CALL A SPADE A SPADE

Joined March 2024
352 Photos and videos
Pinned Tweet
45 degree மனிதர்கள் 😡
1
2
5,448
சமீபத்தில் TVK அரசு, இல் ஒப்பந்ததாரர்கள் முதல் பள்ளி உரிமையாளர்கள் வரை பலர் இப்போது தாங்கள் லஞ்சம், கமிஷன் ஆகியவற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் சொல்றாங்க ஆனால் DMk இதலாம் செய்யாமல் instagram நால தான் நாங்க தோல்வி அடைந்து விட்டோம் சொல்லுவது சரியா @teakkadai1
#NEWSUPDATE || "தி.மு.க ஆட்சியில் 1000 பள்ளிகளிடம் தலா ரூ.5லட்சம் லஞ்சம்" - தனியார் பள்ளி கூட்டமைப்பு | #TNGovt | #CBSE | #PrivateSchool | #PolimerNews
18
Nice 👍
NewsUpdate | கடனை செலுத்திய வழக்கறிஞர் தமிழக அரசு வெளியிட்ட நிதிநிலை வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உள்ளது இந்நிலையில் வழக்கறிஞர் ரியாஸ் அகமது என்பவர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் குமாரை சந்தித்து ரூ.1,28,934 தொகைக்கான காசோலையை வழங்கினார் #LawyerPaysDebt #RiyasAhmed #TamilNaduDebt #DebtPaid
1
1
95
விக்னேஷ் retweeted
Government Order (G.O.) is from the Tamil Nadu Finance (Pension) Department, G.O.Ms.No.98 dated 14 May 2026. It announces an increase in Dearness Allowance (DA) for Tamil Nadu Government Pensioners and Family Pensioners. Key Announcement DA Increased from 58% to 60% Effective Date. OldDA. NewDA 1-Jan-2026. 58%. 60% Who Will Benefit from this hike? The revised DA applies to: 1. State Government Pensioners All Tamil Nadu Government retirees receiving pension. 2. Family Pensioners Widows, spouses, and eligible family members receiving family pension. 3. Retired Teachers Aided school teachers and local body educational institution pensioners. 4. Certain PSU/Autonomous Body Retirees Those who absorbed into PSUs, autonomous bodies, cooperative institutions, etc., and later became eligible for restoration of pension. 5. Former Travancore-Cochin Pensioners Eligible pensioners drawing pension in transferred Tamil Nadu areas such as Kanyakumari and Shencottai. 6. Special Pension Recipients Those receiving pension under Extraordinary Pension Rules and Compassionate Allowance. @TVKVijayHQ @CMOTamilnadu
1
8
43
7,598
😂😂😂
Rajnath Singh 🥲
6
😡😡
மது போதையில் வேகமாக ஸ்கூட்டர் ஓட்டி வந்து பைக்கின் மீது மோதிய இளைஞரைத் தட்டிக்கேட்ட முதியவருக்குப் பட்டாக்கத்தி மிரட்டல் விடுத்த இளைஞரின் வீடியோ காட்சி #Chennai | #Bike | #OldMan | #Alcohol | #CCTV | #Police | #PolimerNews
2
Good decision 👍
Trichy Surya and Youtuber Mukhtar Ahmed have been detained under the Goondas Act.
60
What 😭
கடலூர் 36ஆவது வார்டில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் மின்சாரம் துண்டிப்பு.. மின்கட்டணம் செலுத்தப்படாததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக தகவல் #Cuddalore | #Electricity | #PolimerNews
1
விக்னேஷ் retweeted
#JUSTIN || முதியோர் விகிதம் மிக அதிவேகமாக அதிகரிக்கும் பெரிய மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் மரிய வில்சன் | #Tamilnadu | #WhitePaper | #MinisterMarieWilson | #PolimerNews
2
12
74
4,329
விக்னேஷ் retweeted
TN Finance Minister’s White Paper highlights • Debt: ₹10 Lakh Crore (doubled under previous regime) • Debt-to-GSDP: 28.3% • Total Liabilities: ₹13.18 Lakh Crore • Revenue Deficit: ₹78,324 Crore (new record) • Interest Burden: 22.8% of Revenue • Committed Spending: 64.4% of total outlays
22
360
986
34,183
கும்பகோணம் தீ விபத்தில் தப்பிய சிறுமி... இன்று தமிழகத்தின் துணை மாவட்ட ஆட்சியர்😍 வலிகள்தான் வெற்றியை அடைய ஒரே வழி 💪👸
24
487
2,398
56,317
😂😂
NEET and ban of Telegram 😭😭 #Telegram
12
விக்னேஷ் retweeted
மனவளர்ச்சி குன்றிய 3 குழந்தைகள்... உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் கணவன்.. வருமானம் இன்றி அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருப்பதாக கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெண்.! #Ranipet | #Family | #Children | #TNGovt | #TVK | #CMJosephVijay‌ | #PolimerNews
15
165
249
7,856
விக்னேஷ் retweeted
தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’ உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா? #JustAsking
329
234
1,452
115,213
Great 👍
நான் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆபிஸ் எனது வாடகை காரை சொந்த உபயோக வண்டியாக மாற்ற சென்றேன் அரசு வரி மட்டும் செலுத்தினேன் யாருக்கும் லஞ்சம் இல்லை ஆர்டிஓ சுரேஷ்பாபு ஆய்வாளர் ஆனந்த் ஆர்டிஓ பி ஏ கண்காணிப்பாளர் அனைவருக்கும் நன்றி@CMOTamilnadu லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் Disclaimer நான் TVK இல்லை.
17
விக்னேஷ் retweeted
Jun 15
7th Fail CM & Uneducated PM - Best Combination ever

82
918
5,563
73,980
விக்னேஷ் retweeted
#MotorClicks | E85 Splendor மற்றும் HF Deluxe மாடல் பைக்குகளுக்கு ரூ.4,000 வரை சலுகை அறிவித்தது Hero நிறுவனம். #SunNews | #E85Splendor | #HFDeluxe | #Hero
2
20
152
8,398
விக்னேஷ் retweeted
Minister for Finance, Development Maria Wilson is releasing the 'White Paper on the Fiscal Management of Tamil Nadu today at 5.30 pm in Secretariat.
3
199
762
12,710
விக்னேஷ் retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, HRB திட்ட அனுமதியை எளிமையாகவும் விரைவாகவும் வழங்கும் அதிகாரம் CMDA-க்கு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #CMDA #HRB #PlanningPermission #ChennaiDevelopment
6
107
401
14,444
விக்னேஷ் retweeted
THE WAR IS OVER @HardeepSPuri Can we have a reduction of fuel prices by ₹15-₹20 a litre now, sir..??
373
1,755
12,161
257,542
Good 👍
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay‌
52