Joined December 2009
3,596 Photos and videos
Pinned Tweet
தமிழகத்தில் எந்தவித சமரசம் இல்லா அரசியல் களமாடும் ஒரே ஆளுமை திரு @annamalai_k அவர்களிடமிருந்து எனது சமூக வலைதள செயல்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! "சிறந்த சமூகஊடக செயல்வீரர் விருது" #Narendramodi is a national emotion! #Annamalai is a regional vibration!
7
59
387
3,509
ckArunkumaR  retweeted
Formally relinquished myself from @ofbjp_usa . It has been an incredible journey, will write more about it later. 🙏🏻🧡
35
52
603
19,164
ckArunkumaR  retweeted
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
375
4,076
12,071
443,013
திரு @annamalai_k புதிய இயக்கம் அறிவித்தது ஜூன் 5ம் தேதி. But உறுப்பினர் சேர்க்கை வேகம் குறைந்ததா? என்ற செய்தி எப்படி மே 30ஆம் தேதி? So It's #FakeNews & #FakeNarrative. Palaswamy அண்ணா Photoshop'பில் Fake நியூஸ் கிரியேட் பண்ணும் போது "மண்டைமேல இருக்க கொண்டையை...😂🤣🤡
இதனால்தான் இன்று நடக்க இருந்த கொடிசியா ரோடு ஷோ ரத்து!!! @annamalai_k
9
111
318
10,039
ckArunkumaR  retweeted
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி!!! #மாறுவோம்_மாற்றுவோம்
5
64
407
4,873
ckArunkumaR  retweeted
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today. May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
510
6,795
43,328
530,584
One leader, one resolve, the dream of a developed India. The journey of service that began 4,399 days ago continues today with the same energy, the same dedication, and the same faith. #narendramodi #LongestServingElectedPMModi
25
இயக்குனர் #பாரதிராஜா தமிழ் சினிமாவில் செயற்கைத் தன்மை இல்லாத உணர்ச்சி பூர்வமான கிராமத்து எளிய மனிதர்களின் யதார்த்தத்தை, காதலை வீரத்தை படம் பிடித்து காலத்தால் அழியாத காவியங்களை படைத்தவர். அந்த பாசத்திற்குரிய மண் வாசனை மறைந்தது. #Bharathiraja #RIPBharathiraja #IyakkunarImayam
123
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து @polimernews @NewsTamilTV24x7 & @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. #TVK அரசின் நிர்வாகத் திறனின்மையால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசும் செய்தி ஊடகங்களை தடை செய்வது தீர்வல்ல. @annamalai_k #Annamalai #WeTheLeader
1
14
46
774
ckArunkumaR  retweeted
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை? குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது. ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
836
3,875
13,766
1,139,734
ckArunkumaR  retweeted
Take a bow @sgurumurthy Sir 🙏🏻. Amidst the mudslinging happening currently, your encouragement is a much needed one. Thank you Sir 🙏🏻.

5
166
781
18,911
Crossing16 Million followers #Annamalai's #WeTheLeaders moment is getting deep in the grounds of #TamilNadu நல்ல முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள். @annamalai_k #அண்ணாமலை #KAnnamalai @WTLFoundation
2
16
77
579
ckArunkumaR  retweeted
தமிழக அரசியலில் புதிய ஆற்றல் - அண்ணாமலை #Annamalai
25
497
2,227
107,571
திரு.அண்ணாமலை 2.0 Loading.... நல்ல முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள். @annamalai_k #Annamalai #WeTheLeaders #TamilNadu #அண்ணாமலை #KAnnamalai
1
20
138
1,975
#WeTheLeaders registeration cross 2Lac in 1hrs. I hope the @WTLFoundation website team is ready for this traffic & server load. All the best @annamalai_k & Ground is really turning on. நல்ல முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள். #Annamalai #TamilNadu #அண்ணாமலை #NewParty
8
32
302
திரு.அண்ணாமலை 2.0 Loading.... நல்ல முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள். @annamalai_k #Annamalai #WeTheLeaders #TamilNadu #அண்ணாமலை #KAnnamalai
1
15
89
560
Finally, @annamalai_k Resignation accepted by @BJP4India #Annamalai
1
2
92
ckArunkumaR  retweeted
Kathi alu...😅 Kathari aluu... 😅 thidal tharkuris ulagame thani... #Politalks | #thiruvalluvar | #sanathanadharma | #thidaltharkuris
11
93
343
4,830
ckArunkumaR  retweeted
TN youths ,no other leader in TN talk these matters . science * spiritual things choose the leader wisely .

1
41
157
3,525
கட்சியை விட தலைவர்கள் பெரியவர்கள் அல்ல. அதன் கொள்கை கோட்பாடுகள் & அடித்தளத் தொண்டர்களின் உழைப்பே ஒரு கட்சியின் உண்மையான பலம் . அதே கொள்கை கோட்பாட்டை, தொண்டர்களை வழிநடத்தி கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் தலைவர்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. @annamalai_k #Annamalai
6
26
408