Visual Artist | Writer

Joined February 2008
163 Photos and videos
Santhosh Narayanan Chenthilkumar retweeted
12 Dec 2025
Six seasons. One spirit. Margazhiyil Makkalisai continues to reclaim Margazhi for the people. 🎶 MARGAZHIYIL MAKKALISAI Season 6 !! 🥁🔥🎉🎻🎺 ...💥Stay Tuned💥... More details soon… @makkalisai @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @NeelamBooks @KoogaiThirai #MargazhiyilMakkalisaiSeason6 #margazhiyilmakkalisai2025 #neelamculturalcentre
12
184
1,382
32,007
My poster design series 5 for the movie “Thandakaranyam” @beemji @AthiraiAthiyan
1
6
398
My poster designs for the upcoming movie #தண்டகாரண்யம் Directed by Athiyan athirai Produced by Pa. Ranjith
30
116
1,462
78,106
Santhosh Narayanan Chenthilkumar retweeted
தயவுசெஞ்சு உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க உங்க குடும்பங்கள்,உறவுகள்,சடங்குகள் சாதியா இல்லனு.... அப்புறம் எந்த நம்பிக்கையில நீங்கல்லாம் பேசறீங்க இப்பல்லாம் சாதியே பார்க்கறதில்லனு? இதை புரிந்துகொள்ள முயற்சி பண்ணுங்கன்றது தான் வேண்டுகோளே... #AnnihilationofCaste #PaRanjith -இயக்குனர் பா.இரஞ்சித் @beemji
46
151
577
14,337
Ambedkar! Ambedkar! Ambedkar! For the people, By the People. the Leader. Illustration for vikatan's "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்"
5
42
1,415
Happy Birthday Ranjith @beemji
4
41
738
9,646
Santhosh Narayanan Chenthilkumar retweeted
13 Nov 2024
தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர், தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உருவான போது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந்த கோட்பாடுகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல், கற்ற அனைத்தையும் அடித்தட்டு மக்களின் வரலாற்றை புரிந்துக்கொள்ளவும் அவர்களின் அரசியலை நிறுவவும் எழுதியவர். 'தலித்' என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாக கருதினார், வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார். புனைவும் அரசியலும் வெவ்வேறல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமையை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வரை ஆய்வு செய்தவர் என்றாலும், படைப்பு குணாம்சத்தின் நுட்பங்களை கணக்கில் கொண்டே அவற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கினார். படைப்பூக்கத் தன்மையும், ஆய்வும், அரசியலும் வெவ்வேறல்ல என நம் ஒவ்வொருவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த எழுத்தாளர், ஐயா ராஜ் கௌதமன் தமிழ் அறிவு வரலாற்றில் என்றும் நீடித்திருக்கக் கூடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1
27
155
869
30,094
Santhosh Narayanan Chenthilkumar retweeted
25 Oct 2024
அண்ணன் இயக்குனர் #மீராகதிரவன் இயக்கத்தில் மிக அற்புதமான சினிமா #Habeebi தமிழ் திரையில் விரைவில்💥❤️ @vhouseofficial @sureshkamatchi presents #NesamEntertainment Director @meerafilmdr 's next movie titled as #Habeebi @kasthooriraja1 @esha_actor @imalavikamanoj @MMuthuswami @SamCSmusic #AppunniSajan @YugabhaarathiYb @MashookRahman @johnmediamanagr #HabeebiTheTamilMovie #HabeebiMyDear
8
123
1,107
29,248
Santhosh Narayanan Chenthilkumar retweeted
நீலம் இதழ் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை தொடர்ந்து நடத்த வேண்டும் என்கிற உறுதித்தன்மையோடு சாத்தியப்படுத்திக் கொண்டிருப்பவர் இயக்குநர் @beemji பா.இரஞ்சித். அவரது பல கனவுகளில் ஒன்றான இதழ் பணிக்கும் வரலாற்றில் முக்கிய இடமிருக்கிறது. செறிவான படைப்புகளின் மூலம் இம்முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும், எழுத்தாளர்கள், ஓவியர்கள், அனைவரும் நன்றிக்குரியவர்கள். ஐந்தாவது ஆண்டில் நீலம் இதழ்💙
1
9
72
1,579
Santhosh Narayanan Chenthilkumar retweeted
27 Sep 2024
ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி பீரங்கி அணுகுண்டுகளால மட்டுமே முடியாது... 🪖🔥 Presenting you the #Thandakaaranyam First Look | #தண்டகாரண்யம் முதல் பார்வை 🌳 A film by @AthiraiAthiyan A @justin_tunes Musical @officialneelam @LearnNteachprod @KalaiActor @Dineshoffical @Riythvika @VinsuSam @actorshabeer @ActorMuthukumar @Actor_ArulDass @SaranyaRavicha7 @Bala_actor @doppratheep @EditorSelva @RamalingamTha @valentino_suren #Pc @Srikrish1012 @UmadeviOfficial @Arivubeing @Thanikodi2 #Subier @Tisaditi @psaravanan056 @Rakeshrishi05 #ManindBedi @pro_guna @gobeatroute
86
641
5,478
119,842
Santhosh Narayanan Chenthilkumar retweeted
26 Sep 2024
"காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது" 🌳 #தண்டகாரண்யம் முதல் பார்வை நாளை 6 மணிக்கு | #Thandakaaranyam First Look Tomorrow 6 PM 🔥 @officialneelam @LearnNteachprod @AthiraiAthiyan @KalaiActor @Dineshoffical @Riythvika @VinsuSam @actorshabeer @ActorMuthukumar @Actor_ArulDass @SaranyaRavicha7 @Bala_actor @doppratheep @EditorSelva @justin_tunes @RamalingamTha @valentino_suren #Pc @Srikrish1012 @UmadeviOfficial @TherukuralArivu @Thanikodi2 #Subier @psaravanan056 @Rakeshrishi05 @pro_guna @gobeatroute
54
368
3,267
88,597
Santhosh Narayanan Chenthilkumar retweeted
Vetri Maaran, Zoya Akhtar, Karan Johar, Mahesh Narayanan & Pa. Ranjith (@beemji) feature on 'Off Script with The Hollywood Reporter India' for the Directors Roundtable. Photography by @thejamaze on the Google Pixel 9 (@GoogleIndia). Location: @JWMarriottJuhu
81
600
4,065
368,901
Santhosh Narayanan Chenthilkumar retweeted
This is the status of Tamil Cinema ! Can u believe Lubber Panthu is not released in any of the Nagercoil theatres? Still Running GOAT in all theatres. Where do we watch good movies ? #LubberPandhu @tamizh018 @iamharishkalyan #TamilCinema
1
4
12
4,566
வரலாறு என்பது இறந்தகாலம் மட்டுமல்ல, எதிர்காலமும் தான். @beemji
5
71
912
20,642