Joined February 2013
2,854 Photos and videos
கேள்வி கேட்டா கரண்ட் வராதுன்னா அப்போ உங்கக்கா த்ரிஷா வருவாளா டா 🤦

25
தொலைநோக்கு பார்வை உள்ள ஒரு தலைவன்

39
ஶ்ரீனி retweeted
Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today. My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates. We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems. Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)
117
1,848
10,711
124,724
இதெல்லாம் செஞ்சா திரும்ப எதிர்க்கட்சியா வரலாம். ஆனா ஜெயிக்க முடியாது. @arivalayam
1
30
#WeTheLeader அண்ணாமலை அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு 🎉

2
47
138
1,029
ஶ்ரீனி retweeted
😾 ~ பதவி ஏத்த முத நாள் 200 யூனிட் இலவசம்னு சொன்னியே, அதை முழுசா நிறைவேத்துனியா?! ~ அதுக்குள்ளதான், 700 டாஸ்மாக் க்ளோஸ் பண்ண போய்ட்டனே... 😾 ~ அதை முழுசா அடைச்சியா?! ~ அதான் அடுத்தது உரிமைத்தொகை 2500 ₹ கேட்டீங்களே . 😾 ~ அதை ஒழுங்கா போட்டியா? ~ அதான், அதுக்குள்ள பவர்கட் பிரச்சினை வந்துருச்சே. 😾 ~ அதை சரி செஞ்சியா? ~ அதான், உடனே சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு சொல்லிட்டீங்களே. 😾 ~ அதை சரி செஞ்சியா?! அதான் சிங்கப்பெண் திட்டம் அறிவிக்க போய்ட்டனே.. 😾 ~ ஆக மொத்தம் ஒரு மாசத்துல ஒரு வேலை கூட உருப்படியா செய்யல.
2
13
1,367
ஶ்ரீனி retweeted
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
374
4,078
12,075
443,516
விஜய் 20 வயசுலயே ஹீரோ - காரணம் பின்னாடி சந்திரசேகர் இருந்தார் கட்சி ஆரம்பிச்சு 2 வருசத்துல CM - காரணம் பின்னாடி Route இருந்துச்சு 🤫 33 வருஷம் சினிமாவுல இருந்தும் கேவலம் ஒரு IH ஹிட் இல்ல - காரணம் முன்னாடி இருந்தது ரஜினி டா🔥😎
172
228
906
59,681
இவர் அன்னிக்கு ஆதரவா பேசலன்னா ஒருத்தன உள்ள வச்சி பிதுகிறுப்பாங்க.. Powerfull Voice in TN Politics 🔥
1
78
ஶ்ரீனி retweeted
Buzz. .. Actor cum dance master and social worker for decades Raghava lawrence finalizing his talks with " We The Leaders " Huge setback for Team vijay
54
104
646
29,287
🐿️🐿️ எங்க ஆளு CM எங்களுக்கு மரியாதை குடுக்கணும். We...
1
11
37
369
ஶ்ரீனி retweeted
தனிமனித ஒழுங்கு இருந்தால், சமூகம் தானாக மாறும்; கட்டுப்பாட்டுடன், பொறுப்புடன் இருந்தால் பல பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்- விஜய் சங்கீதா அண்ணி ~
6
106
390
3,363
ஒரு ஒருத்தனும் விஜய் பார்த்து ஒரு attendance போட்டு வராங்க என்னிக்காவது Use ஆவான்னு ஆனா தலைவர் இவன போடா பூண்டுன்னு லெப்ட் ஹேண்டில டீல் பண்றார்..
49
ஶ்ரீனி retweeted
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை? குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது. ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
836
3,874
13,764
1,139,882
நீங்க பேசுறீங்களே டா உங்கள்ள ஒன்னும் பண்ண மாற்றான்
உன் அக்கா தங்கச்சி பத்தி தப்பா பேசுனா நீ என்னடா செய்வ @Seeman4TN
70
ஶ்ரீனி retweeted
Anil roast 😂😂

1
19
38
1,107
வயசனவங்க சீக்கிரம் சாவ சொல்லி சட்டம் வர போகுது.. இனி இந்த உலகம் Genz காக மட்டுமே
என் மகள் நான் இன்று போட்ட அரசியல் பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்ய சொல்லி விட்டாள் இனிமேல் நீங்கள் அரசியல் பதிவு போடக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள் டிவிட்டரில் என்னை ஃபாலோ செய்து இருக்கிறாள்..🙄 ஸாரி பிரண்ட்ஸ் குட் பை..😢
44
Enaku Therinju ithu onnum periya alavu vote bank la adi vangathu So ellam thalai eluthunu poga vendithan
1
44
ஶ்ரீனி retweeted
மேடைப் பேச்சாளர்களை தயார் செய்யும் அண்ணாமலை..! கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ஜூன் 19,20,21-ஆம் தேதிகளில் பயிற்சி நடைபெற உள்ளதாக அறிவிப்பு #Annamalai | #Speakers | #PoliticalMovement
25
416
1,878
41,196
எவ்வளவு நாள் தான் படிச்சவங்க #obey பண்ற இடத்தில் இருக்கிறது இனி மாற்றுவோம் 👍 #order பண்ற இடத்தில் நன்கு படித்த முன்னாள் அதிகாரி அதிகாரம் செய்யுற இடத்தில் இருந்தா தமிழ் நாடு சிறப்பாக இருக்கும் 🔥🔥 #annamalaiforTncm #weTheLeader
1
110
295
2,459