Joined August 2013
1,689 Photos and videos
At this point, explaining economics to your gang feels like installing MS Office software on a brick.
துறைவாரியாக மொத்தக் கடன்களின் விவரம்: 🔹 மொத்தக் கடன் – ₹13.18 லட்சம் கோடி 🔹 மாநில பொதுத்துறை நிறுவனங்களின் கடன் – ₹3,18,176 கோடி 🔹 மின் விநியோகத் துறை கடன் – ₹1.70 லட்சம் கோடி 🔹 மின் உற்பத்தித் துறை கடன் – ₹1.30 லட்சம் கோடி 🔹 மின் பரிமாற்றத் துறை கடன் – ₹31,000 கோடி 🔹 போக்குவரத்துக் கழகக் கடன் – ₹44,000 கோடி 🔹 நுகர்பொருள் வணிகக் கழகக் கடன் – ₹27,000 கோடி 🔹 குடிநீர் வாரியங்களின் கடன் – ₹7,776 கோடி 🔹 அரசின் உத்தரவாதப் பொறுப்பு – ₹1,79,782 கோடி சாதாரணமா வரலைடா திமுக காரன் 🔥👌
29
பாலியல் வன்கொடுமை செய்யும்போது இந்த குழந்தைகள் போட்ட சப்தம் உங்களுக்கெல்லாம் கேட்காதா? அடுத்த மணிப்பூர் தமிழ்நாடா?
சத்தமில்லாமல் பல சம்பவங்கள் தொடருது..! அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் எதிர்பார்த்த சில அமைச்சர்களை விட ரொம்ப சிறப்பாக செயல்படுகிறார். தனக்கான துறை இது தான் அதுல என்னென்ன வேலை நடக்குது, என்னென்ன பிரச்சனை இருக்குதுன்னு அலசிட்டு இருக்கார். சமீபத்துல ஒரு குழந்தைக்கு பேரு வைக்க சொல்லுறாங்க அதெல்லாம் குடும்ப ஆட்களே வச்சா தான் நல்லா இருக்கும்ன்னு பொறுமையா பண்பா எடுத்துசொல்றார் கோயிலுக்குள்ள கோசம் போட்ட கட்சிகாரங்களையும் கண்டிக்கிறார். மக்கள் மனசை ஆல்ரெடி கவர்ந்துட்டார் மிக தெளிவான பேச்சு, நேர்மையான செயல் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் 💐🙏 #தமிழகவெற்றிக்கழகம்‌ | #TVKVijay‌HQ
1
80
The TVK party members have become emboldened because their leaders refuse to take them to task. These very partymen, enjoying political protection and zero accountability from their leadership, are the ones committing crimes against women in Tamil Nadu. Instead of lecturing society about alcohol, drugs or porn, TVK leaders must immediately rein in their own unruly cadre. The protection and patronage given to these elements is directly fuelling the crimes. Blaming everyone else while shielding your own party men is nothing but hypocrisy. The focus should be on swift arrests, strict action against TVK-linked perpetrators, and ending the culture of political impunity — not on more lectures and education committees.
I reiterate that crimes against women and children are completely unacceptable. However, as a society, there is something fundamentally wrong with our men. This could be due to alcohol, drugs, porn addiction, or a dangerous combination of all three. We must also teach our children about the crimes happening around us and equip them with the knowledge and skills to safeguard themselves. The government should urgently introduce comprehensive education on these issues in schools and colleges. This will help the next generation of men develop greater respect for women and empower young women to protect themselves. Additionally, drug usage in Tamil Nadu must be brought to a complete standstill. Alcohol addiction in the state has already reached alarming levels due to past regimes, with many men now beyond rehabilitation. Let us not allow drug abuse to follow the same irreversible path. @TVKVijayHQ @CMOTamilnadu @imrajmohan
1
94
பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது தவெக பொரிக்கிகள் தானா? DEO என்ன செய்கிறார்? அரசு நியமனம் என்ற பெயரில் கட்சி அரசியல் தலையீடு நடக்கிறதா? வெளிப்படைத்தன்மை இல்லாமல் எப்படி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்? #TVK #TeacherRecruitment
1
68
A hit movie packs theatres for a few weeks at best. A bad movie doesn’t even manage that on opening weekend. Vijay’s stardom is following the second pattern. The massive draw he once enjoyed has already started thinning out, and no amount of paid PR appears to be reversing that decline.
After Vijay became CM !!! It feels like CM post aura or gethu reduced !! Edho MLA post madhiri iruku Or only myself feeling it
1
1
104
Sea of humanity greeted Sunny Leone in Kochi. எதுக்கு சொல்ரேன்னா அதுக்குதான்.
Route mafia sir, Mangalore branch.
287
Sad that you have yielded to route mabiya's threats or carrots.
That’s the biggest gain this time . Vijay has given tickets to people without considering their caste or community . You can’t say that of the DMK or AIADMK
1
44
In Math - You are my constant❤️
26
CM குடும்பம்தான் திருட்டு ரயில் ஏறி பொழைக்க வந்துருக்கு! சந்திர சேகர் சொல்ராரு. Fraud family.
கர்நாடகாக்கு சாமி கும்மிட போறாருன்னு நெனச்சிட்டு இருக்கானுங்க 😳 த்தா அடுத்த முறை மேகதாது அணை கட்ட நெனச்சா என்ன ஆகும்ன்னு தன்னோட பலத்தை காட்டி இருக்காரு 🥵🥵 தேவைப்பட்டால் கர்நாடகா அரசியலையும் அதிர வைப்போம் @TVKVijayHQ 🥵🥵🔥
1
164
274
12,593
Hahaa😀
தவெக அரசுக்கு எதிராக இணையத்தில் வைரலாகும் பாடல் || TVK Vijay || NewsJ #TVK #TVKvijay #cmvijay #tamilnadu #tngovt #newsj
100
அதெல்லாம் தெரியாது. Whatsappல நாளை காலை 9.00 மணிக்கு Insta post வரும்ன்னு சொல்லுவாங்க. எங்க வேலை, ஒரு மணி நேரத்துக்குள்ள, like போட்டு, repost செய்து செய்து, ஏதாவது கமென்ட் போடுவதுதான். அப்புறம், algorithamமே இது ஏதோ உலக மகா முக்கிய செய்தின்னு நினைத்து எல்லாருடைய TLலயும் காண்பித்து viral ஆக்கும். #TVKVijay‌Fails
Support யாருக்கு வேணாலும் பண்ணுங்க... ஆனா உண்மையை twist பண்ணாதீங்க. குணமா சொல்றோம்... கேளுங்க! Facts-ஆ facts-ஆ சொல்லுங்க! Fake-ஐ fame ஆக்காதீங்க! 😉 #TVKFakeNews
1
117
பொருங்க, @thirumaofficial செல்லமாக கண்டிப்பார்.
திமுக ஆட்சியில் நடந்திருக்கட்டும் இதுமட்டும் இன்னேரம் நீலத்தான்ஸ் ஒப்பாரி வைப்பானுங்க @Peruvazhuthiyar இவரெல்லாம் ரொம்ப மானஸ்தான் இன்னைக்கு வீடியோ போடுவார் பாருங்க தமிழக அரசே செத்தீங்கடா ..!! x.com/polimernews/status/206…
76
Not major boos — just recycled credit grabbing! L&T has been operating in Tamil Nadu for decades. All three projects (Kanchipuram data centre, Coimbatore electronics unit & Tiruvallur shipyard) were already approved and in pipeline during DMK rule. Now the new CMO is frantically calling every industrial house for mandatory photo-ops with CM Joseph Vijay uncle and slapping “MoU” stickers on DMK's work. ₹18,600 crore? 8,200 jobs? That’s DMK’s groundwork being paraded as TVK’s “big breaking” victory. Classic photo-op politics. Zero new vision. #DMKDelivers #VijayPhotoOps #TVKVijay‌Fails
BIG BREAKING: In a major investment boost for Tamil Nadu, Larsen & Toubro (L&T) has signed an MoU with the Tamil Nadu government in the presence of CM Joseph Vijay to invest ₹18,600 crore across three projects, creating employment opportunities for 8,200 people. The projects include a data centre expansion in Kanchipuram, an electronics manufacturing facility in Coimbatore, and the expansion of L&T’s shipbuilding yard in Tiruvallur.
1
1
136
Shame on The Hindu’s HR team for hiring such an incompetent reporter who blatantly lies and peddles fake narratives! Standards in journalism have hit rock bottom when a legacy paper like The Hindu green-lights sloppy, agenda-driven hacks. Zero accountability. Zero professionalism. #TheHinduShame #FakeNewsExposed
A big ticket project for the TVK government - An MoU was signed in the presence of Tamil Nadu Chief Minister C. Joseph Vijay, Industries Minister Keerthana and Larsen & Toubro (L&T) to undertake three projects in Tamil Nadu, involving a committed investment of Rs.18,600 crore and promising employment opportunities for 8,200 individuals.
58
TVK MLAs are proving yet again how immature & desperate for self-promotion they are at every single opportunity! @PriyarajanDMK’s attitude wasn’t “disgusting” — it was dignified & professional. She simply expected basic protocol & punctuality for a public ceremony. No “written rule” for Kuththu Vilakku order? It’s called tradition & respect for the event, not a WhatsApp group chat. A new mother arriving 15 mins late isn’t “working mom struggles” — it’s disrespecting everyone who showed up on time. Using motherhood as a shield for poor planning is exactly the cheap politics TVK excels at. Mayor stood her ground. That’s leadership, not cruelty. Chennai deserves better than this constant victim card from TVK. #TVKVijay‌Fails
Chennai Mayor's @PriyarajanDMK attitude towards the newly elected MLA today was disgusting and cheap. Her subsequent interviews justifying her behaviour are even more silly. Where is the protocol for the order in which Kuththu Vilakku has to be lit written down? The MLA is a new mother. In one of her interviews the Mayor is seen complaining that the MLA (a nursing mother) arrived 15 minutes late and they waited! Where is the empathy for a fellow working mother? This lady doesn't deserve to continue as Mayor of my city!
39
You are a big disappointment. தேர்தலில் வெற்றி பெற கலைஞரின் கட்சி வேண்டும். வெற்றி பெற்றபின் அமர, சோபா வேண்டும்.
சமத்துவப் பெரியர் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எமது செம்மாந்தவீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். சமூகநீதி மண்ணாய்த் தமிழகத்தைச் சமைத்த மகத்தான கருத்தியல் பேராளுமை கலைஞர். பெரியாரின் கனவை நனவாக்கும் வகையில் சமத்துவபுரம் கண்ட சமூகப்புரட்சியாளர் கலைஞர். உயர்கல்வி மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், எளியோருக்கான அதிகாரவலிமை போன்றவற்றை நிலைநாட்டி, புதியதொரு தமிழ்நாட்டைச் செதுக்கிய அவரது போற்றுதலுக்குரிய பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்!
1
60
தெருஷாக்கு அரசு பாதுகாப்பு, மக்களுக்கு ஆப்பு. #TVKVijay‌Fails
இந்த அழுகை எல்லாம் கேக்கலியா யா CM @TVKVijayHQ திரிஷா க்கு குடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் பாதுகாப்பு க்கு குடுத்தா இந்த மாதிரி பிரச்சனை வந்திருக்காது
63
Vijay, as Chief Minister of Tamil Nadu, your public association with Trisha is an immoral act. It undermines the dignity of the office and erodes public trust in leadership. Those holding the highest position in the state must maintain higher moral standards. This needs to stop immediately.
To @trishtrashers I am not here to comment on your personal life or anything you are doing. But Vijay anna is now the Chief Minister of Tamilnadu and he has huge responsibility now to carry forward the entire state in his hands and also all the opponent political parties of Tamilnadu are eyeing on Vijay and TVK party to find fault. Whatever the single mistake Vijay anna does,it will create a big impact and it will be spread in the social media immediately that will create a black mark in the career of Vijay anna which we don't like as fans or TVK party cadres as a whole. We love Vijay anna always and we will support him for all the struggles he had underwent so far in his life and throughout his entire career and life we fans have been travelling along with him to see him in great heights. So we request @trishtrashers you not to spoil the same and please distance yourself from our Vijay anna as a matter of concern. Hope you are educated and you will understand what we wish to convey you. We have never seen you with Vijay anna during his tough times, but when Vijay anna became the Chief Minister of Tamilnadu, we are frequently spotting yourself with him. That shows your opportunistic mentality and we don't like that too. So please stop your public appearances with Vijay anna and kindly behave yourself for the welfare of Vijay.
219
பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்வது இந்திய பருத்தி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வெளிநாட்டு பருத்தி மலிவாக இந்திய சந்தையில் குவிந்தால், உள்நாட்டு பருத்திக்கான தேவை மற்றும் விலை குறையும். இதன் சுமையை ஏற்க வேண்டியது ஏற்கனவே செலவுச் சுமையால் போராடும் நமது விவசாயிகள்தான். விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்க வேண்டிய நேரத்தில், இறக்குமதிக்கு கதவைத் திறப்பது இந்திய பருத்தி உற்பத்தியாளர்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். ஆனால் இன்ஸ்டா கும்பலுக்கு இது புரியாது. #TVKVijay‌Fails
Big Victory for @TVKPartyHQ 🔥🔥🔥 பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து 💥 Prime example of “சொல்லல்ல…செயல்” One letter and One visit. He did it😎
1
50