எனக்கும் சீரியசா புரியவே இல்ல.. ஒரு Minor பொண்ணு அவங்க விருப்பம் இல்லாம தன்னோட வல்லுறவு கொண்டதா complaint பண்ணி, ஜெயிலுக்கு போயி, Case இன்னும் நடந்துட்டு இருக்கு.. Association லேந்து He’s been removed, national award has been revoked.. அப்டி ஒரு ஆளுக்கு தீர்ப்பு வரும் முன்னாடி ஏன் வாய்ப்பு கொடுக்கறீங்கனு பதறிப்போயி கேட்டா, ஜாலியா இருங்கனு சொல்றாங்க.. I’m seriously shocked.. இப்டி ஒரு செய்திய பார்த்து எப்டி ஜாலியா இருக்கமுடியும்? Anirudh க்கு மட்டுமில்ல, Neelam, DMK, Ranjith, Mari, Vettri னு இந்த issue of associating with such people அ நான் எப்போமே தான் விமர்சிச்சுருக்கேன்.. ஆனா யாருமே இப்டி ஒரு பதில சொன்னதே இல்ல “நீங்க ஜாலியா இருங்க, Twitter ஏன் use பண்றீங்க”னு எல்லாம்..🚶