Joined August 2015
40 Photos and videos
Mathi Vs retweeted
அன்புமிக்க அண்ணன் இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஹபீபி திரைப்படம் பார்த்தேன். நம்மோடு நம் நிலத்திலே நம் வாழ்வுக்குள்ளாகவே நமக்கு தெரியாமல் அல்லது நமக்கு சரியாக காட்டப்படாமல் இருந்த உன்னதமான தமிழ் இஸ்லாமிய வாழ்வை அவ்வளவு நேர்த்தியாக நெருக்கமாக ஆழமாக கடத்தும் முதல் திரைப்படமாக வந்திருக்கிறது ஹபீபி. நிச்சயமாக அண்ணன் மீரா கதிரவன் அவர்கள் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவான அசல் இஸ்லாமிய சினிமா எனும் பெருங்கனவை ஒற்றை ஆளாக நிறைவேற்றி அதில் பெரும் வெற்றியும் பெற்று காலத்திற்கும் நிற்கும் ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் அவரின் குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் அன்பும் . ஹபீபி கொண்டாட வேண்டிய படைப்பு . #habeebi @meerafilmdr @Romeopictures_
14
100
753
28,379
Mathi Vs retweeted
#ஹபீபி #habeebi 4/5 தமிழ் சினிமாவில் மீண்டும் ஒர் தரமான, நேர்மையான படைப்பு. இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை முறை, அவர்களின் பாசம், தியாகம், காதலை இப்படி எந்த தமிழ் படமும் காண்பித்தது இல்லை. படம் பார்ப்பவர் பல இடங்களில் கண் கலங்காமல் இருக்க முடியாது. இயக்குனர் மீரா கதிரவன், படக்குழுவுக்கு வாழ்த்துகள் Worldwide Theatrical Release by @Romeopictures_ 🌏🎦 @mynameisraahul @meerafilmdr @gksbroscompany #NesamEntertainment @SamCSmusic @MMuthuswami @esha_actor #Malavikamanoj #DirectorKasthuriRaja #VSMohamedAmeen @SureshChandraa @AbdulNassarOffl @DoneChannel1 @promoworkstudio @Udaykumar_Mix @edit_mathi @YugabhaarathiYb @MashookRahman #karthiknetha #AppunniSajan #AnusreyaRajan #dhanasreesudhakaran #ismathbanu #rekhakumanan #jayashreebinuraj #ganga #habeebi
4
9
1,352
Mathi Vs retweeted
Here is the link of #Habeebi Trailer!!! Best wishes #MeeraKadhiravan saar and team Habeebi youtu.be/TcWFp8Q6eug?si=CFbe… @romeopicturesoffl @mynameisraahul @meerafilmdr @nesam_entertainment @gksbroscompany @trendmusicsouth @mahesh_muthuswami @samcsmusic @kasthurirajark @esha_actor @malavika_manojj @dhanasree_sudhakaran @anusreyarajan13 @sureshchandraaoffl @mathi_vs
2
38
334
62,171
Mathi Vs retweeted
20 Oct 2025
From assistant editors to Film Editors, they’ve earned every frame of it! 💥 Happy faces, #Myboys! ✨🎬 #Editors Nothing makes me prouder than seeing my team of ex-assistant editors rise to become Film Editors! Each one of them is carving their own path and shaping their own stories on the big screen. @edit_mathi – Editor of #Parandhupo & #YezhuKadalYezhuMalai @editorsakthi – Editor of #Bison And the rest @arulmosez @editorpremb @Ambrose_AR_ are all working on their own films, gearing up for release one after another. Beyond proud to see them shine in their own space ❤️🔥
4
23
226
7,283
Mathi Vs retweeted
19 Sep 2025
2
11
352
Mathi Vs retweeted
#ParanthuPo படத்திற்கு ஐம்பது மதிப்பெண்கள் வழங்கிய விகடனாருக்கு நன்றி! ஆனந்தம். @CinemaVikatan @MyBharathiraja @actorshiva #graceantony @yoursanjali @AjuVarghesee @iamvijayyesudas @DhayaSandy @eka_dop @edit_mathi @silvastunt @madhankarky @mynameisraahul @Romeopictures_ @thinkmusicindia @JioHotstar @JioHotstartam @SureshChandraa @gksbroscompany
7
31
280
12,814
Mathi Vs retweeted
தமிழகமெங்கும் மக்கள் கொண்டாடும் மாபெரும் வெற்றி ❤️❤️ -பறந்து போ 🦋 #directorram #ParanthuPo
13
183
3,285
40,851
Mathi Vs retweeted
6 Jul 2025
மக்களே கால்ல விழுந்து கேட்கிறேன் 🙇🏻‍♂️🙏 தயவு செஞ்சி இந்த படத்த பாருங்க..!! நான் மாசம் ஒரு 50K earn பண்றவனா இருந்தா கண்டிப்பா ஒரு 10 பேருக்கு Ticket வாங்கி குடுத்திருப்பேன்.. எனக்கு அந்தளவுக்கு வசதி இல்ல.. நீங்க குடுக்குற ஒவ்வொரு காசும் வீண்போகாது நம்பி போங்க..!! 🙏 #ParandhuPo
29
316
2,138
122,198
Mathi Vs retweeted
#ParandhuPo is the most beautiful film that Tamil cinema has ever made in a very long time ❣️❣️❣️ A film that I never wanted to end. தியேட்டர்ல பார்த்துடுங்க! 🙂
13
114
1,423
55,399
4 Jul 2025
Thank you anna ❤️
வாழ்த்துக்கள் @edit_mathi so happy for you...
2
74
4 Jul 2025
Thank you anna❤️
4 Jul 2025
My very first assistant has now become an Editor. Yes, he’s the Editor of #ParanthuPo, directed by the legendary Raam sir. I’ve seen him from his earliest days, full of curiosity and quiet determination, and now to see him step into his own light, feels like witnessing a beautiful dream come true. Congratulations @edit_mathi ❤️ Paranthu Po is a beautiful film, and your editing has played a big part in bringing its soul to life.
3
130

233
11,287
Mathi Vs retweeted
Congratulations @edit_mathi ❤️🤗

6
220