Filter
Exclude
Time range
-
Near
🚧Service Update | Chennai Egmore! Train No. 22675 Cholan Superfast Express will depart at 10:15 hrs (rescheduled by 2 hrs 15 mins) till 6 April 2026 due to ongoing redevelopment works. 📅Status as of 18 March 2026 (may change). Kindly verify updates on NTES before travel. #SouthernRailway #IndianRailways #Chennai #CholanExpress
6
26
2,188
சோழன் எக்ஸ்பிரஸ் பயண நேரம் மாற்றம்! 📢🚆 சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் சோழன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22675) இரயில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்ட நேரத்தில் புறப்படும். மாற்றத்தின் விவரம் (05.04.2026 வரை): வழக்கமான புறப்பாடு: காலை 08:00 மணி. மாற்றியமைக்கப்பட்ட புறப்பாடு: காலை 10:15 மணி. தாமதம்: சுமார் 2 மணிநேரம் 15 நிமிடங்கள் தாமதமாக இந்த இரயில் எழும்பூரிலிருந்து புறப்படும். பயணிகள் கவனத்திற்கு: காலை 8 மணிக்கே இரயில் நிலையத்திற்கு வந்து காத்திருப்பதைத் தவிர்க்க, இந்த நேர மாற்றத்தைக் குறித்துக் கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் பயணத் திட்டத்தை இதற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். #CholanExpress #ChennaiEgmore #Trichy #DeltaDistricts #SouthernRailway #TNRailinfo #TrainRescheduled #TravelAlert #TamilNaduRailways #IndianRailways Follow us 𝕏 | ⓕ @TNRailinfo
5
1,191
📢 தென்மாவட்டப் பயணிகளின் கவனத்திற்கு: நெல்லை, பொதிகை மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முக்கிய மாற்றங்கள்! 🚆 சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் (Peak Hours) கூடுதல் 'விரைவு மின்சார ரயில்களை' (Fast EMUs) இயக்குவதற்கு வசதியாக, தெற்கு ரயில்வே சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளது. Follow us 𝕏 | ⓕ @TNRailinfo ரயில் சேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் இதோ: 🔹 #சோழன் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 22675): பிப்ரவரி 28, 2026 முதல், #சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டு, காலை 10:15 மணிக்கு புறப்படும். 🔹 #நெல்லை எக்ஸ்பிரஸ் (வ.எண்: 12632): மார்ச் 1, 2026 முதல், இந்த ரயில் சென்னை எழும்பூர் வரை செல்லாமல் தாம்பரத்துடனே நிறுத்தப்படும் (Short-terminated). 🔹 #பொதிகை எக்ஸ்பிரஸ் (வ.எண்: 12661): மார்ச் 2, 2026 முதல், இந்த ரயில் சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் (Originating from Tambaram). ரயில்வேயின் உத்தரவாதம்: 💯 இந்தச் சிறப்புப் போக்குவரத்து மாற்றங்களின் மூலம், மார்ச் 2-ஆம் தேதிக்குள் 90% புறநகர்ப் பயணிகளுக்கும், மார்ச் 10-ஆம் தேதிக்குள் 100% பயணிகளுக்கும் எவ்வித இடையூறுமின்றித் தடையற்ற சேவை வழங்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. #MRTS #Velachery #StThomasMount #NellaiExpress #PothigaiExpress #CholanExpress #SouthernRailway #ChennaiCommute #TNRailway #TamilNews
4
554
சோழன் எக்ஸ்பிரஸை மலர்தூவி வரவேற்ற MP துரை வைகோ! | Durai Vaiko | MDMK #DuraiVaiko #Trichy #CholanExpress #MDMK #MadhimugamTV @duraivaikooffl @Vaikooffl @MinervaRajesh
1
4
116
📢 Cholan Express (22675) Alert! From Sep 11 to Nov 10, 2025, it departs from #Tambaram (08:12hrs) instead of #Chennai Egmore. No change for 22676. Kindly check NTES for journey details & plan accordingly! #SouthernRailway #CholanExpress
7
16
2,052
முதலமைச்சர் பயணித்த ரயில் நிறுத்தம்! #MKStalin | #DMK | #Train | #CholanExpress | #Chengalpattu | #Tamilnews | #Livenews | #LiveTamilNews | #TamilNewsLive | #TrendingNews | #BreakingNews
5
46
5,453
பல்லவன், வைகை, சோழன் அதிவிரைவு ரயில் சேவைகள் இன்று (டிச.02) ஒரு நாள் ரத்து; #VaigaiExpress #CholanExpress #SouthernRailways #DinakaranNews #PallavanExpress
3
829
#BREAKING || விழுப்புரம் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு எதிரொலி சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து #Viluppuram #ViluppuramRain #Train #CholanExpress #Guruvayoor
1
7
2,312
#JUSTIN பல்லவன், வைகை, சோழன் அதிவிரைவு ரயில் சேவைகள் இன்று (டிச.02) ஒரு நாள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு #Pallavan #Vaigai #CholanExpress #Cancelled #News18Tamilnadu | News18Tamil.com
1
38
144
11,430
16 May 2024
#ThrowbackThursday A rare clip of YAM-1 #21916 hauling the iconic Meter Gauge #CholanExpress in early 2000s. They're now a cherished memory etched in trainspotters hearts VC: Jay Balakrishna @GMSRailway @RailMinIndia
10
496
#ThrowbackThursday A rare clip of YAM-1 #21916 hauling the iconic Meter Gauge #CholanExpress in early 2000s. They're now a cherished memory etched in trainspotters hearts VC : Jay Balakrishna #SouthernRailway
11
55
337
17,199
@DRMTPJ @GMSRailway @RailMinIndia Occupancy in 22675/22676 #Cholanexpress would have been much higher if it is also operated with chaircar coaches like Vaigai, Pallavan and Kovai. Trichy-Chennai Intercity express via #Thanjavur #Kumbakonam is the need of hour
Request for operation of New Intercity between Tiruchi - Tambaram Via Thanjavur & Kumbakonam. @TANDRUA1963 @Tanjorerailway
8
242
@DRMTPJ @GMSRailway @RailMinIndia Occupancy in 22675/22676 #Cholanexpress would have been much higher if it is also operated with chaircar coaches like Vaigai, Pallavan and Kovai. Trichy-Chennai Intercity express via #Thanjavur #Kumbakonam is the need of hour
2
7
19
791
Superb Prem bro and #Thunivu Team We are planning to online met up in #TwitterSpaces for #Thunivu team. Kindly DM us for further organizing 🙏
2
5
404
Yes Or No Session With Thunivu Team| Part-3|H.Vinoth| |Darshan|Prem|GM.Sundar|Veera|Shankar youtu.be/L49wXs0Oo8E #ThunivuHugeBlockbusterworldwide @CholanExpress
5
144
617
13,365
28 Jan 2023
Replying to @ajithFC
#HVinoth enjoying 😇😇😇
7
53
4,469
28 Jan 2023
#Hvinoth : Movie la sir ku name " Guru" iruthuchu. Next part partha than theriyum @CholanExpress innum ethana episode irukku bro. #Thunivu #AK
28 Jan 2023
Replying to @ajithFC
Celebration of #Thunivu - Part2 #Hvinoth interview in @CholanExpress Link: youtu.be/M61KSvIYEvg | #Ak #Ajith #AjithKumar | #Hvinoth | #Thunivu | #Tegimpu | #NoGutsNoGlory | #ThunivuPongal |
24
62
3,584
28 Jan 2023
Celebration of #Thunivu - Part2 #Hvinoth interview in @CholanExpress Link: youtu.be/M61KSvIYEvg | #Ak #Ajith #AjithKumar | #Hvinoth | #Thunivu | #Tegimpu | #NoGutsNoGlory | #ThunivuPongal |
1
37
88
7,935
26 Jan 2023
A fun discussion about #thunivu @Maathevan 's super interaction👌 @CholanExpress 👍 watch it guys you will be loved it😅👌 youtu.be/0CwT5jtDBi8

2
2
361