Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 instagram.com/dmkitwing

Joined February 2018
27,914 Photos and videos
Pinned Tweet
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4… #DMK
95
256
473
75,857
குறள் எண்: 300 கலைஞர் உரை: வாய்மையைப் போல் சிறந்த பண்பு போ வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும். #திருக்குறள்
4
11
20
743
Glossophobia-ன்னா தெரியுமா..? கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாம, லிஃப்ட் கதவைத் தேடியும் கார் கதவைத் தேடியும் ஓடுறதுக்கு பேருதான் 'Glossophobia Disorder'! #TVKFails
20
675
1,511
19,748
உங்களுக்கு ஒண்ணுன்னா நான் முன்னாடி வந்து நிப்பேன்" அப்படின்னு மேடைக்கு மேடை வாய் கிழியப் பேசிட்டு, இன்னைக்கு தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிற கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்துல கண் மூடி, வாய் பொத்தி சொகுசு சோபாவில் உட்கார்ந்து குறட்டை விட்டு கொண்டிருக்கும் 'டம்மி' சி.எம் விஜய் அவர்களே, உங்களுக்குக் கொஞ்சமாவது வெட்கமா இருக்கா இல்லையா? மேடையில் மட்டும் அம்புட்டு வீர வசனம் பேசிட்டு, இன்னைக்கு உங்க ஆட்சியில், உங்க கட்சியினர் நடத்தும் பாலியல் கொடூரர்களை வெட்கமில்லாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களே, இதுதான் நீங்க கொடுக்கிற லட்சணமான ஆட்சியா? தேர்தல் நேரத்துல உங்க வெற்றிக்கு ஓடோடி வந்து பாடுபட்ட ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கு. அந்தப் பெண் கதறித் துடிச்சு நீதி கேட்கும்போது, நியாயம் வாங்கித் தர வேண்டிய நீங்களே உங்க பதவியைக் காப்பாத்திக்கணும்ங்கிறதுக்காக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ-வை வச்சு அந்தப் பெண்ணை மிரட்டுறீங்களா? இதையெல்லாம் செஞ்சுகிட்டு, இன்னும் பெண் பாதுகாப்பு பற்றி பேச உங்க வாய் கூசலையா.? நாட்டில் என்ன நடந்தா நமக்கென்ன, நமக்குத் தேவை பதவியும் நாற்காலியும் மட்டும்தான்னு கேவலமான அரசியலை நடத்திக்கிட்டு, உங்க ஆட்சியில் நடக்கும் பாலியல் குற்றங்களைத் தங்களுக்குச் சாதகமாக மூடிமறைக்க நினைக்கும் உங்களின் இந்தத் துரோகப் போக்கை தமிழ்நாட்டு பெண்கள் கவனிச்சுட்டு தான் இருக்காங்க. அரசியல் அதிகாரத்தை வச்சுப் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுற அந்த எம்.எல்.ஏ மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்.? இல்லை என்றால், பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கத் துப்பில்லை என்று பொதுவெளியில் ஒப்புக்கொண்டுவிட்டு, பேசாமல் பட்டினப்பாக்கத்திற்கு ஓடி ஒளியுங்கள் விஜய். #யார்_அந்த_மேலிடம்
2
180
230
2,931
மக்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயல்படாமல், விளம்பர வெறி முத்திப்போன எதிர்கட்சி போல செயல்படும் @NewsTamilTV24x7 தொடர்ந்து திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை தொடர் கதையாக வைத்துள்ளது. பேசாமல் உங்கள் சேனலின் பெயரை SlanderTV24x7 என மாற்றிக்கொள்ளுங்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கையின் பெயரை களங்கப்படுத்தாதீர்கள்! கழகப் பொதுச்செயலாளர் அவர்கள், மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதைத் தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து திரும்பி சென்ற துரைமுருகன்! #Chennai #Annaarivalaiyam #DMK #Meeting #Duraimurugan #NewsTamil24x7
66
575
1,195
98,015
நம்ம வீட்டுல எத்தனையோ விஷயங்களைப் பேசுறோம். பக்கத்து வீட்டுல என்ன நடக்குதுன்னு பேசுறோம், அத்தை வீட்டுல என்ன நடக்குதுன்னு பேசுறோம், டிவியில என்ன நடந்ததுன்னு பேசுறோம், சீரியல்ல என்ன நடந்ததுன்னு பேசுறோம். நம்ம வீட்டுல வந்த அந்த மாற்றங்களை, நம் பிள்ளைகளுக்குத் தயவுசெய்து சொல்லித்தர மறந்துவிட்டோம். அந்த மாற்றங்களை வீட்டுல அரசியல் பேசுங்கள் கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு. @KanimozhiDMK எம்.பி. அவர்கள் #DMK4TN
4
100
163
1,370
கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள் குறித்து, சில செய்தி ஊடகங்களில் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் முற்றிலும் உண்மைக்கு முரணான அவதூறு செய்திகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதை தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைக் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார். காணொளிகளை வெட்டி ஒட்டி, தாமாகவே ஒரு பொய்க் கதையை உருவாக்கி செய்தியாக வெளியிடுவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும். நடைபெறாத ஒரு விஷயத்தைத் திணித்து, இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுவதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.
55
435
882
28,783
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று நான் சொன்னதை மட்டும், 2036-க்குள் ஒன்றரை ட்ரில்லியன் டாலர் என்று, காரில் பட்டி பார்ப்பது போன்று, முதலமைச்சர் கொஞ்சமாக மாற்றி பேசிவிட்டு வந்திருக்கிறார். கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள். #TVKFails
16
262
454
3,778
கரூர் சி.பி.ஐ. வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா? பா.ஜ.க.வை உறுதியாக விமர்சித்துப்பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியையெல்லாம் கேட்டு, ஒரு முதலமைச்சராக நீங்கள் அரசுக் கூட்டத்தில் கலந்துகொண்டதை உங்களைப் மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை. கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள். #TVKFails
11
289
461
3,643
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரசாரத்தில் பேசும்போது, “த.வெ.க. ஆட்சி பாதுகாப்பு கொடுக்கும்” என்று சொன்னார்கள். ஆனால், இப்போது த.வெ.க.விடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கிற நிலைக்கு இன்றைக்குத் தமிழ்நாடு இருக்கிறது. கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள். #TVKFails
7
229
306
2,459
மேடைக்கு மேடை “கான்ஃபிடண்ட்டா இருங்க” என்று சொல்கிறாரே தவிர, அவரே முதலில் கான்ஃபிடண்ட்டாக இருக்கிறாரா! அதனால்தான், தீர்ந்துபோன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார். கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள். #TVKFails
12
274
481
4,792
DMK IT WING retweeted
#BREAKING | பாலியல் குற்றங்கள் - தவெகவுக்கு திமுக கண்டனம் #SunNews | #DMK | #TVK
11
335
616
12,448
திமுக ஆட்சியில் வேணாம்னு தூக்கி அடிச்ச ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு, இப்ப இந்த அரசு அனுமதி கொடுக்குதான்னு கேட்டா, பதில் சொல்லத் துப்பில்லாமல் பயந்து ஓடுறாரு 'சுற்றுலாவா, சுற்றுச்சூழலா'ன்னு குழம்பிப் போன அமைச்சர்! மைக்கைப் பார்த்தாலே இவங்களுக்கு ஏன்தான் இப்படி ரெஸ்ட் ரூம் வருதோ? இவங்க தொடைநடுங்கித் தலைவர்தான் கேள்வி கேட்டா பதில் சொல்லத் துப்பில்லாமல் ஓடி ஒளியுறாருன்னு பார்த்தா, கட்சியில இருக்கிற மொத்தப் பேரும் தொடைநடுங்கிங்கதான் போல! இவனுங்க பம்முறதைப் பார்த்தா, இவனுங்களுக்குப் புரியுற மொழியில refrence வச்சி சொல்லணும்னா, தெறி படத்துல வர்ற "பாட்டி, காசு வாங்கிட்டாங்க பாட்டி" டயலாக்தான் நினைவுக்கு வருது. ஆக மொத்தத்துல, காவிரித் தண்ணீரும் வாங்கித் தராமல், ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் உள்ளே விட்டு, டெல்டாவை 'டெட்பாடி' ஆக்காமல் விடமாட்டார்கள் போல! #TVKFails
25
712
1,221
20,924
சேலத்தில் தவெக நிர்வாகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, ஆபாசமாக வீடியோ எடுத்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தை அதிமுக அரசு மூடி மறைக்க முயன்றதைப் போல, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலாமல், உரிய விசாரணை மேற்கொண்டு தண்டனையை தவெக அரசு பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
110
1,421
2,687
57,996
சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம், சீரழிக்கும் தவெக பொறுக்கிகள் மறுபக்கம்! ​உங்க கட்சிப் பொறுக்கிகள் ஒரே நாளில் செய்துள்ள இந்த 'ஹாட்ரிக்' கிரிமினல் சாதனையைப் பார்த்து மெச்சிப் போய் மௌனம் ஆகிட்டீங்களா CM சார்? ​நீங்கள் ஒரு மங்குனி முதல்வர் என்று நன்றாகத் தெரிந்துவிட்ட காரணத்தால் தான், உங்களையோ, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையையோ பார்த்து இந்தப் பொறுக்கிகளுக்கு துளியும் பயமில்லை! ​மேடையில் தனிமனித ஒழுக்கம் பற்றி ஊருக்குப் பாடம் எடுத்த நீங்கள், முதலில் அதை உங்கள் கட்சியினருக்கு கற்றுக் கொடுத்தீர்களா? ​ஒருவேளை அவர்களைக் கண்டிக்கப் போய், "எங்க தலைவரையும், அவர் படங்களையும் பார்த்துத் தான் நாங்க இப்படி ஆனோம். முதலில் தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று எங்கள் தலைவரைத் தெரிந்து கொள்ள சொல்லுங்கள்" என்று அந்தப் பொறுக்கிகள் உங்களை நோக்கியே கை நீட்டினால், என்ன செய்வீர்கள் CM சார்? #யார்_அந்த_மேலிடம்
38
703
889
23,133
திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை ஒப்புக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய். டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய் பேச்சில் இவை வெளிப்பட்டது. #முரசொலி
24
167
301
4,084
DMK IT WING retweeted
நேற்று ஒரே நாளில் மட்டுமே தவெக நிர்வாகிகளின் குற்றச் சம்பவங்கள்.. #TVKVijay‌Fails
20
612
667
12,412
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், கழக துணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நாளை (13.06.2026) நடைபெறும் மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்💥 அனைவரும் வாரீர்..! இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம் @mkstalin @KanimozhiDMK #MKstalin #Kanimozhikarunanidhi #kanimozhiakka
4
72
149
1,939
குறள் எண்: 299 கலைஞர் உரை: புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும். #திருக்குறள்
6
36
82
1,466
DMK IT WING retweeted
In Anna University issue whole opposition parties asked a simple question who is that sir, suspecting the involvement of someone else in this sexual assault - Fair enough In Srivaiguntam case the victim gave open press meet which involves TVK cadres & MLA Vijay Saravanan.. None of the opposition parties except DMK raised this issue in public forums, no media influencers have voiced for the justice of the affected lady - The Change
9
257
724
20,365