இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி அம்மையார் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு 136 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மையாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம் .
இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் உலகப் புகழ்பெற்ற கெங்கையம்மன் திருவிழா சிறப்பு தரிசனம் செய்தேன் அறநிலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
தமிழ்நாட்டுக்காரர் போல் ரோசம் கெட்டவர்கள் இல்லை ஆந்திராக்காரர்கள்.
பிரகாஷ்ராஜின் இந்து மத எதிர்ப்பு கருத்தாக ஆந்திராவில் செம்ம அடி வாங்கும் பிரகாஷ்ராஜ்
புனித ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புடன்
#புல்லட்_ஜிகே_செந்தில்குமார்_BBA#மாவட்ட_செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி வேலூர் மேற்கு மாவட்டம்