Former Minister for Public Works, Highways & Minor Ports. Government of Tamilnadu.

Joined April 2016
2,760 Photos and videos
திருவண்ணாமலை மாநகர திமுக சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
5
17
65
1,045
முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலை பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் அறுசுவை உணவு வழங்கினார். உடன் கழக முன்னோடிகள்…
4
20
71
1,938
முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். உடன் கழக முன்னோடிகள்…
4
20
73
1,959
முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பார்வையிட்டு நடைபெற்று வரும் மக்கள் நலபணிகளை தொடருமாறு ஆலோசனை வழங்கினார். உடன் கழக முன்னோடிகள்…
1
20
132
3,334
E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?
1,020
4,448
9,391
834,005
முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் தூய்மை அருணை அமைப்பாளருமான மாண்புமிகு ஐயா அவர்கள் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள்…
4
9
31
1,631
திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திருவண்ணாமலை மேற்கு,மத்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நேரில் சென்று தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றபெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
13
54
225
3,299
முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் தூய்மை அருணை அமைப்பாளருமான மாண்புமிகு ஐயா அவர்கள் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள்…
20
55
320
45,852
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திருவண்ணாமலை மேற்கு,தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நேரில் சென்று தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றபெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தப்போது.
6
37
150
1,802
எந்நாளும் நம்முடைய அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஐயா அவர்கள் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
4
42
209
3,855
E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay‌
2,246
5,015
12,634
2,316,713
E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
6,046
12,307
30,584
3,352,511
கழக மருத்துவரணி துணைத் தலைவர் போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் #எ_வ_வே_கம்பன்MD அவர்கள் தனது சொந்த வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தார்.
3
16
95
3,572
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் தமிழ்நாடு பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் தனது சொந்த ஊரான சே.கூடலூர் ஊராட்சியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
11
43
189
2,709
தமிழ்நாடு பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலை மாநகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் மற்றும் கழக நிர்வாகிகள்…
1
23
48
893