For enquiries contact balasaravananactor@gmail.com

Joined October 2015
1,759 Photos and videos
Pinned Tweet
இம்மிக சிறப்பான விருதிற்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள் பல @CinemaVikatan @vikatan 🙏🏾🙏🏾🙏🏾🤗🤗🤗
சிறந்த நகைச்சுவை நடிகர் - பாலசரவணன் (லப்பர் பந்து, இங்க நான்தான் கிங்கு) ‘ரகளையான நண்பன்' என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தாளில் உருவம் வரைய, அதற்குத் திரையில் உயிர்கொடுத்தார் பாலசரவணன். ‘உங்க குடும்பத்துக்குள்ள நீங்க எப்பவும் அசிங்கமா திட்டிக்கிறதுதானே' என அன்பின் பக்கமே சேம் சைட் கோல் போடுவதாகட்டும், ‘பேட்டுக்குப் பதிலா விளக்கமாறைக் கொடுத்தா பிட்ச்சையாவது கூட்டிட்டு இருப்பாருல பாவம்' என கெத்துக்கு லந்தைக் கொடுப்பதாகட்டும், பாலசரவணன் தோன்றும் காட்சிகளிலெல்லாம் அதிர்ந்தன திரையரங்குகள். முட்டாள் மச்சானாக, ‘இங்க நான் தான் கிங்கு' படத்தில் தம்பி ராமையாவுடன் இவர் அமைத்த கூட்டணி, திரையரங்கில் சிரிப்பு ராஜாங்கம் நடத்தியது. சமூக அவலத்தை எடுத்துரைக்க தமிழ் சினிமா, நாடக காலம் தொட்டே ‘பகடி' எனும் இனிப்பு மருந்தைக் கைக்கொண்டு வந்திருக்கிறது. அம்மருந்தை சமீப காலத்தில் கச்சிதமாய்க் கையாண்ட கலைஞன் இவர். ‘அவன் உனக்குத் தம்பி. நாங்க தம்பி மாதிரி' என ஓர் இனத்தின் பல நூற்றாண்டுக் காலப் பரிதவிப்பை ஒற்றை வசனத்தில் அவர் கடத்த, அதுவரை சிரித்துப் புரையேறிய மனங்களில் வலியும் குற்றவுணர்ச்சியும் எட்டிப் பார்த்தன. நகைப்பையும் நன்னெறியையும் ஒருசேரக் கதைத்த பாலசரவணனின் நடிப்பு, ரெண்டு பனை மர உயரம்! #VikatanCinemaAwards2024 | #VikatanAwards
45
75
1,496
45,802
Bala saravanan actor retweeted
A beautiful land. A beautiful team. A beautiful beginning. #Seyon #சேயோன்
1
30
137
1,760
மாபெரும் மகிழ்ச்சி 🤗🤗🤗❤️❤️❤️
A beautiful land. A beautiful team. A beautiful beginning. #Seyon #சேயோன்
7
124
779
7,013
Bala saravanan actor retweeted
A beautiful land. A beautiful team. A beautiful beginning. #Seyon #சேயோன்
271
1,619
15,549
358,095
எல்லோருக்கும் ஆசானே…இமயமே…அத்தனைக்கும் நன்றிகள் சார்… என்றும் உங்களுடன் நாங்கள்… Love you Sir 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️🎬🎬🎬 #SaluteBharathiRaja sir
1
46
528
2,569
Bala saravanan actor retweeted
68
570
3,040
104,306
Maaberum Magizhchi Ulaganayagan @ikamalhaasan sir…. #Seyon 🙏🏾❤️👍🏾💪🏾 @Siva_Kartikeyan @Dir_SivakumarM @RKFI @turmericmediaTM @magizhmandram
7
224
2,510
22,095
Thank you bro 🤗❤️
He’s an incredible performer. He can make us cry as much as make us laugh. Humour with a tint of evil in kutti puli, humour with a tint of pain and innocence in pannaiyarum padminiyum. He deserves more amazing roles.
2
7
2,303
Bala saravanan actor retweeted
He’s an incredible performer. He can make us cry as much as make us laugh. Humour with a tint of evil in kutti puli, humour with a tint of pain and innocence in pannaiyarum padminiyum. He deserves more amazing roles.
1
3
3,785
Thank you so much bro 🤗❤️
எந்த மனுசனும் எங்க உடைஞ்சு , தன்னை உணர்ந்து நிப்பான்னு சொல்ற மாதிரியான ஒரு சீன்... அதுவும் அதுவரை காமெடியா தெரிஞ்ச அண்ணன் @Bala_actor கேரக்டர் இந்த சீன்ல நம்மை கலங்க வச்சுரும் ❤️😥
3
62
5,615