இந்த ஐடியில் சோகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Joined January 2019
6,894 Photos and videos
Pinned Tweet
18
48
234
162,709
Habitual offender retweeted
மாற்று அரசியல் இல்லை இது பக்கா ஏமாத்து அரசியல் இது
5
126
267
4,728
பாஸ் ஸ்டியரிங் ல கைய வைச்சு முன்னூறு கிலோ மீட்டர் மூத்திரம் அடிக்க கூட நிப்பாட்டாம ஏக்தம்ல ஓட்டிட்டு வந்தேன் பாருங்க எதுக்கு எலெக்சன்ல நின்னோம்,முதல்வரானோம்ங்குறதை மறந்து காரை பார்த்தா ஏறி உக்காந்து நான் தான் ஓட்டுவேன்னு டிரைவர் படிலாம் கேக்குறானே...
மங்களூருவில் காரை ஓட்டிச் சென்ற முதல்வர் விஜய்... வைரலாகும் காட்சி..! #cmvijay #mangalore #cmjosephvijay #cm #thanthitv
1
5
26
995
Tiruma sees Vanniarasu's PR in social media ..
வர போகுற பைலெக்ஷன் ஜெய்ச்சு first இந்த ஆளு மொதல திமுக கிட்ட அனுப்பனும் உன் ஆதரவுக்கு நன்றினு சொல்லி 🤧
8
39
944
இந்தியா இதுவரைக்கும் டிரா பண்ண நூறு டெஸ்ட்மேட்ச்ல 60ல தோல்விய தவிர்க்கவே போராடிருக்கும்.விக்கெட் விடாம மூனு நாள் சோறு தண்ணி இல்லாம டொக்கு வைச்சு டீமை தோல்வில இருந்து காப்பாத்துன ராகுல்டிராவிட்டை வரலாறு மறந்துருச்சு.அதுக்கு காரணம் 9விக்கெட் கைல வைச்சுட்டு 250ரன்னை சேஸ் பண்ண கொஞ்சம் கூட முயற்சி பண்ணாம தோல்விய தவிர்க்குறேன்னு கட்டைய போட்டு மேட்ச்சோட ரிதமையே ஸ்பாயில் பண்ணது தான்.டார்கெட் பத்தி கவலைபடாம டீமோட தற்போதைய சூழ்நிலைய கருத்துல கொள்ளாம கிரீஸ்குள்ள நிக்குற வரைக்கும் சுத்திட்டே இருப்பேன்னு 45பால்க்கு 65 அடிச்சுட்டு பெவிலியன்ல போய் உக்காந்திருந்த சேவாக்கை தான் இந்த உலகம் பெரிய பேட்ஸ்மேன் ஆபத்தான பேட்ஸ்மேன்னு புகழாரம் செலுத்துது.தோல்வி என்னைக்குமே எந்த சூழ்நிலையிலும் ஆராதிக்க கூடியது இல்லை,வெற்றிக்காக போராடுறப்ப எதிர்பாராம கிடைக்குறது தான் தோல்வியா இருக்கனும். ஆனா இங்க,கூப்பிலே இன்பம்,கூப்பினாலே குஜிலிமஸ்து தான்,எதிர் கட்சியா தான் இன்னும் வீரியமா செயல்படுவோம்னு அதிகாரம் கைல இருந்தப்பவே தோல்வியை ரொமான்டிசைஸ் பண்ணி பேசிட்டே இருந்தாங்க.அவனுக்கு ஜெயிக்குறதுக்கு ஒருசதவீத வாய்ப்பு கூட இல்லாம இருந்தது,ஆனா அவன் தோல்விய பத்தி பேசவே இல்லை.நமக்கு ஜெயிக்குறதுக்கு நூறுசதவீத வாய்ப்பு இருந்தது,ஆனா எல்லாரும் தோல்விய கொண்டாடிட்டு இருந்தாங்க.அந்த எண்ணமே தன்னோட ஓட்டை தான்டி வீட்ல இருக்கவங்கட்ட கூட பேசி கன்வின்ஸ் பண்ற அளவுக்கு இறங்கி போகாத நீ போட்டு எனக்கென்ன நிறையங்குற ஈகோவை உண்டு பண்ணிருச்சு. திமுகவோட கடந்தகால தோல்விகளை கடந்து வந்தவர்களுக்கு வேணும்னா இது சாதாரணமா தெரியலாம்,ஆனா முதல்முறை வெற்றிக்காக வாக்களிக்க நினைக்குற இளைஞன் மனசுல நிச்சயமா ஜெயிச்சிருவோம்ங்குற நம்பிக்கைய ஆழமா பதிய வைக்கனும்,அவன்கிட்ட போய் திமுக பாக்காத தோல்வியானு பழம்பெருமை பேசுனா நம்ம கூட டிராவல் பண்ண அவன் தயாரா இருக்க மாட்டான்.6000ருபாய்க்கு crocs செருப்பு வாங்கி போட்டு சுத்துறவன்ட போய் உங்க தாத்தா செருப்பு போட முடியாம இருந்தாருடானு சொன்னா ஏன் புரோ out of stock ல போயிருச்சானு தான் கேட்பான். கொற்றக்குடையா கொள்கையானு கேட்டால் கொள்கை தான்னு சொல்றது கலைஞர் ஐயா காலத்துக்கு வேணும்னா சரியா இருந்திருக்கும்.சுற்றிலும் நாட்டை அடிச்சு திண்ண ஓநாய்கள் ஓலமிடுறப்ப கொற்றக்குடைய விட்டுட்டு கொள்கைய எப்புடி காப்பாத்த முடியும்.மக்களையேல்லாம் பலிகுடுத்துட்டு கொள்கைய காப்பாற்றி யாருக்கு என்ன பயன் ? ஒரு பேரரசை விரிவுபடுத்த ஆசைபடுற அரசன் மொதல்ல தன் கைவசம் இருக்க ராஜ்யத்தை பலப்படுத்தி கட்டுப்பாட்டுல வைச்சுக்கனும். ஆனா நீங்க அஞ்சு வருசமும் ஓட்டு போடாதவங்க மேல காட்டுன அக்கறையும் அன்பையும் உங்களுக்காக உழைச்ச கட்சிக்காரங்க மேல காட்டவே இல்லை.சிவாஜி கிருஷ்ணமூர்த்திய தூக்கி உள்ள வைச்சது எடப்பாடியோ மோடியோ இல்லை,நீங்க தான்.யாருக்கு குஜிலிமஸ்து பண்ணிவிட அவரை தூக்கி உள்ள வைச்சீங்களோ அவங்க உங்களுக்கு ஓட்டு போட்ருக்க மாட்டாங்க,ஆனா சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழகத்துக்கு தான் போட்ருப்பாரு.திமுகவ பத்தி பொழுது விடிஞ்சதும் பல்லுகூட விளக்காம அவதூறு பரப்புறவனுகளோட அன்னைக்கு முழுக்க வேலை பொலப்புலாம் விட்டுட்டு சண்டை போட்டு இருப்போம்,ஆனா நீங்க சாயந்திரம் அவன் வீட்டுல பெரியம்மாவுக்கு சீமந்தம்னு பொக்கேவோட போய் வாழ்த்திட்டு வருவீங்க.எல்லாரும் தெருநாய்கடிக்கு எதிரா பேசிட்டு இருக்கப்ப உதயநிதி நாய் போட்டோ போட்டு வெருப்பேத்துவான்.ஒருகட்டத்துல தொண்டனோட ஆதங்கத்தையும் மன ஓட்டத்தையும் உணர முடியாதபடி ஒரு இரும்புதிரை உங்களுக்கும் எங்களுக்கும் இடைல விழுந்துருச்சு.விஜய் என் புருசன்னு சொல்லிக்குறதுல சங்கீதாவுக்கு எந்த பெருமையும் இல்லைங்குற மாதிரி தான் இந்த அஞ்சுவருசமும் ஆளும் கட்சிக்காரன்னு சொல்லிக்குறல எந்த பெருமையும் பயனும் இல்லாம கட்சிக்காரங்க இருந்தாங்க. நீங்க சிறந்த மக்கள் தலைவர்,அதுல மாற்றுகருத்தே இல்லை.ஆனா நல்ல அரசியல்வாதியானா நூறு சதவீதம் கிடையாது.தேர்தல் அரசியல்ல எடப்பாடிக்கு இருக்க விழிப்புணர்வு உங்களுக்கு 10%கூட கிடையாது. 2019ல 39 mp தொகுதிய தோத்தாலும் ஆட்சியை தக்க வைச்சுக்க தேவையான 10mla ஜெயிச்சாரு.ஆட்சிக்கு எதிரா மிகப்பெரிய அலை இருந்தாலும் தன்னோட பலம் இருக்க தொகுதிகளை மட்டுமாவது தக்க வைச்சு 65சீட் ஜெயிச்சாரு.தன்னோட சொந்த தொகுதி,ஓட்டு போடுறவன்லாம் தன்னோட சொந்தக்காரன்,சாதிக்காரன்ங்குற அலட்சியம் இல்லாம தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி அவனை வாபஸ் வாங்க வைச்சாரு. இந்த மாதிரி எந்த பேக்கப் பிளானும் இல்லாம மக்களுக்கு நல்லது பண்ணுனேன் எனக்கு ஓட்டு போடுவாங்கனு வாளும் இல்லாம கேடயமும் இல்லாம நிராயுதபாணியா போய் நின்னு மார்புல ஈட்டிய வாங்கிட்டு நிக்குறீங்க 1/2
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in/
13
106
206
15,470
VCK விமர்சனம் பண்ணாங்க, காங்கிரஸ் அத்துகிட்டு நின்னானுக, கூட்டணி கட்சி எல்லாம் IV கூட்டி வந்த அசிஸ்டன்ட் புரோபசரை தண்ணிய போட்டு வம்பிழுக்குற ஸ்டூடண்ட் மாதிரி ஒரண்டை இழுத்துட்டே இருந்தானுக. என் தயவுல தான் நீ இருக்க உன் ஆதரவு எனக்கு மயிர் நஷ்டம்னு ஓப்பனாக பேசி அவனுவ வாய அடைக்க எது உங்களை தடுத்தது ?கூட பிறந்தவனுகலாம் உழைக்காம ஊதாரியா சுத்த,குடும்பம் சிதைஞ்சுற கூடாதுனு அவனுகளுக்கு எல்லாத்தையும் அள்ளி குடுத்துட்டு தெருவுல நிக்குற மூத்த அண்ணன் மாதிரி தான் இந்தியா கூட்டணிய காப்பாத்த நாகரீக அரசியல் பண்ணி உங்களோட சேர்த்து எங்களையும் தெருவுல நிறுத்திட்டீங்க. ஜெயலலிதாவ சர்வாதிகாரினு பொதுவா சொல்லி முடிச்சுருவாங்க,தனக்கு எதிரியா உருவாகுறவனையும் எதிர்க்க ஆசைபடுறவனையும் தேடி தேடி வேட்டையாடுன அந்த போர் குணத்தை தான் மக்கள் கொண்டாடுனாங்க.கூட்டணில இருக்கவன் வரம்பு மீறுனா கூட அதை அமைதியா கடந்து போற நாகரீக அரசியலும் கடுமைய விமர்சிச்சவங்களுக்கு கேட்டதை விட அதிக சீட்டும் குடுத்தால இந்த அங்கிள் தலைல கொட்டுனா சாக்லேட் குடுக்குறார்டினு எல்லாம் பொதுமாத்து வைக்க ஆரம்பிச்சுட்டானுக. தவெக உறுப்பினர் சேர்க்கை வாக்காளர் அடையாள அட்டைய வைச்சு தான் செஞ்சாங்க.அப்பவே ஒருகோடி பேர் இணைஞ்சு இருந்தாங்க.ராம்குமார்ட் 500ருபா குடுத்து கேட்ருந்தா கூட மொத்த டேட்டாவையும் பென்டிரைவ்ல காபி பண்ணி குடுத்திருப்பான்.ஆனா தராசு ஷியாம் மாதிரி ஸ்மார்ட் போனை தாமரைபூவுல முகத்தை ஒட்ட வைச்சு காலை வணக்கம் அனுப்புற பூமருங்க சொல்ற 10% 15% தாண்டாதுங்குற கருத்தியல்குள்ள முடங்கி போய்டீங்க.நம்ம பலகீனத்தை விட எதிரியோட பலத்தை நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கனும்,எல்லா நியூஸ் சேனலும் வாசல்ல தவம் கிடக்குற,எல்லா பத்திரிக்கைலையும் முதல் நாலு பக்கத்தை ஆக்கிரமிச்ச விஜய்யை விட்டுட்டு மாவட்ட செய்திகள்ல பெட்டி செய்தியா மாறுன பத்து தோல்வி பழனிச்சாமிய எதிரியா நினைச்சு களமாடுனப்பவே தோல்விக்கு அச்சாரம் போட்டுட்டீங்க. இப்புடி ஒரு எதிரிய நீங்க கவனிக்க தவறிட்டீங்கனு சிம்பிளா முடிக்க முடியாது,உங்க கவனத்துக்கு அதை கொண்டுவராம தடுக்கவும் செஞ்சிருக்காங்க.திராவிடமாடல் 2.0 வந்தால் நிச்சமா உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்,அதிகாரம் உதயநிதி கைக்கு போனால் நம்ம செல்வாக்கை இழக்க நேரிடும்னு பயந்த உங்க குடும்பத்துல இருக்க நபர்களே இந்த தோல்விக்கு உள்ள இருந்து வேலை பாத்துருக்காங்க.யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கங்க,முடிவை நீங்க மட்டும் எடுங்க. 2/2
7
34
79
2,845
மலையாள மேட்டர் படங்கள்ல ஹீரோயினா நடிச்ச ரேஷ்மா,மரியா,அபிலாஷா இவங்க டாப்லெஸ் சீன் படத்துல இருக்கும். ஆனா ஷகிலாவோட டாப்லெஸ் இருக்காது.அவங்க தான் மலையாள சினிமா ஃபீல்ட்ல உச்சத்துல இருந்தாங்க.படத்துல குளிச்சாலும் ஃபர்ஸ்ட்நைட் கொண்டாடுனாலும் மழைல நனைஞ்சாலும் அவங்க டிரஸ்சோட தான் இருப்பாங்க.தன்னோட மார்கெட் டவுன் ஆகுற வரைக்கும் அவங்க அதிகபட்சமா உள்பாவடையோட மட்டும் தான் படத்துல வருவாங்க.ஒரு விஷயம் ரொம்ப அரிதா கிடைக்குற வரைக்கும் தான் அதுக்கு டிமாண்ட் இருக்கும்,ஆடியன்ஸ்க்கும் அந்த பொருள் மேல மோகம் இருக்கும். இதே கான்செப்ட்ல தான் விஜய் இயங்கிட்டு இருக்கான்.பொது சமூகத்தோட நேரடி பார்வைல படாம தன் குரலை அடிக்கடி கேட்ட விடாம தன்னை ஒரு சின்னதம்பி குஷ்பு மாதிரி தன்னை தானே அடைகாத்து பாத்துக்குறான்.தினமும் நாலு மக்களோட பழகுனா மீடியா முன்னாடி பேசினா நம்ம பேச்சை கேட்டு கேட்டு மக்களுக்கு நம்ம முகம்,குரல் போர் அடிச்சு போயிருமோனு பயம் இருக்கும்.இப்போதைக்கு ஒரு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை மான் கி பாத் மாதிரி கேமரா முன்னாடி எழுதி குடுத்ததை ஏத்த இறக்கமா மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சுட்டு ஒப்பேத்தலாம்ங்குறது தான் அதிகபட்ச செயல்திட்டமா வைச்சிருப்பான்.அப்புடி அவன் கம்பர்ட் ஜோன்ல பிளே பண்ண விடவே கூடாது. விடாம அடிச்சுட்டே இருக்கனும்,சுத்தி இருக்க எல்லாரும் பதில் சொல்லி வம்பிழுத்து டைவர்ட் பண்ண முயற்சி பண்ணினாலும் கார்னர் பண்ணி விஜய்யை மட்டும் கேள்வி கேட்டுட்டே இருக்கனும்.எம்ஜிஆர் கூட மூனு தடவை அடிவாங்குற வரைக்கும் தான் விசிலடிச்சு என்ஜாய் பண்ணுவாங்க,நாலாவது குத்தும் வாங்கிட்டு அமைதியா இருந்தா என்னடா இது,டம்மி பீஸ் ஆகிருச்சானு தான் ரசிகன் நினைப்பான். நாளுக்கு நாள் குடுக்குற நெருக்கடில அந்த ரெண்டுமாச இடைவெளிய குறைச்சு 15நாளுக்கு ஒருதடவையாவது வாயை திறக்க வைக்கனும். விஜய் பேச பேச அப்பட்டமா அம்பலப்படுவான்.பைரவாவையே வழிச்சு திண்ண அவனோட கோர் ஓட் போங்க் அவனை விட்டு என்னைக்கும் போகாது,மாற்றம் தேடும் மாங்கா மடையனுக ஒரு 50லட்சம் பேரை நிச்சயமா மனமாற்றம் செய்ய முடியும்.அதுக்கு விஜய்யை அவனோட அரசியல் கம்பர்ட் ஜோனை விட்டு வெளிய இழுத்துட்டு வந்து அடிக்கனும். அவனுக செட் பண்ற நேரேட்டிவ்க்கு பதில் சொல்லிட்டு இருக்க கூடாது.இந்த கேள்விக்கு இந்த குற்றச்சாட்டுக்கு விஜய் நேரடியா என்ன பதில் சொன்னார்னு எல்லாரையும் எதிர்பார்க்க வைக்கனும்.விஜய்யை பொதுவெளியில் சகஜமா புழங்க விட்டாலே தன்னுடைய கவர்ச்சியை இழந்து விடுவான்.
38
291
802
53,963
Habitual offender retweeted
ஆளா பார்த்த அதிமுக ராஜேந்திர பாலாஜி மாதிரி இருக்கு🕵️ மாணிக்கம் தாகூர இன்ன இந்த கிழி கிழிக்கிறாரு😂😂
9
216
871
23,883
தலைவன் மீடியாவ பாத்து எட்டு அடி தாவுனா தொன்டன் 16 அடி தாவுறான். அடுத்து கள்ளகாதல் பண்ணி பொண்டாட்டிய விரட்டி விடுவானுக,தன் கண்ணு முன்னாடி யார் செத்துகிடந்தாலும் தான்டி போய்ட்டு பொறுப்பெடுத்துக்க மாட்டானுக.எல்லாத்துக்கும் விதை தலைவன் போட்டது தான்.பரமார்த்த குருவும் முட்டாள் சீடர்களும் கதைக்கு திரைவடிவம் குடுத்துட்டு இருக்கானுக.
ஹைட்ரோகார்பன் திட்டம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர், மைக்கை தள்ளிவிட்டு பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர்... #EnvironmentMinister #Reporter #Hydrocarbon #NewsTamil24x7
1
26
65
4,663
Habitual offender retweeted
அந்த CCTV க்கும் கரண்ட் வேணுமே.!!? 😅😂
Replying to @PttvNewsX
அனைத்து இடங்களிலும் cctv camera set pannunga யாரோ வேண்டும் என்றே செய்கிறார்கள்
12
348
1,492
23,537
Habitual offender retweeted
தேர்தலுக்கு முன்னாடி திமுகவால தமிழ்நாடே குட்டிச்சுவரா போயிருச்சு ஏமாத்தினு ஓட்டு வாங்கிட்டு, நேத்து நிதிஆயோக் கூட்டத்துல கல்வி, மருத்துவம், பொருளாதாரம், பெண்கள் முன்னேற்றம்னு எல்லாத்துலயும் TN சிறப்பா இருக்குனு உண்மைய சொல்லிருக்கே.. இப்படி மக்களை ஏமாத்தி பொழைக்குறதுக்கு பதிலா
1
129
259
2,268
அஞ்சு நிமிஷ பாட்டுல நாலு செட்டு டிரஸ் மாத்தி பாடிகிட்டே விடாம ஆடுறாரு பாருனு வாய பொலந்துட்டு பாக்குறவனுகளுக்கு அவனுக போராடுன ரிப்பன் பில்டிங்கையே எழுதி வைச்சிருந்தாலும் அதை நடிகர் வந்து திறந்து வைச்சா நல்லா இருக்கும்னு ஓட்டை மாத்தி தான் போட்ருப்பாங்க.கண்ணுக்கு முன்னாடி கொத்து கொத்தாக செத்து விழுந்தாலும் மயிரா கூட மதிக்காம நகர்ந்து போனவன்கிட்ட நியூட்டனின் மூன்றாம் விதி செயல்படாதுனா திமுகவுக்கு மட்டும் சம்பளத்தை வாங்கிட்டு போராடுனவங்களை தூக்கி கொஞ்சனும்னு எங்கடா வேர்த்து வடியுது?
Replying to @karthickselvaa
தூய்மை பணியாளர்கள் போராட்டம் செய்தபொழுது அடித்து தரதரவென திமுக அரசு இழுத்து சென்ற பொழுது தூய்மை பணியாளர்கள் கதறி அழுதார்கள். இன்னும் திமுக அரசாங்கத்தால் கண்ணீர் வடித்த பல துறையைச் சார்ந்தவர்களை உதாரணமாக கூறலாம்.. So கண்ணீர் வடித்த அந்த சகோதரியிடம் கூறுங்கள்..! நியூட்டனின் மூன்றாம் விதியின்படி "ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு"
67
139
8,590
Habitual offender retweeted
ஜோசியக்கார்
34
538
2,497
44,342
Habitual offender retweeted
ஒரு காலத்தில் கலைஞர பிடிக்காதவனா (முற்போக்குவாதியா இருந்தும்) இருந்த எனக்கு, அவர் மேல எனக்கு என்ன பிரமிப்புனுனா: திமுகவை பிடிக்காத, தான் செத்தா கொண்டாடுற மக்கள் தான் நிறைய பேர் இருக்காங்கனு தெரிஞ்சும்; திமுக ஆட்சில எவ்ளோ உழைத்து பார்த்து பார்த்து திட்டங்கள் போட்டு, அது மக்களை சரியா போகுதானு பார்த்து பண்ணலும்; திருப்பி திருப்பி ராமாவாரம் தோட்டத்தில, கொடநாடு பங்களால படுத்து தூங்கிட்ட இருந்த, மக்கள் மேல துளியும் அக்கறை இல்லாத இரண்டு பேருக்கு ஓட்டு போட்டு மக்கள் தன்னை தோற்கடிச்சிட்டே இருந்தும்: மக்கள் மேல கொஞ்சம் கூட வெறுப்பு வராம, கடைசி வரை மக்கள முன்னேற்றி விடுறதுக்காக மொத்த இந்தியாவையும் கையில் வச்சிட்டு இருக்க பார்ப்பனிய அதிகார வர்க்கத்தோட சண்டை போட்டு கொண்டு இருந்தது. NEET போன்ற நுழைவுதேர்வுகள் எளிய மக்கள முன்னேற விடாம தடுக்கும்னு காங்கிரஸ் கூட்டணில இருந்தும், தமிழ் நாட்டுக்கு வேண்டானும் தடுத்து வச்சிருந்தார். அதிமுக அதை உள்ளவிட்டப்ப, எல்லாரும் சில குடும்பங்கள் மட்டும் பங்கேற்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா பீச்சுக்கு போனப்ப, திமுக மட்டும் எல்லாருக்காகவும் NEET-ஐ எதிர்த்தது. இப்பவும் "திமுக NEET-ஐ ஒழிச்சிடுச்சா"னு நக்கல் பண்ற நூலண்டிகள் பதிவுகளை like பண்ணி தன் திமுக எதிர்ப்பு வன்மத்தை தீர்த்துக்கொள்கிற மக்களுக்கு தான் திமுக அரசியல் செய்யுது. அந்த வரிசையில் இப்ப தலைவர் ஸ்டாலின். அவர் வயதுக்கு மீறி உழைத்து 14 வருடங்களுக்கு பிறகு இரட்டை இலக்க வளர்ச்சி கொடுத்து, பெண்களுக்கும் மாணவர்களுக்கும் பார்த்து பார்த்து திட்டங்கள் போட்டு செயல்படுத்தியும், அதே மக்கள் பனையூர் பங்களாவில் படுத்து தூங்கிட்டு இருந்த, ஒரு சைக்கோ நடிகனுக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள். ஆனால் வெறுப்பின்றி, அடுத்த நாளே மக்களுக்கு நன்றி தெரிவிக்க போய்ட்டார். ஜெயாலாம் தனக்கு ஓட்டு போடாத மக்களை பழி வாங்குற ஆள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தனக்கு ஓட்டு போடலனு, சமயம் பார்த்து அவங்க வேலைக்கு, ஓய்வூதியதுக்கு ஆப்பு அடிச்ச ஆள். ஆனா கொடூரம் என்னனா, திமுக ரொம்ப ஒழுங்கானு கேட்குற ஆளுங்க, அவங்க எதிர்பார்க்கிற அளவுக்கு திமுக strict ஆனாலும் ஓட்டு போடமாட்டாங்க. திமுக வாக்கு வங்கி, 10 க்கு கீழ போய்டும். அதுக்கு சிறந்த உதாரணம்: கொடுக்கிற சம்பளத்துக்கு strict ஆக வேலை வாங்குறாங்கனு மாத்தி ஓட்டு குத்தி விட்ட கும்பல். எல்லாருக்கும், தன் சொகுசு கெடாமல், ஷங்கர் படத்தில் வர மாதிரி ஹீரோ நடக்க நடக்க பின்னாடி அப்படியே கட்டடங்கள் பெருசாகி, சாலைகள் சுத்தமாகி வளர்ச்சி அடைய ஆசை. So they'll keep shooting themselves in the foot.
இது GENz மால் மாற்றம்னு அவங்க கேசு எழுத தேவையில்லை .. இதான் நிதர்சனம்.. நடிகன் வந்தா போதும் .. விலைவாசி ஏறுனாலும் நாடு நாசமா போனாலும் கற்ற மனநிலை மட்டும் தான்
4
48
103
6,816
Habitual offender retweeted
தற்குறிய தற்குறினு சொல்லாம பின்ன தாமஸ் ஆல்வா எடிசன்னு சொல்லுவாங்களா..
எவ்ளோ சாதாரணமா முதல்வரை தற்குறி என்று தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள்.. எப்படியும் நம்ம அரசாங்கம் கண்டுக்காது 😢
10
150
463
10,128
Habitual offender retweeted
திமுககாரன் பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் கொடுக்கணும். அங்க கட்சி பதவி வாங்கி தர்றேன்னு MLA ஆதரவோட கேங்க்ரேப் பண்ணாகூட அதுக்கு யாரும் பதில் சொல்ல தேவையில்ல.. அதை யாரும் பெருசா எடுத்துக்குறதும் இல்ல. திமுககாரன் பேசுன ஒரு வார்த்தையை புடிச்சிட்டு ஊம்பு ஊம்புன்னு ஊம்புவானுங்க
“கோமனம் கட்டுனவன் எல்லாம் இனி ஆட்சிக்கு வருவான், அவனுக்கும் ஓட்டு போட ஒரு கூட்டம் இருக்கு…” இது அப்பட்டமான ஆண்ட சாதி வெறியின் வெளிப்பாடு… ஏன் கோமனம் கட்டுனவன் ஆள கூடாதா? ஏன் நீங்க மட்டும் தான் பரம்பரை பரம்பரையா ஆட்சில இருக்கனுமா? இது மன்னர் ஆட்சியா இல்ல மக்களாட்சியா? சமூக நீதி கொள்கை கொண்ட கட்சியில இப்படி சாக்கடைய எல்லாம் வளர்த்து விட்டதுக்கு நீங்க கடைசி வரைக்கும் கூப்புல இருந்நா தான் மக்களுக்கு நல்லது. x.com/_kabilans/status/20650…
2
137
263
7,656
90 கோடி வாங்கி ஒரு மொரட்டு ஹிட் குடுத்தா அடுத்த படத்துக்கு 200 கோடி அதே கம்பெனில குடுத்துருவானுக.ஆனா ஐயா ஒரு பல்க் பேமென்ட் வாங்கிட்டு பைக் பஞ்சர் பாக்குற கேப்ல மொக்கையா ஒரு படத்துல நடிச்சுட்டு வரட்டா மாமேனு மூனுவருசம் ஜாலியா சுத்துறதுக்கு பிளான் பண்ணிட்டாரு..
ரூ.163 கோடியிலிருந்து ரூ.90 கோடியா? சம்பளத்தை குறைத்த அஜித் #AjithKumar #AK #SalaryControversy #TamilCinema #AjithFans #ThanthiTV
2
21
94
8,339
Habitual offender retweeted
கேத வீட்டுக்கு T shirt போட்டு வரது அசிங்கம் இல்லடா.. சின்ன வீட்ட கூட்டிட்டு வரது தான் அசிங்கம்
இரங்கல் தெரிவிக்குறதுக்கு கூட திமுக கொடி போட்ட T-shirt ல தான் வருவான் போல... விளம்பர பைத்தியம்... 🤦
14
522
2,027
31,345
தியேட்டர்ல படம் முடிஞ்சு எல்லாரும் எந்திரிச்சு போன பிறகும் போதைல தூங்குறவன் மாதிரி இருக்கான்..
Punctuality 🫡
4
14
107
2,431
பெட்ரோல் எவ்வளவு விலை ஏறுனா என்ன ,நான் நூறுருபாய்க்கு தானே போடுவேன்னு சொல்ற மந்த புத்தி. நல்லது பண்ணணும்ங்குற வார்த்தை பதத்துல எது அந்த நல்லதுனு கேட்டா அதை இதுதான்னு உறுதியா சொல்லத் தெரியாது.படிப்பறிவு இல்லாம காலம் முழுக்க மேல இருக்கவனுக்கு வணக்கம் வைச்சுட்டு இனி நம்மலாம் எவ்வளவு உழைச்சாலும் முன்னேற முடியாதுக்குற முடிவுக்கு வந்து விரக்தியான வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருந்தவங்களுக்கு சினிமா ஒன்னு தான் ஆறுதல்.அதுல வர்ற நாயகன் தான் இவங்களோட மீட்பர். அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு வாங்கிகுடுத்த கலைஞர்க்கு ஓட்டு போட மாட்டாங்க,மதுரைவீரனா நடிச்ச எம்ஜிஆர்க்கு வரிசைல நின்னு குத்திட்டு வருவாங்க. இவங்களுக்கு இருக்க நடிக வெறிய ரேபீஸ் மாதிரி வருங்கால சந்ததியினருக்கும் சத்தமில்லாமல் கடத்திவிட்ருவாங்க. ஆதார் கார்டுனு ஒன்னு கண்டுபடிக்கலைனா பெண்ணின் அதிகபட்ச திருமண வயது 15 னு வைச்சு வாழ்ந்துட்டு இருப்பாங்க.20வயசுக்குள்ள தாய்மை அடைஞ்சு 40வயசுக்குள்ள பேரன் பேத்தி எடுத்துருவாங்க.சுத்தி இருக்க 1200ரேசன் கார்டும் ஒரே பேட்டன் லைப்ஸ்டைல்ல வாழ்றாதால நாம எந்த முன்னேற்றமும் அடையலைங்குற முடிவுக்கு வந்துருவாங்க.நீங்க இட ஒதுக்கீடு ,கல்வி, வேலைவாய்ப்புனு தங்கத்தட்டுலையே வைச்சு தாங்குனாலும் சினிமாகாரன் மெயின் ரோட்டுக்கு வர்றான்னா எகிறி குதிச்சு ஓடிபோய் வேடிக்கை தான் பார்ப்பாங்க..
இது GENz மால் மாற்றம்னு அவங்க கேசு எழுத தேவையில்லை .. இதான் நிதர்சனம்.. நடிகன் வந்தா போதும் .. விலைவாசி ஏறுனாலும் நாடு நாசமா போனாலும் கற்ற மனநிலை மட்டும் தான்
7
84
171
8,322
ஒரு sting operation பண்ணணும்,தவெக ல அமைச்சரா இருக்க 12பேரை கையும் களவுமா பிடிக்கனும்.சும்மா ஏனோ தானோனு இல்லாம Aiனு சொல்லி சமாளிக்க முடியாத மாதிரி அப்பட்டமா பிடிக்கனும். அதை இந்த இடைத்தேர்தலுக்கு முன்னாடி ஒரே நாள்ல ரிலீஸ் பண்ணி விஜய்யோட தூயசக்தி முகமுடிய கிழிச்சு எறியனும். வேற வழியே இல்லாம தன்னோட தூய்மைவாத பின்பத்தை காப்பாத்த அவன் அமைச்சரவைய மாத்தி அமைக்கனும். பதவியிறக்கப்பட்ட அத்தனை பேரும் தலைமை சொல்லி தான் நாங்க பணம் வாங்கினோம்,பழிய மட்டும் எங்க மேல போட்டு தப்பிக்க பாக்குறாங்க,மாற்றம் தேடி வந்த மக்களை ஏமாத்துறதுறாங்கனு மொத்தமா MLA பதவிய ராஜினாமா செய்ய வைக்கனும்.ஊழலை தடுக்க முடியாம தோத்த விஜய்யும் மந்திரி பதவிக்கு நாக்கை தொங்க விட்டு போன கூட்டணி கட்சிகளும் எந்த மூஞ்சிய வைச்சுட்டு மக்கள் முன்னாடி வந்து நிக்குறாங்கனு பாக்கனும். சும்மா புஷ்பா மாடல்,சோபா மாடல்னு மோடிக்கு ராகுல்காந்தி புஜூக் புஜூக் பண்ற மாதிரி பண்ணிட்டு இருக்காத,நீ புஷ்பா மாடலை கைல எடு, சாதாரண ஒரு போட்டோ எடுக்க விடாததுக்கு ஆட்சியையே கவுக்க தன்னோட உயிரையே பணயம் வைச்ச ஈகோ இருக்க புஷ்பாவா நீ மாறனும்.பொய் பிரச்சாரம் பண்ணி மக்களை ஏமாத்தி ஆட்சிக்கு வந்தவனுக்கு திரும்ப அந்த மக்கள்ட போய் நிக்குற தைரியம் இல்லாத பல்லை புடுங்குன பாம்பு மாதிரி ஆக்கி விடனும்,அதை விட முக்கியமா உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ண கூட்டணி கட்சிகளுக்கு அடிமாட்டுக்கு அடையாளம் போட்ட மாதிரி சூடு வைச்சு விடனும். நீ உண்மைலையே கலைஞரோட பேரனாவும் ஸ்டாலினோட மகனாவும் இருந்தா இதை செஞ்சு முடிக்குறதுக்கு உன் கைல இருக்க கடைசி ஒருருபாய கூட இறக்கி விட தயாரா இருக்கனும்.இல்ல காசுலாம் வீணாக்க மாட்டேன்,சேப்டியான அரசியல் பண்ணுனா போதும்னா அஞ்சு வருசமும் தலைல அவதூறு குப்பைய அள்ளி கொட்டிட்டே இருப்பானுக,அதை மானரோசம் இல்லாம துடைச்சுகிட்டே இரு. இதுல முக்கியமான விஷயம் இதை செஞ்சு முடிக்கிற வரைக்கும் மாப்பிள்ளை சாரை பக்கத்துல சேர்க்காத,அவன் ஒரு டபுல் ஏஜெண்ட்.அவன்கிட்ட எதை பத்தி பேசுனாலும் அவன் முகத்துல உனக்கு ஆதவ் அர்ஜுன் தான் தெரியனும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
30
170
396
31,462