Former IT consultant at Kohls Corporation.

Joined December 2015
1,428 Photos and videos
Gopalakrishnan Chellamuthu retweeted
மாற்றம் பிறந்திடவே, மாநிலமே சிறந்திடவே, வெற்றிப் பாதையிலே மீண்டும் நாம் நடந்திடவே அம்மாவைப் போல வந்து அரவணைத்தார் உறவாடி நல்லாட்சி வேண்டும்-னா வரணும் எங்க @EPSTamilNadu! ✌️❤️ 2026 சட்டமன்றத் தேர்தல் அஇஅதிமுக பிரச்சாரப் பாடல் காணொளி! #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #Vote4AIADMK 🌱
71
740
1,363
17,159
Gopalakrishnan Chellamuthu retweeted
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துகள்! #AIADMK #ஈரோடு_மாநகர்
4
4
88
Gopalakrishnan Chellamuthu retweeted
இன்றைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை.. பெண்கள் பகலில் கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தமிழ்நாட்டை கொண்டு சென்றதற்கு விடியா திமுக அரசு வெட்கப்பட வேண்டும். தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி வேண்டி புரட்சித்தமிழர் அண்ணன் @epstamilnadu அவர்கள் வழிகாட்டுதலின்படி, நீதிமன்றத்திலும், பாராளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் @aiadmkofficial போராடி வருகிறது. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொம்மை முதல்வரோ ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். எனவே தமிழ்நாட்டில் இனியும் நிர்பயாக்கள் உருவாகக் கூடாது என்ற அடிப்படையில் ஒரு தந்தையாக,ஒரு சகோதரராக முன்னின்று இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். #தூத்துக்குடி_Nirbhaya -விற்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்! -கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் @satyenaiadmk அவர்கள்.
54
430
520
3,904
Gopalakrishnan Chellamuthu retweeted
காலம் மாறினாலும், மாறாத திமுக-வின் ஊழல்! ஊழல் திமுக-வை விரட்டியடிப்போம்! #திமுககாலம்_ஊழல்காலம்
113
887
1,398
23,324
Gopalakrishnan Chellamuthu retweeted
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் #WomensDay #ADMK #ஈரோடு_மாநகர்
5
8
73
Gopalakrishnan Chellamuthu retweeted
தமிழகப் பெண்களே... சற்று கண்களை மூடி சிந்தித்துப் பாருங்கள்... இப்போது, நீங்கள் இந்த விடியா திமுக ஆட்சியில் பாதுகாப்பாக பணிக்கு செல்ல முடிகிறதா? அச்சமின்றி நடமாட முடிகிறதா? சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதல் கோவை விமான நிலையம் வரை, 2 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, இங்கு எங்கே, யாருக்கு பாதுகாப்பு இருக்கிறது? இதில் திமுக-வினரே ஈடுபட்ட கொடும் குற்றங்கள் எத்தனை? அத்தனைக்கும் வாய்மூடி மவுனியாக இருப்பவர் தானே இன்றைய முதல்வர் @mkstalin? ஒருமுறையாவது, தனது ஆட்சியின் தவறை Acknowledge செய்யும் மனம் அவருக்கு இருந்ததா? இப்படிப்பட்ட முதல்வர், இப்படிப்பட்ட இருள் ஆட்சி உங்களுக்கானதா? இல்லவே இல்லை. கவலை வேண்டாம். இருள் சூழ்ந்த உங்களின் கண்கள், விரைவில் வெளிச்சத்தைப் பார்க்கப் போகிறது. உங்களை தாயாக, தமையனாக அரவணைத்து அழைத்துச் செல்லும், உங்களுக்கான @AIADMKOfficial அமையப் போகிறது. தாலிக்கு தங்கம், ஸ்கூட்டர், மாதம் ரூ. 2000 என உங்களின் வாழ்வை முன்னேற்ற எண்ணற்ற திட்டங்களோடு உங்கள் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் நம் முதல்வராக வர உள்ளார்கள். சகோதரிகளே... உங்களுக்கான தமிழ்நாடு, விரைவில் வருகிறது. கண்களைத் திறக்க தயாராகுங்கள்! #SayYesToWomenSafety #SayYesToAIADMK
47
409
497
3,243
Gopalakrishnan Chellamuthu retweeted
தமிழகப் பெண்களை சூழ்ந்துள்ள திமுக எனும் இருள் மேகம் அகன்று, @AIADMKOfficial எனும் வசந்த காலம் துளிரட்டும்! அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்! #SayYesToWomenSafety #SayYesToAIADMK
54
374
487
3,714
Gopalakrishnan Chellamuthu retweeted
நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாழ்த்துகள். Courtesy: பப்பு @RahulGandhi
In Kerala, it’s no longer CPM and BJP - it’s CJP. Their deal is obvious.
40
389
752
23,621
Gopalakrishnan Chellamuthu retweeted
அஇஅதிமுக ஆட்சி மலர்ந்ததும் அந்தியூர் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்!! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
39
284
326
1,957
Gopalakrishnan Chellamuthu retweeted
அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாய பெருங்குடி மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்ட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
41
284
321
1,868
Gopalakrishnan Chellamuthu retweeted
பணி நியமன ஊழல் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் நேரு விரைவில் சிறைக்கு செல்வார்!! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
36
398
496
4,454
Gopalakrishnan Chellamuthu retweeted
அதிமுகவின் தொடர் அழுத்தத்தின் காரணமாகவே 28 மாதங்கள் கழித்து விடியா திமுக அரசு மகளிர் உரிமைத்தொகயை வழங்கியது!! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
35
284
351
1,893
Gopalakrishnan Chellamuthu retweeted
கேடுகெட்ட திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் தமிழ்நாடு தான்!! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
42
296
367
2,036
Gopalakrishnan Chellamuthu retweeted
அதிமுக ஆட்சி மலர்ந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
38
344
425
2,734
Gopalakrishnan Chellamuthu retweeted
விடியா திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
29
250
286
1,452
Gopalakrishnan Chellamuthu retweeted
அஇஅதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
41
347
430
2,564
Gopalakrishnan Chellamuthu retweeted
அந்தியூர் சட்டமன்றத் தொகுதியே குலுங்குகின்ற அளவிற்குமக்கள் வெள்ளம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
43
356
442
2,956
Gopalakrishnan Chellamuthu retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் நாளை : அந்தியூர் சட்டமன்ற தொகுதி. #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
46
417
564
4,189
Gopalakrishnan Chellamuthu retweeted
நீட் தேர்வு ரத்த ரகசியம் எங்கே?? #விடியா_கனவுகள்
57
385
478
4,343
Gopalakrishnan Chellamuthu retweeted
அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் எங்கே?? #விடியா_கனவுகள்
48
321
383
2,307