பித்தலாட்ட அதிபர் சீமானுக்கு திறந்த மடல் :
ரன் படத்துல ஒரு வசனம் வரும்...
காக்கா பிரியாணி தின்னா... காக்கா குரல்தான வரும் .. பின்ன உன்னி கிருஷ்ணன் குரலா வரும்னு...
அதுமாதிரி நீ ஆமைக்கறி தின்னவன்... அதனாலதான் உன் கட்சி ஆமை வேகத்துல போகுது....
அடுத்த தேர்தல ஆமை குப்புற விழுந்த மாதிரி உன் கட்சி குப்புற விழுந்து நிரந்தரமா கூப்புக்கு போகப்போகுது...
தேர்தல்ல நிக்குற எல்லா கட்சிக்கும் தேர்தல் வெற்றிய பத்தி யோசிச்சு ஒரு டென்ஷன் இருக்கும்....
ஆனா டென்ஷனே இல்லாம ஒரு கட்சி தேர்தல்ல சந்திக்குதுனா அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான்...
ஊருக்கு முதல்ல வேட்பாளர நீ அறிவிக்குறதே... அந்த வேட்பாளர் மனரீதியா தோல்விக்கு சீக்கிரம் தயாராகனும்னுதான்..
காங்கிரஸ் கட்சிய சோத்துல உப்பு போட்டு திங்குறீங்களானு கேக்குறக்கு முன்னாடி நீ சோத்தத்தான் திங்குறியானு பாக்கனும்....
ஏனா மனுசன் சொல்ற பொய்க்கும்.... நீ சொல்ற பொய்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்...
குறிப்பா... இறந்துப்போறவங்க... உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு கடிதம் எழுதி வெச்சுட்டு சாகுற அளவுக்கு நீ இறந்தவங்கள வெச்சு கதை கதையா பொய் சொல்லுவியே..
அந்த மாறி வெக்கமே இல்லாம பொய் பேசுறவன் நீ...
காங்கிரஸ் கட்சி பத்தி பேசலாமா....
உலகத்துலேயே கட்சியோட திரள்நிதில ஆட்டைய போட்ட முதல் கட்சி தலைவர் நீதான்யா...
தொண்டர்கள் திரள்நிதி திரட்டுவான்...
அந்த திரள்நிதிய வெச்சு சொகுசா வாழுற ஒரே கட்சி தலைவர் நீதான்யா....
மறந்தும்கூட ஒருத்தர் உன்கூட மட்டும் நின்னு யாரும் போட்டோ எடுத்துறக் கூடாது...
ஏனா... போட்டோ எடுத்தவன் ஒரு வேலை இறந்துட்டா அந்த ஒரு போட்டோ வெச்சு அவன் சொத்தையே ஆட்டைய போடுறது எப்படினு யோசிக்குற ஆளுதான்யா நீ....
காங்கிரஸ் கட்சில மன்னராட்சி எங்கயா....
இன்னிக்கு எங்க கட்சிக்கு தலைவர் கார்கே... நாளைக்கு நேரு குடும்பம் இல்லாம வேற ஒருவர் அந்த பதவிக்கு வருவாரு...
ஆனா உன் கட்சிக்கு... நீ சாகுற வரைக்கும்... நீ மட்டும்தான்யா ஒருங்கிணைப்பாளர்...
உன் பதவிக்கு நீ இருக்குற காலத்துல வேற ஒருத்தன் வந்து உக்கார முடியுமா.. உக்காரத்தான் விட்டுருவியா நீ...
தலைவர் ராகுல் காந்திய பத்தி நீ விமர்சிக்கலாமா....
மாணிக்கம்தாகூர பத்தி நீ விமர்சிக்கலாமா....
பிரவீன் சக்கரவர்த்திய பத்தி நீ விமர்சிக்கலாமா...
எங்க தலைவர்கள பத்தி நீ விமர்சிக்கலாமா...
எங்க தலைவர்கள பத்தி விமர்சிக்க உனக்கு அருகதை இருந்தா குறைஞ்சபட்சம் ஒரு நாள் மனுசனா நீ வாழனும்...
அதுக்கு வாய்ப்பே இல்ல..
ஏனா... உன் பிழைப்பு நாயும் பிழைக்கும்...
இப்படிக்கு
உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்
#SeemanFails
#NTK
#TamilNadu