Filter
Exclude
Time range
-
Near
all joints are on fire but especially her knees, her knees are out of this world. 📹 activeone
1
23
289
12,788
சிறந்த மருத்துவ காப்பீடு எது? ICICI lombard elevate Vs Niva Bupa reassure 3.0 Vs Aditya Birla active one Max ICICI lombard elevate பாலிசியில் மகப்பேறு கவர் உள்ளது ( rider) OPD rider வெளி நோயாளி கவர் Infinity care ஒரு முறை அளவில்லா கவர் உள்ளது மேலும் அளவில்லா காப்பீடு கவர் உள்ளது Niva Bupa reassure 3.0 வில் Nivabupa one - கிளைம் செய்யும் போது விரைவான சேவை Wel consult- வெளி நோயாளி கவர் Lock the clock வசதி மூலம் பாலிசி எடுக்கும் வயதை அப்படியே வைக்க முடியும் கிளைம் செய்யும் வரை அளவில்லா காப்பீடு கவர் மற்றும் முன்பே இருக்கும் 145 நோய்களுக்கு Day 1 கவர் வசதி உள்ளது. Aditya Birla active one Max -ல் Health returns வசதி மூலம் உடல் ஆரோக்கியம், அவர்கள் சொல்லும் உடற் பயிற்சியை செய்து 100% வரை renewal தள்ளுபடி பெறலாம். முன்பே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை 1 வருடமாக குறைக்கும் வசதி உள்ளது. உங்களுக்கு ஏற்ற மருத்துவ காப்பீடு எடுக்க DM செய்யவும் அல்லது Bio-வில் உள்ள எண்ணுக்கு WhatsApp செய்யவும். #kapeetuthalam #Hospital #healthinsurance #insurance #insuranceAgent #Icicilombard #Elevate #Activeone
2
23
1,617
Hdfc ergo optima secure vs Aditya birla activ one max சிறந்த மருத்துவ காப்பீடு திட்டம் எது? முக்கிய ஒப்பீடு பாலிசி எடுக்கும் வயது * இரண்டு திட்டங்களிலும்: எந்த வயதில் வேண்டுமானாலும் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். * குழந்தைகளை அதிகபட்சம் 25 வயது வரை குடும்ப பாலிசியில் சேர்த்துக்கொள்ளலாம் காப்பீட்டுத் தொகை * HDFC: அதிகபட்சம் ₹2 கோடி வரை காப்பீடு எடுக்கலாம். * Aditya Birla: அதிகபட்சம் ₹1 கோடி வரை காப்பீடு எடுக்கலாம். அறை வாடகை வரம்பு * இரண்டு திட்டங்களிலும்: அறை வாடகைக்கு வரம்பு எதுவும் கிடையாது ( any room) மருத்துவமனைக்கு முன் மற்றும் பின் செலவுகள் ( pre and post hospitalation) * இரண்டு திட்டங்களிலும்: அதிகபட்சம் 180 நாட்கள் வரை கவர் போனஸ் * HDFC Optima Secure: ஒவ்வொரு ஆண்டும் கிளைம் செய்தால் கூட 50% அதிகபட்சம் 100% வரை போனஸ் கிடைக்கும். * Aditya Birla Activ One Max: ரைடர் மூலமாக, ஒவ்வொரு ஆண்டும் கிளைம் செய்தால் கூட 100% ,அதிகபட்சம் 500% வரை போனஸ் கிடைக்கும். Restore * Aditya Birla: பாலிசி எடுக்கும் போதே இரு மடங்கு கவரேஜ் கிடைக்கிறது. மேலும் அளவில்லா Restore வசதி * HDFC: இரு மடங்கு கவரேஜ் வசதி மற்றும் ரைடர் மூலம் அளவில்லா Restore வசதி முன்பே இருக்கும் நோய்கள் காத்திருப்பு காலம் * HDFC: 3 வருடங்கள் காத்திருப்பு காலம். ஆஸ்துமா, பிரஷர், சர்க்கரை, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களுக்குக் ரைடர் மூலம் Day1 கவர் பெற்றுக்கொள்ளலாம் * Aditya Birla: 3 வருடங்கள் காத்திருப்பு காலம். கூடுதல் பிரீமியம் கட்டி இந்த காத்திருப்பு காலத்தை 12 மாதங்களாகக் குறைத்துக்கொள்ள முடியும் மேலும், ஏழு வியாதிகளுக்கு (நீரிழிவு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், சிஓபிடி, உடல் பருமன், கரோனரி தமனி நோய்) ரைடர் மூலம் Day1 கவரேஜ் பெற்றுக்கொள்ளலாம் குறிப்பிட்ட அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு காலம் * HDFC: 2 வருடங்கள் காத்திருப்பு காலம். * Aditya Birla: 2 வருடங்கள் காத்திருப்பு காலம். ரைடர் மூலம் 1 வருடமாகக் குறைத்துக்கொள்ள முடியும் மகப்பேறு காப்பீடு * HDFC ரைடர் (Parenthood Rider )மூலம் ₹50,000 முதல் ₹2 லட்சம் வரை கவர் பெற்றுக்கொள்ளலாம். * Aditya Birla: இந்த கவரேஜ் கிடையாது Bariatric Surgery * HDFC: கவர் கிடையாது. * Aditya Birla: காப்பீடு தொகை வரை கிளைம் செய்துகொள்ளலாம். Health Check-up * HDFC: அதிகபட்சம் ₹15,000 வரை கிளைம் செய்துகொள்ளலாம். * Aditya Birla: குறிப்பிட்ட பரிசோதனைகளை எடுத்துக்கொள்ளலாம ஆம்புலன்ஸ் வசதி * இரண்டு திட்டங்களிலும்: காப்பீடு தொகை வரை கிளைம் செய்துகொள்ளலாம். ஆகாய ஆம்புலன்ஸ் * HDFC: ₹5 லட்சம் வரை கிளைம் செய்துகொள்ளலாம். * Aditya Birla: கவர் இல்லை ஆயுஷ் சிகிச்சை , Day care, modern treatment, organ donar கவர் * இரண்டு திட்டங்களிலும்: காப்பீடு தொகை வரை கிளைம் செய்துகொள்ளலாம். . Non-Medical Items (கிளவுஸ், மாஸ்க், சானிடைசர் போன்றவை) * இரண்டு திட்டங்களிலும்: கவரேஜ் உள்ளது. கூடுதல் கவர் * HDFC: * Limitless Rider: ஒரு முறை எவ்வளவு வேண்டுமானாலும் கிளைம் செய்துகொள்ளலாம் (உதாரணமாக ₹5 லட்சம் பாலிசிக்கு ₹50 கோடி கிளைம் வந்தால் கூட). * Optima Wellbeing: வெளி நோயாளி கவர் * Aditya Birla: * Durable Medical Equipment: வீல் சேர், வென்டிலேட்டர் போன்றவற்றுக்கான கவர் * Cancer Booster ரைடர்: புற்றுநோய் வந்தால் காப்பீட்டுத் தொகையை பணமாக பெறலாம் (சிகிச்சை செலவு கவர் கிடைக்கும்). 35 வயது வரை உள்ள இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் ₹5 லட்சம் காப்பீடு பிரிமியம் ( rest of India zone ) * HDFC: ₹22100 * Aditya Birla: ₹14253 இந்த தகவல் பிடித்து இருந்தால் தயவு செய்து RT செய்யவும் மற்றவர்களுக்கு சென்று சேர மேலும் காப்பீடு திட்டம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள follow பண்ணுங்க காப்பீடு எடுக்க DM செய்யவும் #HealthInsurance #insurance #kapeetuthalam #InsuranceAgent #HdfcErgo #ActiveOne #OptimaSecure
9
39
140
11,747
26 Jun 2025
Replying to @alpha121re
I am activeone on @anoma let connect boss
2
2
91
2 Jan 2025
Replying to @teletobyy
Apply ka sa ActiveOne. They’ll assign you sa mga companies. Join FB groups din. Madami dun☺️
2
2
856
Boost your confidence with Diamonds™ Gelling and Odour Control sachets! They reduce ballooning, make pouch emptying easier, and provide peace-of-mind with our patented ActiveOne™ Odour Control. Request your free samples now! brnw.ch/21wKahk
2
4
200
Statement of Financial Performance for All Entities. Read more about activesystems.ph/what-is-a-f… Visit our website activesystems.ph Or you may call (082)221-7188 63 925 775 6704 #businesssolution #businesssoftwaresolution #Voipinstallation #Voipsetup #activeone
2
38
You can’t always avoid odor causing foods, but with Diamonds™ Gelling Sachets with ActiveOne™ Odor Control, you can reduce and even eliminate excess gas. Bon Appetite! Request a free sample today: fal.cn/3w7TQ #Diamonds #Convatec #OstomyCare #Ostomy
2
62
Do you use stoma accessories alongside your regular prescription products? Please tell us with a simple yes or no in the comments – and discover more about our range of accessories including popular Diamonds™ Gelling Sachets with ActiveOne™ Odour Control fal.cn/3vMlO
2
185
Short Video Infographic: ActiveOne Business Management Software Visit our website for more info: activesystems.ph/ #ManagementSoftware #Software #SoftwareSolution #BusinessSoftware
2
44
Sehen wir uns heute auf der #Fachpack? Mit dem #ACTIVEONE heben wir die Intralogistik auf ein neues Level. Wir freuen uns auf dich! Halle 2, Stand 2-118. Mehr Informationen und weitere Highlights hier: bit.ly/3LLAn2o #BoschRexroth #Intralogistic
1
ActiveOne Point-Of-Sale (POS) Solution A reliable and easy to use system perfect for retail and merchandising business. GROW YOUR BUSINESS MORE. activesystems.ph/ #POS #PointOfSale #HTML #CSS #JavaScript
3
17 Aug 2021
a-music☆night開始 differ>VIYATTO>ACTIVEONE>a life>RIVIERA>mole 今に至る #10年間を振り返る
1
KoLab really is a collaborative effort: a cross-sectoral community effort to improve prevention. Naga City Govt Metro Naga Chamber of Commerce and Industry Philippine College of Occupational Medicine ActiveOne Health Office of VP Leni Robredo Tarabangán Kontra COVID Naga
1
2
Excess gas can often be an issue for ostomates. Our Diamonds™ Gelling Sachets with ActiveOne™ Odour Control solidify liquid contents & reduce or eliminate excess gas, enabling you to achieve a flatter, more discreet pouch. Request free samples today: bit.ly/3tGeQ1T
2
9
Take Control! Diamonds™ Gelling Sachets with ActiveOne™ odor control give you peace of mind by removing unwanted odor – providing a flatter more discreet pouch. Diamonds™ Gelling Sachets with ActiveOne™ odor control.bit.ly/2KhR2in

2
3
Excess gas can often be an issue for ostomates. Our Diamonds™ Gelling Sachets with ActiveOne™ Odour Control solidify liquid contents & reduce or eliminate excess gas, enabling you to achieve a flatter, more discreet pouch. Request free samples today: bit.ly/355IukL
2
3
Replying to @wabombake
You're an actor#activeone
2