தெற்கு ரயில்வேயின் குறுகிய தூர ரயில் பாதைகளுக்கு "மெமு" வண்டிகள் தேவை. குறிப்பாக மதுரை-திண்டுக்கல், மதுரை-போடி,
மதுரை-செங்கோட்டை, மதுரை-இராமேஸ்வரம் திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-தூத்துக்குடி, திருநெல்வேலி-கன்யாகுமரி, திருநெல்வேலி-திருசெந்தூர் மற்றும் பல...