Officially Registered Squad For Thalapathy Vijay in Malaysia🇲🇾

Joined September 2023
654 Photos and videos
Our president took a pic with Thalapathy ❤️ He recognized our fan club and the work we’ve been doing💥 No noise, no competition – just pure love and respect for Thalapathy Vijay🤍 @actorvijay @KvnProductions @malikstreams @Jagadishbliss @BussyAnand @Prisheelan46770 #ThalapathyVijay #JanaNayagan
3
215
1,269
15,659
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
♥️♥️
15
552
3,919
22,456
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
Handsome politician from India @CMOTamilnadu 🤩
5
106
1,029
5,681
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
Tamil Nadu Chief Minister Joseph Vijay leaves Tamil Nadu Bhawan in New Delhi 😍

6
581
2,981
24,674
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
TEASE 📽️ : @TVKVijayHQ 's Singappen Event ! Duration : 30 Sec 🔥🥵
4
469
2,184
23,516
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
Tamil Nadu Chief Minister Joseph Vijay took part in the NITI Aayog Governing Council Meeting in New Delhi, one of the country’s most significant policy forums bringing together the Centre and States to discuss development priorities, economic growth and governance.
8
575
2,113
21,599
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.ராஜா அவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
50
2,410
10,527
117,499
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
இன்று 🔔 : நடிகர் பிரபு அவர்கள் முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கு நன்றி கூறினார் ! 🙏 "என் அருமை தம்பி விஜய் அவர்கள் அரசு மரியாதை பண்ணப் போறார்னு கேள்விப்பட்ட உடனே ரொம்ப ரொம்ப சந்தோஷம். திரையுலகத்தின் சார்பாக, எங்கள் அன்னை இல்லத்தின் சார்பாக விஜய் அவர்களுக்கு நன்றி" ❤️
6
1,448
9,814
208,992
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
Tamil Nadu Chief Minister Joseph Vijay leaves from Tamil Nadu Bhavan in New Delhi. The Chief Minister is set to attend the 11th Governing Council Meeting of NITI Aayog today.

3
495
2,355
26,332
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
5
1,436
6,270
38,237
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
வீடியோ 📽️ : தமிழ்நாடு இல்லத்திலிருந்து குடியரசுத் தலைவரை சந்திக்க புறப்பட்ட காட்சி ! 🔥😎👌 @TVKVijayHQ | @CMOTamilnadu
தற்போது 🔔 : டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டார் முதலமைச்சர் @TVKVijayHQ ! இன்னும் சிறிது நேரத்தில் குடியரசுத் தலைவரை சந்திக்க இருக்கிறார் !!
4
170
807
22,776
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
அக்காநான் இருக்கேன்கவலபடாதீங்க - கண் கலங்கி அமர்ந்திருந்த ராதிகா - கட்டியணைத்து ஆறுதல் சொன்ன CM Vijay
27
205
2,198
113,119
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா #CMJosephVijay‌ #Singappen
110
2,201
10,360
111,702
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
தற்போது 🔔 : பெண்கள் மீது கை வைப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த அண்ணன் @TVKVijayHQ ! 🔥🫡 • இவ்வளவு நேரம் சாப்டா பேசிக்கிட்டு இருந்தேன் (இனி எப்படியும் அப்படி இருக்காது -னு சொல்றாரு) 👌
66
930
3,489
137,426
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
#CMVijay at singapen task force event
6
1,107
4,628
39,889
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா! #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @tnpoliceoffl
45
1,644
5,940
62,136
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
தற்போது 🔔 : முதலமைச்சர் @TVKVijayHQ -உடன் செஸ் விளையாடினேன், இறுதியாக நானே அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றேன், முதலமைச்சர் நன்றாக விளையாடினார் அவர் இப்படி விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது ! ❤️ ~ @RPraggnachess
25
1,781
8,474
215,428
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள். #CMJosephVijay‌
267
4,796
24,227
570,367
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ? வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரைப்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி? அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலிதா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்?. கோட் சூட், போட்டோஷூட் என்று நீங்கள் பேசுவது மட்டும் பணிவான பேச்சா? பண்பான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி? ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களைப் பார்த்து, முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, மற்றும் பலராக இருந்து மங்கிப் போன தீர்ந்துபோன சக்தியாரே. இது என்ன லாஜிக் தீ.போ.ச.? குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்திற்காக, தடம் மாறித் தடுமாறி ஓரமாக ஒதுங்கியதுதான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதூறு பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது. எங்கள் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, நீங்கள் அரசியலில் கரையேற முடியாமல் தத்தளிக்கப் போவதைத் தமிழகமே பார்க்கப் போகிறது. பொதுச் செயலாளர் என்ற முறையில் தமிழகம் முழுமையையும் பற்றிப் பேசினால் பரவாயில்லை. ஒரே ஒரு மாவட்டத்தில் பெற்ற வெற்றியை மட்டும் சிலாகிப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் மாவட்டத்துக்கு உள்ளேயே மடங்கி முடங்கி அடங்கிப் போனதாகத்தானே அர்த்தம்? இந்த லட்சணத்தில், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்கிறாரே தீ.போ.ச.! எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம். கட்சியைக் காப்பாற்றவே கதறும் நீங்கள், எங்கள் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து, சிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளைகூடச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் சரி.
327
2,088
5,164
176,195
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான தீர்ப்பை மதித்து, ஜனநாயகச் சக்திகள் எங்களுக்குத் துணை நிற்கின்றன. ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே. அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். நாங்கள் அப்படியா இருக்கிறோம்? ஆதரவளித்த ஜனநாயகச் சக்திகளுக்கு முழு மனத்துடன் ஆட்சியில் பங்கையும் அதிகாரப் பகிர்வையும் அளித்தோம். கூட்டணி என்ற பெயரில் உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல. கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு, அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது எந்த வகைத் தன்மையில் சேரும் ஸ்டாலின் சார்? ஆட்சிக் கட்டில் பற்றிய கனவிலேயே தூங்கும் உங்களைத் தொட்டிலில் போட்டுப் புட்டிப்பால் கொடுத்து மேலும் தூங்க வைப்பதுபோல, உங்களைச் சுற்றி இருப்போர் ஏமாற்றுவது அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய ஸ்டாலின் சார்? இப்படியே இருந்தால் கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்கள் கொத்தடிமைக் கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்டாலின் சார், இது உறுதி.
348
2,112
5,223
133,333
VijayFansOfficialSquad🇲🇾 #JanaNayagan retweeted
Replying to @CMOTamilnadu
61
293
2,438