6,475 Photos and videos
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
ஒத்திவைப்பு CM விஜய், மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு #CMVijay #Sangeetha #SangeethaDivorce
10
34
253
26,084
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
"பாடுனதுக்கு கைது பன்றாங்க ஐயா.." அமைச்சர் வன்னிஅரசை சந்தித்து வேதனையை சொன்ன பிரபல ராப் பாடகர் வேடன் #rapsinger #vedan
31
478
4,777
211,103
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
ஒரே நாளில் சம்பவம்.. 💥 அதிகாரத்தை மக்களுக்கானதாக பயன்படுத்தாதது தான் திமுக'வின் தோல்விக்கு முக்கியமான காரணம்.. மக்கள் பணியாற்ற ஆகச்சிறந்த போராளியான அண்ணன் @VanniTamizhVCK அவர்களை தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு அமைச்சராக வழங்கிய அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.. தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கும் நன்றிகள்.. #thirumavalavan #TVKVijay‌
11
69
251
4,137
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
அன்றே கணித்தார் இளம்பெருவழுதி..✊️✊️✊️ "பிரியன் :- விசிக குறி வைத்து தாக்கப்படுகின்றது என்று நினைக்கின்றீர்களா? திருமா:- கட்டாயமாக அதில் நீங்களும் ஒருவர்" திமுகவின் வாடகை வாய்களுக்கு தலையிலேயே ஒரு குட்டு வைத்திருக்கின்றார். தலைவர் திருமாவளவன் அவர்கள். இது தேர்தலுக்கு முன்பாக நான் பதிவேற்றம் செய்த காணொளி.. பல நாட்களாகவே பத்திரிக்கையாளர் பிரியன் உட்பட, பல திமுகவின் வாடகை வாய்கள் இதுபோன்று தான் Narrative'களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான சான்று..
திமுக'வின் வாடகை வாய்கள் விசிக'வுக்கு எதிராக Narrative set செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. 👊👊👊
10
80
304
36,387
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப் படுகொலைகள்! கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று சட்டம் இயற்றவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தைச் சார்ந்த இராமலட்சுமி என்பவர் தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைக் காதலித்ததால், அவரை அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார். அதனையொட்டி கொலையாளி முத்துக்கிருஷ்ணனை காவல்துறையினர் உடனடியாக கைதுசெய்துள்ளனர். அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மயிலோடை கிராமத்தைச் சார்ந்த அபி செல்வி என்பவர் ஒரு தலித் இளைஞரைக் காதலித்தார் என்பதால், அவரது அண்ணன் சிவஞானம், அம்மா எஸ்தர் பாலின் மற்றும் அவரது உறவினர் சங்கரலிங்கம் ஆகியோர் அவருக்கு நஞ்சு கொடுத்தும் கடுமையாகத் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர். ஆனால், அபிசெல்வி தற்கொலை செய்துகொண்டார் என நாடகமாடியுள்ளனர். பின்னர், விசாரணையில் 'இது தற்கொலையல்ல; கொலை' என உடற் கூராய்வு அறிக்கை' அம்பலப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில், அவரது தாயார் எஸ்தர் பாலின் மற்றும் சிவஞானத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக, தென்மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலை இந்திய ஒன்றிய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலையளிப்பதாகும். இந்தியாவிலேயே முதன்முறையாக 2019ஆண்டு, இராஜஸ்தான் அரசு ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றியது. அடுத்து, கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆணவக் கொலைகளுக்கு எதிராக 'கௌரவம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம்-2026 நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த நவம்பர் மாதம் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நெல்லையில் மென்பொறியாளர் கவின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கென ஒரு சட்டத்தை இயற்றிட வேண்டுமென தவெக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போதைய தவெக அரசு 'கேஎன் பாஷா ஆணையத்தின்' பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவண்: தொல்காப்பியன் திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
1
26
98
3,001
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
அவசர ஆலோசனைக் கூட்டம்: மானாமதுரை ஆகாஷ் காவல்துறையால் அடித்துக்கொலை! கொலை நடந்து நூறு நாட்கள் கடந்தும் கொலையாளிகளை கைது செய்யாமல் மெத்தனம்!கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி #விசிக நடத்தும் #சிபிசிஐடி அலுவலக முற்றுகை! 19.6.2026 காலை மணி கூடுவது:பொதுப்பணி துறை அலுவலகம்,மதுரை.
15
46
846
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
தமிழக வெற்றி கழகம் அரசு சமூகநீதி, மதசார்பற்ற தன்மையில் உறுதியாக இருக்கும் வரை எங்கள் ஆதரவு தொடரும்.. விடுதலை சிறுத்தைகள் & இடதுசாரிகள்.
12
37
115
1,820
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
'Separate law on honour killings was among our prime demands during the vote of confidence in the Assembly. We asked the government to implement the recommendations of the Justice KN Basha Commission, constituted under the previous government, and frame a law based on them. The chief minister has assured us that all good initiatives of the previous regime will continue, and this falls within that promise. We have submitted lists of past murders. Inter-caste marriage is central to eradicating caste murdering or threatening those who marry outside their caste is wholly against social justice. Stopping honour killings is the foremost goal of the department, and we will push for this law now'
My interview with @VanniTamizhVCK , the VCK's first-ever minister in a Tamil Nadu cabinet and now Social Justice Minister in CM C. Joseph Vijay's TVK government. Arasu says he will urge the Chief Minister to bring a separate anti-honour killing law in the ongoing Assembly session, arguing that existing legal provisions are insufficient to address caste-based killings disguised as matters of family honour. @xpresstn Read Here : newindianexpress.com/states/…
9
53
185
20,517
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
எமது பேரியக்கத்தின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அறிஞர் ரவிக்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அறிவாற்றலும், அனுபவமும் எம்மை என்றும் வழிநடத்தட்டும் அண்ணா. @WriterRavikumar
12
59
350
3,586
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா.. எப்போதும் உங்கள் ஆலோசனை எமக்கு அவசியம் அண்ணா.
மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் தோழர் திருமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்களை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்தேன். சிறப்பு உட்கூறு திட்டத்தை நடைமுறைபடுத்திட கொண்டுவரப்பட்ட SC/ST Development Action Plan Act 2024 என்ற சட்டத்தை நடைமுறை படுத்திட தமிழ்நாடு அரசு தலைமைச்செயலாளருக்கு அளித்த மனுவின் நகலை அளித்தேன். எந்த அதிகார மயக்கமும் இன்றி நெஞ்சார்ந்த தோழமையுடன் மீண்டுமொருமுறை ஆடை போர்த்தி பெருமை படுத்தினார். அவரது அன்பில் மனம் நிறைந்தேன். தோழர் தகடூர்தமிழ்செல்வன் உடனிருந்தார். கடந்த இரு வாரங்களாகவே பார்வையாளர்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். ஒவ்வொருவருடனும் மிக நிதானமாக கலந்துரையாடி அவர்களை நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கும் பாங்கினை கண்டு மகிழ்ந்தேன். இது ஒரு புதிய வரலாற்றின் தொடக்கமாக அமையட்டும் என மாண்புமிகு அமைச்சர் தோழர் வன்னியரசு அவர்களை மனதார வாழ்த்தினேன்.
35
300
5,397
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
4
159
859
12,859
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், கொன்னமன்சேரி மற்றும் மீஞ்சூர் கிராமங்களில் வசித்துவரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள், இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து தங்களுக்கு மனைப்பட்டா வழங்கும்படியும், புதிய வீடுகள் கட்டித் தரும்படியும் கோரிக்கை விடுத்தனர். 'நமது முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு, நம் எல்லோருக்குமான அரசு. நமது சமூக நீதித்துறையின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மனைப்பட்டா இல்லாத நிலையை உருவாக்குவதே இலக்கு என்று தீர்மானித்து அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். நிச்சயம் நம் மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, மனைப்பட்டா வழங்க நானே நேரில் வருவேன்' என்று அவர்களிடம் உறுதி அளித்தேன்.
27
407
1,611
74,289
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
இயக்குனர் இமயம் பாரதிராஜா உடலுக்கு அமைச்சர் வன்னிஅரசு நேரில் அஞ்சலி செலுத்தினர் #Bharathiraja | #VCK | #vanniyarasu | #Minister | #VelichamTV | @VanniTamizhVCK
18
120
2,343
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
திரைப்படங்களில் தமிழர்களின் உரிமை, அடையாளம், உணர்வை வெளிப்படுத்தியவர்.. பாரதிராஜா மறைவு எங்களுக்கு மிகப்பெரிய வலி.. விசிக சார்பில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் வன்னி அரசு பேட்டி.. #Chennai | #Neelankarai | #DirectorBharathiRaja | #RIP | #Vanniarasu | #VCK | #PolimerNews
12
71
4,018
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
தென்காசி மாவட்டம் - நெட்டூர் கிராமத்தில் நடைபெற்ற சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கடந்த மே 29 அன்று நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்திட அறிவுறுத்தினேன். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 6 குற்றவாளிகளை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
29.05.26 அன்று தென்காசி மாவட்டம், ஆலங்குளம் - நெட்டூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று (01.06.26) நேரில் சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தேன். முன்னதாக மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரசன்ன குமார், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மருத்துவர் ரேவதி பாலன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டேன். நடைபெற்ற சம்பவம் குறித்தும், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் விபரம், இன்னும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை விபரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களுடன், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். நெட்டூர் கிராமத்தில் நிரந்தரமாக ஒரு புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும், தங்கள் பகுதியிலேயே அரசு பொது விநியோகக் கடை, சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். உடனடியாக அக்கிராமத்தில் புறக்காவல்நிலையம் அமைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், மற்ற கோரிக்கைகளை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தேன். குற்றமிழைத்தவர்களுக்கு விரைவாகவும், உறுதியாகவும் தண்டனை பெற்றுக் கொடுப்பதில் தான், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அடிப்படையாக அமையும் என்பதை வலியுறுத்தி, வழக்கை விரைந்து நடத்திட காவல்துறைக்கு அறிவுறுத்தினேன். மேலும், முதற்கட்டமாக இந்த வழக்கில் தொடர்புடைய, தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை பரிந்துரைக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்தேன். பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதற்கட்ட நிவாரணத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கும் அரசின் சார்பில் நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினேன். @Collectortnv @TindistPolice
7
113
573
10,909
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
திரையுலகின் திசைவழிப் போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்தினோம்! @thirumaofficial
8
45
522
9,219
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
நரிக்குறவ மக்களின் ஏக்கத்தை கேட்டு, குழந்தைகளை மடியில் தூக்கி வைத்து கலந்துரையாடிய அமைச்சர் வன்னியரசு #MinisterVanniyarasu #VCK #Narikuravar #Newstamil24x7
74
1,307
6,939
310,583
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
தமிழக முஸ்லிம் சிறைவாசிகள் குடும்பங்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் சிறைவாசிகளின் குடும்பத்தினர் நேற்று (10.06.2026) தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. கே.எம்.சரீப் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் திரு. எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது ஆகியோர் உடனிருந்தனர். நீண்ட காலம் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை தொடர்பாக நாம் எடுத்து வரும் தொடர் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்தேன்.
6
111
650
11,770
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் வி.சி.கவின் நிலைப்பாடு - அமைச்சர் வன்னி அரசு #Chennai | #MinisterVanniArasu | #Politics | #VCK | #PolimerNews
4
73
529
10,321
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் retweeted
நன்றியும் மகிழ்ச்சியும்
வாழ்க @VanniTamizhVCK அய்யா !
28
520
3,980
48,047