Chairman - VGP Group of Companies

Joined February 2013
581 Photos and videos
VGP Marine Kingdom marks a historic milestone with the release of captive-bred Banded Bamboo Sharks the first of its kind in India.
1
26
இசையினால் ரசிகர்களை மொத்தமாகத் தன்பக்கம் ஈர்த்தவர்! மேற்கத்திய இசை வகைகளில் ஒன்றான ‘சிம்பொனி’ (இளையராஜாவின் குழுப்பேரிசை) யால் உலகினையே திரும்பிப்பார்க்க வைத்த இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரது இசைப்பயணம் தொடர வாழ்த்துகிறேன்! @ilaiyaraaja #hbdilaiyaraaja
1
66
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 194ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
18
Happy Mother’s Day
13
நடந்து முடிந்த 2026 சட்டபேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளதனை அறிந்து, அதன் தலைவரான திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். மக்கள் பணி சிறந்து விளங்க எனது நல்வாழ்த்துகள்.. #TVKVijay‌HQ #TVKVijay‌
45
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுரு படத்திற்கு மலர் தூவி,   விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர்  டாக்டர் வி ஜி சந்தோசம் அவர்கள் மரியாதை செலுத்தினார்.
34
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், சைதாப்பேட்டை தொகுதியில் எனது வாக்கை செலுத்தினேன். 2026 Tamil Nadu Legislative Assembly Election, Saidapet Constituency I exercised my democratic right. #TamilnaduLegislativeAssemblyelection2026
2
75
@VilakkukadaiRLHandicrafts நடத்திய சித்திரை கலைவிழா- 2026...
1
3
22
தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இந்திய இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருது கிடைத்திருப்பதற்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @Vairamuthu
1
46
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முகாம் அலுவலகத்தில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தான்.@mkstalin
11
சென்னை, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் விஜிபி யின் 194ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு!
19
பெயருக்கேற்ற பண்பாளராகவும் விடுதலைப் போராட்ட வீரராகவும் எளிமையின் சிகரமாகவும் தகைசால் தமிழராகவும் விளங்கி வந்துள்ள பொதுவுடைக் கட்சியின் அணிகலனாம் நல்லகண்ணு ஐயா அவர்களின் மறைவு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @nallkannu
21
பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் H V ஹண்டே அவர்களுக்கு வாழ்த்து... 2026ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் H V ஹண்டே அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தேன். @DrHVHande1 @narendramodi
10