அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என அறிவித்திருப்பதும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும் என்று அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம். - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
#CPIM | #CMVijay | #TVK | #TNGovt
Congratulations to my friend, actor izhaya thazhapathy , then thazhapathy , now the youngest leader, Our Honourable Chief Minister Of TamilNadu @TVKVijayHQ sir 🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐Happy seeing U sitting on THE CHAIR 🥰🥰🥰🥰🥰sjs