Filter
Exclude
Time range
-
Near
ఓటమి బాటలో ముగ్గురు సీఎంలు #5stateelection #electionresults2026 #debate
3
203
5 State Election 2026: ఐదు రాష్ట్రాల ఎన్నికల్లో బీజేపీ విజయం ఖాయం: PM Modi - TV9 #5stateelection #bjp #pmmodi #tv9telugu
5
398
5 மாநில தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை! #5StateElection #Election2026 #ElectionCommissionOfIndia #KalaignarSeithigal
1
244
Tamilnadu Election 2026 | நகை வாங்க பணத்துடன் சென்றால்... நகை வாங்க கொண்டு செல்லப்படும் பணம் உங்களுடையது தான் என்பதை நிரூபிக்க வேண்டும் ரூ.2 லட்சம் பணத்துடன் நகை வாங்கச் சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பதில் Assembly Elections | Election2026 Tamilnadu #Archanapatnaik #AssemblyElections #5StateElection #TNElection2026 #Election2026 #Tamilnadu #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
8
7
95
10,493
Election Rules | தொந்தரவு செய்யக்கூடாது உரிய ஆவணம் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது; பணம் தொடர்பான கட்டுப்பாடுகளில் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல் Assembly Elections | Election2026 Tamilnadu #AssemblyElections #5StateElection #TNElection2026 #Election2026 #Tamilnadu #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
2
5
624
Tamilnadu Assembly Elections | அமலுக்கு வந்தது தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன அரசு சார்பில் புதிய திட்டங்கள், அறிவிப்புகளை வெளியிட முடியாது அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் புதிய பணி நியமனங்கள் செய்ய கூடாது தலைவர்களின் படங்கள், சிலைகள் திரை போட்டு மூடப்பட வேண்டும் இரவு 10 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்த கூடாது வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் ஓட்டுக்காக சாதி, மத உணர்வுகளை அரசியல் கட்சிகள் தூண்டக்கூடாது #AssemblyElections #5StateElection #TNElection2026 #Election2026 #Tamilnadu #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
5
10
1,385
Assembly Elections | தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை முழு விவரம் Assembly Elections | 5 State Election | Election 2026 #AssemblyElections #5StateElection #Election2026 #Tamilnadu #Puducherry #Kerala #Assam #WestBengal #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
3
8
932
Tamilnadu Assembly Elections | முதல் முறை வாக்காளர்கள் தமிழ்நாட்டில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் தமிழகத்தில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் உள்ளது - ஞானேஷ் குமார் #AssemblyElections #5StateElection #TNElection2026 #Election2026 #Tamilnadu #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
1
11
619
Assembly Elections | மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு Assembly Elections | 5 State Election | Election 2026 #AssemblyElections #5StateElection #Election2026 #Tamilnadu #Puducherry #Kerala #Assam #WestBengal #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
3
682
Assembly Elections | புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு Assembly Elections | 5 State Election | Election 2026 #AssemblyElections #5StateElection #Election2026 #Tamilnadu #Puducherry #Kerala #Assam #WestBengal #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
3
622
Tamilnadu Assembly Elections | தமிழ்நாட்டில் 17வது சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 - இந்திய தேர்தல் ஆணையம் TNElection 2026 | Election 2026 | Tamilnadu #AssemblyElections #5StateElection #TNElection2026 #Election2026 #Tamilnadu #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
5
662
Tamilnadu Assembly Elections | தமிழகத்தின் வாக்காளர்கள் தமிழகத்தில் 4 லட்சம் வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமிழக வாக்காளர்களில் 1.05 கோடி பேர் 20 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் தமிழ்நாட்டில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் - ஞானேஷ் குமார் TNElection 2026 | Election 2026 | Tamilnadu #AssemblyElections #5StateElection #TNElection2026 #Election2026 #Tamilnadu #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
2
7
18
1,705
Election commission Rules | தேர்தல் நடத்தை விதிகள் அமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தமிழகம், கேரளா, மே.வங்கம், அசாம், புதுவை ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் ரூ.50,000-க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும் - இந்திய தேர்தல் ஆணையம் #AssemblyElections #5StateElection #Election2026 #Tamilnadu #Puducherry #Kerala #Assam #WestBengal #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
1
3
17
2,390
Assembly Elections | அசாம் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு Assembly Elections | 5 State Election | Election 2026 #AssemblyElections #5StateElection #Election2026 #Tamilnadu #Puducherry #Kerala #Assam #WestBengal #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
1
2
654
Assembly Elections | கேரள சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு Assembly Elections | 5 State Election | Election 2026 #AssemblyElections #5StateElection #Election2026 #Tamilnadu #Puducherry #Kerala #Assam #WestBengal #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
509
Assembly Elections | செல்போனுக்கு தடை வாக்குச்சாவடிக்குள் செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது வாக்குச்சாவடிக்கு வெளியே செல்போன் டெபாசிட் மையம் அமைக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு Assembly Elections | 5 State Election | Election 2026 #AssemblyElections #5StateElection #Election2026 #Tamilnadu #Puducherry #Kerala #Assam #WestBengal #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
1
2
5
720
Assembly Elections | சிசிடிவி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும் - ஞானேஷ் குமார் Assembly Elections | 5 State Election | Election 2026 #AssemblyElections #CCTV #5StateElection #Election2026 #Tamilnadu #Puducherry #Kerala #Assam #WestBengal #ElectionCommission #Tamilnews #NewsTamil24x7
1
4
8
658