⚠️ *பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை* ⚠️
Stock Market-ல் *Account Handling*, *Profit Guarantee*, *Assured Returns* அல்லது *"உங்கள் கணக்கை நாங்கள் நிர்வகிக்கிறோம்"* என்று கூறுபவர்களை எளிதில் நம்ப வேண்டாம்.
உங்கள் *Trading Account Login, Password, OTP, PAN, Bank Details* போன்ற முக்கிய தகவல்களை யாரிடமும் பகிர்வது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
📌 உங்கள் Trading Account-ஐ நீங்களே நிர்வகிக்கவும்.
📌 யாருடைய வாக்குறுதியையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
📌 *"100% Profit"*, *"No Loss"*, *"Daily Guaranteed Income"* போன்ற வாக்குறுதிகள் பெரும்பாலும் மோசடியாக இருக்கலாம்.
📌 முதலீடு செய்வதற்கு முன் நன்கு ஆராய்ந்து, சரிபார்த்து முடிவு எடுக்கவும்.
💰 *உங்கள் பணம்... உங்கள் பொறுப்பு!*
விழிப்புடன் இருங்கள்...
பாதுகாப்பாக முதலீடு செய்யுங்கள்! 📈