#BuildingContractor
போன ஆட்சியில்
கட்டட்ட கட்டிடமாகாத்தான் இருக்கும்
35% கமிஷன்,ல கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடம்
இப்படி தானே இருக்கும்
ஏழை பள்ளி குழந்தைகள்...
எப்படி போனால் என்ன
நமக்கு கமிஷன்
கிடைச்சா போதும் னு கட்டியிருக்கானுங்க
😡😡😡.
இந்த கட்டிடத்தை கட்டிய காண்ட்ராக்டர் மீது உடனே கேஸ் போடுமா
Or
........,.....வாங்கிட்டு கண்டுக்காம விடுமா 🤔
@annamalai_k