சட்டசபையில் ஆளுநர் பேசியதை வீடியோவாக வெளியிட்டது ஆளுநர் மாளிகை
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஆளுநர்
சப்-டைட்டிலுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை வெளியிடக்கூடாது என்பது சட்டமன்ற விதி
#TNAssemblysession #RnRavi #TnGovernor #assemblyvideo