Filter
Exclude
Time range
-
Near
ராஜ்பவன் தொகுதி பா.ஜ.க வேட்பாளராகக் களம் கண்ட எனக்கு, தோளோடு தோள் நின்று தேர்தல் பணியாற்றிய பாசமிகு சகோதர, சகோதரிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, எனக்காகக் களத்தில் உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன். @narendramodi @NitinNabin @mansukhmandviya @BlrNirmal #Rajbhavan #BJP #BJPuducherry #Nandri #ThankYou #ElectionWork #TeamBJP #Thondan #நன்றி #ராஜ்பவன் #பாரதியஜனதாகட்சி
1
5
55
કલેક્ટરે SIR, ચૂંટણીમાં અદ્દભૂત કામગીરી કરી: DyCM હર્ષ સંઘવી #Gujarat #SIR #ElectionWork #HarshSanghvi #SandeshNews
80
Replying to @Ananthuavj
ഒരു നടൻ അന്യായ ഫാൻbase ഉണ്ടാക്കിയിരിക്കാം,അയാൾ പെട്ടെന്ന് സിനിമനിർത്തി പാർട്ടി തുടങ്ങിയിരിക്കാം, Electionwork തുടങ്ങിയിരിക്കാം, അതിൽ result വന്നപ്പോൾ അതുവരെ ഭരിച്ചിരുന്നവരെ ഒക്കെ പിന്തള്ളി ഭരണം പിടിച്ചിരിക്കാം,,ആ നടന്റെ പേര് joseph വിജയ് എന്നായിരിക്കാം, No one can,but he can🔥
4
58
#ଖୁବ୍‌ଶୀଘ୍ର_ନିଗମ_ବୋର୍ଡର_ଅଧ୍ୟକ୍ଷ_ନିଯୁକ୍ତି ଜୁନ ୧୨ରେ ପାଳନ ହେବ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ୨ ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ପୂର୍ତ୍ତି ପାଳନ ପୂର୍ବରୁ ବାକି ଥିବା ସମସ୍ତ ନିଗମ, ବୋର୍ଡ ନିଯୁକ୍ତି ହେବ ସୂଚନା ଦେଲେ ରାଜ୍ୟ ବିଜେପି ସଭାପତି ମନମୋହନ ସାମଲ ଖୋର୍ଦ୍ଧାକୁ ଛାଡ଼ି ୨୯ଟି ଜିଲ୍ଲାରେ ଓକିଲ ନିଯୁକ୍ତି ଶେଷ ହୋଇଛି ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ସମ୍ପ୍ରସାରଣ ନେଇ କେନ୍ଦ୍ରୀୟ ନେତୃତ୍ବଙ୍କ ସହ ଆଲୋଚନା ହେବ ସଂକଳ୍ପ ପତ୍ରରେ ସ୍ଥାନିତ ୮୦ ପ୍ରତିଶତ ପ୍ରତିଶ୍ରୁତି ପାଳନ କରିସାରିଛୁ ବାକି ଥିବା କାମ ୨ ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ପୂର୍ବରୁ ଶେଷ ହେବ: ମନମୋହନ #BJP #OdishaPolitics #ManmohanSamal #ElectionWork #ArgusNews
1
21
971
தேர்தல் பணிக்காக அழைத்து வரப்பட்ட அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.. #Ramanathapuram | #TNElection | #GovtOfficers | #ElectionWork | #ElectionCommission | #Protest | #PolimerNews
6
52
198
6,376
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முடிந்து சென்னை திரும்பினேன்.. மீண்டும் தேர்தல் பணிகளைத் தொடங்கினேன்.. #ElectionWork #ParliamentSession #PoliticalJourney #DMDK #LKSudhish
21
11
213
14,730
கேப்டனின் கனவை நனவாக்க, தமிழக மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் தேமுதிக ஒலிக்க, எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 186ல் இன்று தொடங்கும் இந்தப் பயணம், வெற்றியை நோக்கிய உறுதியான முதல் அடியாகும். #DMDK #CaptainPath #ElectionWork #VictoryJourney #PoliticalCampaign #Delhi #Parliament #LkSudhish
2
3
22
503
சேலம் மற்றும் தர்மபுரியில், கழக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பு. தேர்தல் பணிகளுக்கு புதிய உற்சாகத்தையும், வெற்றிக்கான உறுதியையும் அளித்தது. #Salem #Dharmapuri #DMDK #Alliance #ElectionWork #TeamMeet #LKSudhish
2
16
773
களம் நமதே… வெற்றியை உறுதி செய்யும் விருதுநகர்! கழக நிர்வாகிகள் மற்றும் வெற்றி வேட்பாளருடன் நடைபெற்ற உற்சாகமிகு சந்திப்பு, நம்பிக்கையையும் உறுதியையும் மேலும் பலப்படுத்தியது. மக்கள் ஆதரவு நம்மோடு உள்ளது — வெற்றி நிச்சயம்! #Virudhunagar #ElectionWork #VictoryAhead #DMDK #PoliticalMeet #GroundWork #WinningMomentum #Lksudhish
1
1
6
271
தருமபுரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் திரு. V. இளங்கோவன் MBBS.D.A. அவர்களையும், திமுக மக்களவை உறுப்பினர் மரியாதைக்குரிய திரு. ஆ. மணி அவர்களையும், கூட்டணி கட்சியின் நிர்வாகிகளையும் சந்தித்து, தொகுதியின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டேன். #Dharmapuri #ElectionWork #DMK #Alliance #LKSudhish #DMDK #VictoryJourney
4
18
632
தேர்தல் பணிகள் தொடர்பாக சேலத்தில் கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தி, கள நிலவரம் குறித்து விரிவாக கலந்துரையாடினேன். மக்கள் நம்பிக்கையை வெற்றியாக மாற்ற அனைவரும் ஒருமித்த உறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். @dmdkparty2005 @PremallathaDmdk #Salem #ElectionWork #GroundReport #Lksudhish #CadreMeet #TogetherForVictory
4
14
691
விருதுநகரின் வெற்றி வேட்பாளர் திரு. விஜயபிரபாகர் @vj_1312 அவர்களை நிர்வாகிகளுடன் சந்தித்து கள நிலவரம் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக கலந்துரையாடினேன். @dmdkparty2005 | @PremallathaDmdk | @mkstalin #DMDK #DMKAlliance #virudhunagar #captain #LKSudhish #VijayaPrabakaran #GroundLevelWork #ElectionWork #PoliticalCampaign
1
2
15
339
விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து, தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கழக நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டேன். மக்கள் ஆதரவுடன் வெற்றிக்கான நடை உறுதியாக முன்னேறுகிறது. #DMDK #Captain #Virudhunagar #ElectionWork #LKSudhish #PoliticalCampaign #VijayaPrabakaran #DMKAlliance #GroundLevelWork #VictoryAhead
1
3
15
872
நேற்று விருதுநகரின் பரபரப்பான தேர்தல் களத்தில் புத்துணர்ச்சியூட்டும் தேநீர் அருந்திய பின்னர், திருச்சுழியில் பயணத்தின் போது மாண்புமிகு அமைச்சர் @TThenarasu அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டையில் மாண்புமிகு அமைச்சர் @KKSSRR_DMK அவர்களையும் சந்தித்து, தேர்தல் நிலவரம் குறித்து கலந்துரையாடினேன். #Virudhunagar #Tiruchuli #Aruppukkottai #ElectionWork #GroundReport #PoliticalJourney #LKSudhish #DMDK #CampaignTrail
3
19
742
தேர்தல் பணிகளுக்கு ரூ.1,032 கோடி #ElectionWork #News18Tamilnadu | News18Tamil.com
1
13
1,168
நேற்றைய தினம் நமது பத்மநாபபுரம் வெற்றி வேட்பாளர் எஸ் கிருஷ்ணகுமார் அவர்கள் மாபெரும் மக்கள் ஆதரவுடன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது #ElectionCamapign #electionwork #TVKVijay‌HQ #TVKVijay‌
6
17
170