திருநெல்வேலியில் பிறந்து, சினிமா வாசனையே இல்லாத நடுத்தரக் குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறையாய் முளைத்து வந்தவர். தணியாத தாகம், குறையாத வேகம் என தனக்கான சினிமாவைக் கற்று, உயரம் தொட்டவர், இந்த வருட தமிழ் சினிமாவின் அசத்தல் படைப்பாளியாக களம் கண்டிருக்கிறார். அடுத்தடுத்த படைப்புகளில் சாதிக்க அவருக்கு பெருஞ்சவாலும், நமக்கு நல்ல படைப்புகளும் காத்திருக்கின்றன.
#ManthiraMoorthy |
#Top10Ilaignargal |
#VikatanNambikkaiAwards |
#Ayothi |
@dir_Mmoorthy