Joined October 2017
3,150 Photos and videos
Pinned Tweet
துரோகம் நம்ம இனத்தோட சாபம் !!! #TVkFails
12
1,230
3,703
84,228
துறை ரீதியான எந்த அறிவும் இல்லை தமிழ் படிக்க தெரியல நல்ல மாற்றம் டா 🔥🔥🔥

3
11
53
792
Vignesh Phoenix retweeted
சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவதுபோல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசுக்கு கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
24
310
600
8,989
மூடாத கடைய மூடினதாக சொல்லி பொய் பரப்பும் தவெக அரசு !!!

1
12
22
338
திமுக கூட இந்த மாதிரி அடக்குமுறை செய்யல நேற்று மழையில் முலைத்த காலான்கள் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரக்கூடாதுனு கும்முடிபூண்டி MLA தனது அடியாட்களுடன் பிணவறையில் சென்று குழந்தையின் பெற்றோரை மிரட்டி வெளியே வரும் காட்சி

3
116
212
9,691
Vignesh Phoenix retweeted
கூடங்குளம் அணு உலை கழக வேலைவாய்ப்பில் உரிமை கேட்டு போராடும் உள்ளூர் மக்களுக்கு சட்ட ரீதியாக என்றும் துணை நிற்போம்! @AIADMKOfficial
10
149
427
5,636
Apadilam illa adhav istathuku avuthu viduran
Villivakkam DMK candidate Karthik Mohan spent 100 crore rupees to defeat me. - Minister Aadhav Arjuna #DMK #TVK #Villivakkam
3
32
1,255
RT @AIADMKITWINGOFL: அஇஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமாவால் காலி என அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திர…
14
230
Vignesh Phoenix retweeted
அரசியலில் அல்லாதவர்களை , கழக பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து , கழகத்திற்கு எதிரான ஒரு Narrative Set செய்யப்படுகிறது. அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது . தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின் நடந்த உட்கட்சி நிகழ்வுகள், எங்களுடைய உழைப்பை குறைத்து சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்கள்-அடுத்த தலைமுறையினர் பல வலிகளை சுமந்து வருகிறோம்… இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான்! @AIADMKITWINGOFL
78
173
449
40,894
Exclusive Video of Cauvery Water coming to Tamil Nadu from Karnataka!
2
15
106
3,903
Wlcm bro 🌱
12
42
338
26,968
குடி பழக்கம் இல்ல Side chick இல்ல ஆட்சியில கரண்ட் கட் ஆகல விவசாய கடனெல்லாம் தள்ளுபடி பண்ணாரு ஏன்டா இவரை தோற்கடிச்சீ உங்க தலையில நீங்களே மண்ணை வாரி கொட்டிகிட்டீங்க
98
152
542
18,523
Vignesh Phoenix retweeted
பூராம் காலி சேர் போட்டு வெச்சிட்டு வீர வசனம் பேசுது ஆண்ட்டி 😂 வந்தது முக்கால் வாசி youngsters பெண்கள் அதும் TVK தற்குறிங்க...விஜய் வரான் சொல்லி இது தலைமையில் தலைக்கு 500₹ குடுத்து கூட்டம் கூட்டிட்டு. 2 to 3 ஆயிரம் பேர் இருப்பாங்க அதும் காலி சேர் தான் அதிகம் 😂
14
70
265
15,879
👀
7
7
76
6,394
தற்குறி அரசின் ஆட்சியில் தற்குறி தனமாக பைக் ஸ்டன்ட் செய்யும் தற்குறி இளைஞர்கள் ஆழந்த உறக்கத்தில் காவல்துறை !!!
1
22
55
928
Vignesh Phoenix retweeted
செய்தியாளர்களின் மைக்கைக் கண்டாலே எதோ கொரோனா வைரஸை பார்த்தது போல ஓட்டம் பிடிக்கும் ஆச்சரியக்குறி அமைச்சர்கள்…. #KarurRun, #VillupuramRun என்று ஓட்டம் பிடிப்பதில் தங்கள் தலைவர் வழியையே பின்பற்றுகிறார்களோ என்னவோ..?!! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
27
700
1,426
19,597
Vignesh Phoenix retweeted
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
12
338
701
8,407
அண்ணா அறிவாளயத்தில் யாரும் கண்டுக் கொள்ளாததால் திரும்பி சென்ற துரைமுருகன் என்ன ஆட்டம் ஆடுன நீ சட்ட சபையில அனுபவி நல்லா !!!
1
20
115
1,863
பாலியல் வன்கொடுமை வழக்கு: ஸ்ரீவைகுண்டம் டிவிகே சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி பெண் ஒருவர் திருநெல்வேலி டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சிங்க பெண் அதிரடிப்படை நடவடிக்கை எடுக்குமா ???

9
22
276
Vignesh Phoenix retweeted
சில துரோகிகளின் கூட்டுச் சதியால் தவெக-விற்கு இழுத்துச் செல்லப்பட்ட களப்போராளி, அண்ணன் திரு. வில்லியம் அவர்கள் உள்ளிட்டோர், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. பரமசிவம் அவர்களின் அன்பில், நம் தாய்க்கழகத்தில் இணைந்தார். ஒரு இளைஞர் மாவட்டச் செயலாளராக பணியாற்றப் பணியமர்த்தப்பட்டால், என்னென்னவெல்லாம் நல்நிகழ்வுகள் விரைவில் நடக்குமென்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. அன்பால் கழகத்தை வலுப்படுத்துகிறார் அண்ணன் திரு. பரமசிவம் அவர்கள். வாழ்த்துகள் ங்ணா 😍
4
89
384
8,814