்ணனை நடுரோட்டில் நிப்பாட்டாதிங்க #தற்குறி_வெற்றி_கழகம்
2
96
தேவையான 117 இல்லாம போயிட்டு இருக்கு, இதுல இதெல்லாம் தேவையா
“திரும்பவும் சொல்கிறேன்.. எல்லா மேடைகளிலும் சொல்வேன்.. எதிர்க்கட்சியினரே இல்லாத சட்டமன்றத்தில் எங்கள் தலைவரை முதலமைச்சராக அமர வைப்போம்” – அமைச்சர் ரமேஷ் #Ramesh | #TVK | #CMVijay‌ | #AadhavArjuna
2
9
14
321