This is to file passengers grievances about railways in and around Tamil Nadu. NOT OFFICIAL AC OF SR

Joined January 2019
3,389 Photos and videos
Summer special train திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் - திருவனந்தபுரம் வழி கொல்லம் , செங்கோட்டை, பழனி
6
19
1,581
#Tamilnadu #tiruvanamalai குண்டூர்/Guntur - திருப்பதி/ tirupati express திருச்சிராப்பள்ளி/Tiruchirapalli வரை நீட்டிப்பு
2
4
41
2,243
அகமதாபாத் - திருச்சி சிறப்பு ரயில் நிரந்திரமாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
4
31
1,254
ஜபால்பூர் - கோவை சிறப்பு ரயில் நிரந்திரமாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
2
3
14
1,226
சார்லபள்ளி - திருச்சி ரயில் நிரந்திரமாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
2
4
33
1,846
சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயிலில் விரைவில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு #chennai #tirchendur
3
2
16
1,119
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
அகமதாபாத்-திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்பட்டு வந்த, (09419/09420) என்ற எண் கொண்ட இரயிலானது, இனிவரும் காலங்களில் மேற்கண்ட வழித்தடத்தில் நிரந்தரமாக இயக்கப்படும் என்ற அறிவிப்பை மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் வெளியிட்டுள்ளார். தமிழகத்திற்கும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கும் இடையிலான பல்வேறு மாநிலங்களையும் மக்களையும் இணைக்கின்ற இந்த இரயில் நிரந்தர ஆணையானது, தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மேம்படுவதற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. பொதுமக்களின் முன்னேற்ற நலன் கருதி இதனை அறிவித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு இரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
27
43
218
19,625
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு ஆகஸ்ட் முதல் புதிய ரயில்களை நீட்டிக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது
1
7
34
2,342
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
இந்திய ரயில்வேயின் பிரம்மாண்ட சாதனை ! 2014 முதல் 2026-க்குள் 54,000 கி.மீ-க்கும் அதிகமான தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கு இனி உத்தரவாதம் @RailMinIndia | @AshwiniVaishnaw | #DDTamilNews
5
16
1,018
தமிழ்நாட்டில் ரயில் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பெரிய முன்னேற்றம்! 🚆 பாலக்காடு – பொள்ளாச்சி – போத்தனூர் இரட்டை ரயில் பாதைக்கு FLS ஆய்வு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2
7
25
1,419
சென்னை - போடிநாயக்கனூர் வாரத்தில் 6 நாட்கள் இயக்கம்
5
28
1,525
திருவள்ளுவர் நிறுத்தம்
1
4
15
1,470
காரைக்கால் – பேரளம் ரயில் பாதையில் திருநள்ளாறு வழியாக புதிய ரயில் சேவைகள் 20 மே 2026 முதல் அறிமுகம். 🚆 #tirunallru
4
23
2,236
புதிய ரயில் சேவை: மயிலாடுதுறை ↔️ காரைக்குடி 📢 ​டெல்டா பயணிகளுக்காக மயிலாடுதுறை - காரைக்குடி இடையே புதிய தினசரி பயணிகள் ரயில் சேவை மார்ச் 16 முதல் தொடங்குகிறது! 🚃✨ ​🗓️ MV - KKDI: மாலை 17:10 (மார்ச் 16 முதல்) 🗓️ KKDI - MV: காலை 06:05 (மார்ச் 17 முதல்) ​#Tamilnadu #train
3
6
18
1,339
புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்! 📢 ​நாகர்கோவில் ↔️ சார்லபள்ளி (ஹைதராபாத்) இடையே புதிய வாராந்திர ரயில் சேவை மார்ச் 12 முதல் தொடங்குகிறது! ​📍 வண்டி எண்: 16357/16358 🗓️ NCJ புறப்பாடு: வியாழன் (23:45) 🗓️ CHZ புறப்பாடு: சனி (08:15) ​மதுரை, திருச்சி, தஞ்சை, சென்னை வழியாக இயக்கப்படும்
8
795
ராமேஸ்வரம் - மங்களூர் மற்றும் திருநெல்வேலி - மங்களூர் சந்திப்பு நிரந்திர சேவை அட்டவணை
1
6
709
#Pollachi பொள்ளாச்சி- பாலக்காடு மெமு ரயில் ரெகுலர் சேவை விவரம்
2
7
490
11.03.2026 இன்று முதல் புதிய ரயில் சேவைகள் தொடக்கம் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைக்கிறார் Podanur–Dhanbad Amrit Bharat, Tirunelveli–Mangaluru, Rameswaram–Mangaluru மற்றும் Palakkad–Pollachi MEMU ரயில்கள் இன்று தொடங்குகின்றன. #SouthernRailway #NewTrain 🚆
1
4
18
759