உலகத்தமிழர் உரிமைக்குரல்

Joined December 2020
1,394 Photos and videos
இயக்குநரும் நடிகருமான ஐயா மணிவண்ணன் அவர்களுக்குப் புகழ்வணக்கம் உரித்தாகட்டும்.
3
12
106
A protest march demanding justice for Vaithilingam Pvaneswaran (Kutti), who was unjustly killed by the French police on 30.05.2026 30.05.2026 அன்று பிரான்சு காவல்துறையால் அநியாயமாகப் பலியெடுக்கப்பட்ட வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி) அவர்களது சாவிற்கு நீதிகேட்டு நடைபெற்ற கண்டனப்பேரணி #france #police
3
6
21
652
இன்று பங்குபற்றக்கூடியவர்கள் பங்குபற்றுவது எமது இனத்தின் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு உறுதுணையாகும். பிரான்சு காவல்துறையின் அடாவடி நடவடிக்கைக்கு எதிரான கண்டன ஒன்றுகூடல்
2
6
131
முக்கிய அறிவிப்பு…!!! ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டங்களாலும் உலகளாவிய அழுத்தங்களாலும் அனுர தலைமையிலான சிங்கள பயங்கரவாத சிறிலங்கா அரசு வேறு வழியின்றி Hiphop சங்கீயைப் பிணையில் விடுதலை செய்துள்ளது…!! இதன் காரணமாக உலகத் தமிழர் உரிமைக் குரல் (Voice of Global Tamil Rights) பங்குபெற இருந்த கவனயீர்ப்பு போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளோம். தீபச்செல்வனின் புத்தங்களுக்காகவும்்ஏனைய கட்டமைக்கப்பட இனவழிப்புக்கு எதிராகவும் எமது குரல் தொடர்ச்சியாக ஒலிக்கும்
4
16
280
நினைவுவணக்கம்.
மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜா 11.06.1994
2
5
118
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் கைதுசெய்யப்பட்டுச் சிறைவைக்கப்பட்டுள்ள Hiphop சங்கீ- யின் விடுவிப்பிற்காகவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் தடுக்கப்பட்டுள்ள எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்களை மீட்குமுகமாகவும் நடைபெறும் கவனயீர்ப்புக் கண்டனப் பேரணியில் உலகத்தமிழர் உரிமைக்குரல் (Voice of Global Tamil Rights) அமைப்பும் கலந்து கொள்கிறது. சகல அமைப்புகளையும் அரசியல்வாதிகளையும் மக்களையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம். திகதி - திங்கட்கிழமை யூன் 15ஆம் திகதி 2026 நேரம் - 2.00pm - 6.00pm இடம் - சிறிலங்கா தூதுவராலயத்தின் முன்பு 1 Eglinton Avenue East in Toronto, Ontario. தொடர்புகளுக்கு - மகாஜெயம் (647) 262-5587
1
3
8
312
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்குத் தமிழீழத்தேசியக் கொடி போர்த்தப்பட்டு இறுதிமரியாதை செலுத்தப்பட்டது. #தமிழீழம் #தேசியக்கொடி #இறுதிவணக்கம் #bharathiraja #director
1
5
34
2,808
தளபதி சூசை அவர்களுடன் இயக்குநர் இமயம்.
1
43
221
2,033
2009 தமிழீழ இனப்படுகொலை உச்சத்தில் இருந்த காலம்…இயக்குநர் சங்கத்தை ஒருங்கிணைத்து பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் பாரதிராஜா.. அந்த போராட்டத்தில் பேசும் போது பாரதிராஜா, அவருக்கு ஒன்றிய அரசு கொடுத்த பத்மசிறீ விருதைக் கையோடு கொண்டு வந்திருந்தார்..”இந்த விருது என் வீட்டில் மாட்டப்பட்டிருப்பது என் உடலில் இருக்கும் புண்ணைப் போல் வேதனையாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது” என்று சொல்லி... ”இந்த விருதை தூக்கி எறியலாமா உடைக்கலாமா, உங்களுக்கு என்ன உடன்பாடோ அதைச் செய்து கொள்ளுங்கள்” என்று கூட்டத்தின் மத்தியில் முழங்கினார். பெரும் கொந்தளிப்புடன் இந்த கூட்டம் உடைக்கவேண்டும் என்று கத்தியது. பிறகு இயக்குநர் அமீர் உள்ளே வந்து ”இதனை உடைக்க வேண்டாம். ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்புவோம். அதுதான் கெளரவம்..திரும்பி வந்த விருதைப் பார்த்து அவர்கள் அவமானப்படட்டும்” என்று கேட்டார். அதன் படியே என் மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போவோரின் கைகளால் கொடுக்கபப்ட்ட அந்த விருது எனக்கு தேவையில்லை என்று திருப்பி அனுப்பினார் பாரதிராஜா. விடைபெறுவது இயக்குநர் இமயம் பாசத்திற்குரிய பாரதிராஜா மட்டுமல்ல..திரை உலகிற்குள் தமிழுணர்வை கட்டி எழுப்பிக் கொண்டிருந்த ஒரு போராளியும் தான்.
8
32
423
இயக்குநர் இமயத்திற்குப் #புகழ்வணக்கம் உரித்தாகட்டும். தமிழீழத்தேசியத் தலைவரின் நேசத்துக்கு உரித்தானவர் இயக்குநர் பாரதிராஜா. தமிழீழம் சென்று தேசியத்தலைவரைச் சந்தித்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள் "தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனைக் கண்டேன்" என விளித்து நேர்காணல் வழங்கியிருந்தார். கிராமிய மணம் கமழும் திரைப்படங்களை நகர வாழ்க்கைக்குள் நுழைத்து வெற்றிகாண்பதில் பாரதிராஜா அவர்கள் தனிப்பெரும் திறன் வாய்ந்தவர். திரைப்படங்களாக என்றென்றும் வாழ்ந்திருப்பார்.
8
31
370
1985 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் தமி*ழீழ மாணவர் பேரவை ஒன்றுகூடலில் விராஜ் மென்டிஸ் உரையாற்றுகிறார். அப்போது விராஜ் அவர்களுக்கு வயது 25 . #eelam #solidarity #campaign
13
25
462
Voice Of Global Tamil Rights retweeted
Photo 1 : Illegal settlement of Sinhalese fishermen in Kokkilai - land confiscated from a Tamil man. photo 2 : Police station set up to protect Sinhalese settlers in Kokkilai, Mullaithivu (Left to right) #illegal #landcrab #sinhalization #fishermen #tamilland #tamileelam
2
5
17
526
சங்கீத்சனைப் பேரினவாத அரசு விடுவிக்கவேண்டும். - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள்.
1
11
31
393
தமிழீழத்திற்காக உயிர்தந்த முதற் தற்கொடையாளன் வீரன் சிவகுமாரன் நினைவுநாள். #மீண்டும்பிறப்பேன் #விடுதலைக்குப்போரிடுவேன்
14
34
440
சங்கீத்சன் கொலைஞன் அல்ல #கலைஞன் 06.06.2026 கிளிநொச்சியில் கைதுக்கு எதிராகப் பேரணி.
1
7
19
216
படுகொலைசெய்தால் #விருது பாட்டுப்பாடினால் #விலங்கு #rules #srilanka @JDSLanka @vikalpavoices
1
15
37
1,098
Massacres earned #honours melodies earned #handcuffs.
2
3
233
ENOUGH IS ENOUGH When writers are silenced, and artists are persecuted, silence is not neutrality - It is complicity. Today, writer Theepachelvan and artist Hip-Hop Sangee face oppression and intimidation for giving voice to the history, pain, identity, and aspirations of the Eelam Tamil nation. Meanwhile, the ongoing genocide of Eelam Tamils continues through colonization, militarization, demographic engineering, and the systematic Sinhalization and Buddhisization of the Tamileelam Homeland. The world is watching. The question is: Will our politicians speak? SPEAK UP. #SpeakUp #FreeHipHopSangee #StandWithTheepachelvan #EnoughIsEnough #Kural (Dare to speak the truth aloud) #குரல் (உண்மையைத் துணிந்து உரக்கச் சொல்வோம்)
17
32
897
Free Artist “Hiphop Sangee” The Genocidal Sri Lankan state’s security forces have arrested Eelam Tamil artist Hiphop Sangee (real name: Sangeethsan), who is based in Tamileelam (Kilinochchi), for singing songs about freedom, pain, struggles, history, identity, and resilience of our nation. We call for the immediate release of Hiphop Sangee and for the protection of freedom of expression and artistic freedom. We urge all Eelam Tamil artists, activists, organizations, and members of the diaspora to raise their voices in solidarity and advocate for his release. We call upon Tamils around the world to speak out against the suppression of artistic and political expression. #FreeSangee #ReleaseSangeethsan #TamilEelam #FreedomOfExpression #EelamTamilVoices #Free #hiphop #sangee
3
20
43
1,437