இன்னைக்கு தெரிஞ்சவங்க கிட்டயிருந்து நல்ல செய்தியாகவே இப்ப வரை வருது.. 👏👏😆
☆ ஹேக் ஆன ID திரும்ப கிடைச்சுடுச்சு..
☆ ஆபிஸ்ல promotion கிடைச்சுடுச்சு..
☆ புதிய பைக் வாங்கியாச்சு..
👌👌❤️ Nice to hear good news like this..
என்ன ஒன்னு, treat கேட்டா யாரும் தரமாட்டறாங்க ☹️😔🙄