England Win | இங்கிலாந்து வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி
முதல் இரண்டு இன்னிங்ஸிலும் ஆதிக்கத்தை செலுத்தி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அபாரம்
New Zealand | First Test | England Win
#NewZealand#FirstTest#EnglandWin#TamilNews#NewsTamil24x7
Indian Team | களத்தில் கலக்கும் இந்தியா
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில், நாள் ஒன்றின் முடிவில் இந்திய அணி 368 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது
இந்திய அணியின் பேட்ஸ்மென் கே.எல்.ராகுல் சதமடித்து வெளியேறிய நிலையில், கேப்டன் சுப்மன் கில் 103* ரன்களுடன் களத்தில் நிற்கிறார்
India | Afghanistan | First Test | Cricket | KL Rahul | Captain | Shubman Gill
#India#Afghanistan#FirstTest#Cricket#KLRahul#Captain#ShubmanGill#TamilNews#NewsTamil24x7