Joined January 2023
893 Photos and videos
Pinned Tweet
Good morning My Dear Friends and Family's 🫰❤️🫂 @actorvijay #Goodmorning
4
9
18
173
Vimal VPS retweeted
பெண்கள் மீது கை வைப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த முதல்வர் #CMJosephVijay‌ 🔥 @TVKVIJAYHQ அண்ணா ❤️
4
14
33
346
இயக்குனர் இமயம் என ரசிகர்களால் அழைக்கப்படும் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார். 😭

1
1
318
Vimal VPS retweeted
What is this useless @chennaicorp can't catch the cows roaming in the middle of the road giving complaints no action taken but framing themselves as giant compared to other corporations @CMOTamilnadu loc:pulla avenue Aminjikarai #TVKVijay‌ | #chennaicorporation |#cmotamilnadu
2
1
4
635
Annan Yaaru Thalapathy🔥💥
10
11
33
539
Vimal VPS retweeted
SQUARE SPORTS BOXING CLUB🥊🥊🥊 (North Chennai) Boxing Training video💪 நம்ப ஆட்டம் வெறித்தனமா இருக்கும். #squaresportsboxingclub #Boxing #BoxingTraining #BoxingCoach #FightLife #Boxer #Training #Gym #Fitness #CombatSports #HardWork #chennai🥊🔥
3
9
12
1,968
Vimal VPS retweeted
பனை மரத்தின் இறுதி நாள் நிகழ்வு❤️
21
377
2,857
106,811
Ballon parakuthu🫶 Thku @elonmusk 🫂Mams.
2
3
40
Vimal VPS retweeted
Thalapathy vijay Age Transformation 😍 KID to CM of Taminadu ❤️🔥 @TVKVijayHQ
15
177
1,153
79,467
Vimal VPS retweeted
அடிக்கடி தண்ணீர் வருவது கிடையாது அப்படியே வந்தால் கொஞ்சம் நேரம் தான் வரும் அதுவும் ஒரு குடம் நிரம்பவே அதிக நேரம் எடுக்கும் உடனடியாக நடவடிக்கை தேவை Loc: zone 2 div 16 sadayankuppam Amman Kovil st @CHN_Metro_Water @CMOTamilnadu
2
85
128
1,698
Vimal VPS retweeted
The Man Made by the Woman! ✨️🤍
4
22
83
1,777
Vimal VPS retweeted
பசுமை எரிசக்தி கழக ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் விவகாரம் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் தப்பு செஞ்சா இதுதான் நிலைமைனு மத்தவங்களுக்கும் புரியனும் 👏👏 #தமிழகவெற்றிக்கழகம்‌ | #TVKVijay‌HQ
11
30
443
Vimal VPS retweeted
ஒரே ஒரு மனிதன்… அதிமுக, திமுக கோட்டையையே தவிடுபொடியாக்கி மக்கள் மனதில் புதிய அரசியல் எழுச்சியை உருவாக்கிவிட்டார். 🔥
1
167
617
4,126
Vimal VPS retweeted
நாமக்கல் தினசரி மார்க்கெட்டில் MLA திலீப் அவர்கள் ஆய்வு: கூடுதல் வாடகை வசூலுக்கு எச்சரிக்கை 🔥
1
332
1,113
8,624
Vimal VPS retweeted
🚨 சென்னை மக்கள் கேட்கும் கேள்வி இது! 🚨 #மாமாமன்னன் படம் குறித்து ஊடகங்களில் கருத்து சொல்ல நேரம் இருக்கிறது… ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசவும், @PriyarajanDMK மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கவும் நேரமில்லையா❓ #GreaterChennaiCorporation நிர்வாகத்தில் தொடர்ந்து எழும் முறைகேடு மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்பான புகார்கள் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. 👉 வரிப்பணத்தின் கணக்கு எங்கே? 👉 ஏன் வெளிப்படையான விசாரணை இல்லை? 👉 குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றால் அரசு விளக்கம் தராதது ஏன்? இந்த நிலை தொடரக்கூடாது என்பதால், சென்னை மாநகராட்சியை உடனடியாக கலைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 🔥 @TVKVijayHQ
4
3
76
Vimal VPS retweeted
Replying to @VpsVimal
இவங்க கண்டிப்பா pannirupanga
1
2
56
🚨 அதிர்ச்சி தகவல்! 🚨 சென்னை மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் தூய்மைப் பணியாளர்கள் திட்டங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன! Priya Rajan தலைமையிலான Greater Chennai Corporation நிர்வாகத்தில், தூய்மைப் பணியாளர்கள் பெயரில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த “விஞ்ஞான ஊழல்” குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் கேள்விகள் எழுந்துள்ளன. 👉 உண்மையில் யார் பயனடைந்தார்கள்? 👉 தொழிலாளர்களுக்கான நிதி எங்கே சென்றது? 👉 ஏன் வெளிப்படையான விசாரணை நடத்தப்படவில்லை? சென்னை மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இது! இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை. 📹 அந்த அதிர்ச்சி தகவல் கொண்ட காணொளி உங்கள் பார்வைக்கு… @TVKVijayHQ
1
15
21
464