Filter
Exclude
Time range
-
Near
Best low premium health nsurance policy 2026 2026 ஆம் ஆண்டிற்கான குறைந்த பிரீமியத்தில் உள்ள சிறந்த மருத்துவ காப்பீடு பற்றிய ஒரு பார்வை நாம் பார்க்க போகும் காப்பீடு திட்டங்கள் * super star essential * Galaxy marvel *Ultimate Care * Aditya Birla Activ One * Niva Bupa Aspire Gold Variant * Tata MediCare Select * Manipal Cigna Sarva Uttam * ICICI Lombard Elevate முக்கிய அம்சங்களின் சுருக்கம் வயது வரம்பு மற்றும் காப்பீட்டுத் தொகை: Niva Bupa Aspire திட்டத்தில் பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 65 ஆக உள்ளது, மற்ற பாலிசிகளுக்கு அந்த அளவு கடுமையான வரம்புகள் இல்லை. காப்பீட்டு வரம்பு Star essential திட்டத்தில் 10 லட்சம் வரை கவர் உள்ளது. மற்ற திட்டங்கள் ₹1 கோடி அல்லது ₹2 கோடி வரை கூட அதிக கவரேஜை வழங்குகின்றன. ரூம் வாடகை மருத்துவமனைச் செலவுகள் ரூம் வாடகை வரம்பு (Room Rent Limit) பொறுத்து பாதிக்கும் என்பதால், single ac room அல்லது any room தேர்வு செய்வது நல்லது. Super star , tata Medicare select , Icici Lombard Elevate மற்றும் manipal Uttam போன்ற திட்டங்களில் single ac room கிடைக்கிறது . மற்ற பாலிசியில் ,Any room வசதி கிடைக்கும். Pre and post hospitalation (சிகிச்சைக்கு முன்/பின் செலவுகள் சூப்பர் ஸ்டாரில் சற்றுக் குறைவாக 90 நாள் உள்ளது, மற்ற திட்டங்களில் 180 நாள் வரை கவர் உள்ளது போனஸ் பலன் கிளைம் செய்யவில்லை என்றால் கிடைக்கும் நோ க்ளைம் போனஸை (No Claim Bonus) பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் ஒவ்வொரு ஆண்டும் 50% (அதிகபட்சம் 100%) போனஸ் வழங்குகிறது. ஆதித்யா பிர்லா மற்றும் டாட்டா மெடிகேர் அதிகபட்சமாக 500% வரை போனஸ் வழங்குகின்றன. மணிபால் சிக்னா ஒரு ரைடர் மூலம் 1000% வரை போனஸ் பெற வழிவகுக்கிறது. Restore க்ளைம் செய்த பிறகும் காப்பீட்டுத் தொகையை மீட்டெடுக்கும் (Restore Benefit) வசதி எல்லா திட்டங்களிலும் அளவில்லா கவர் தருகிறது மேலும் ஏற்கனவே கிளைம் செய்த நோய் மீண்டும் வந்தால் கூட கிளைம் செய்யும் வகையில் Restore உள்ளது முன்பே இருக்கும் நோய்களுக்கான (Pre-Existing Diseases - PED) காத்திருப்பு காலம் பொதுவாக 3 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் ஆஸ்துமா, பிரஷர், கொலஸ்ட்ரால், சுகர் போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு முதல் நாளில் இருந்தே (Day One cover) செய்யும் வசதியை ரைடர் மூலம் அனைத்து பாலிசியிலும் பெறலாம் அறுவை சிகிச்சை தொடர்பான காத்திருப்பு காலம் (Specific Surgery) பொதுவாக 2 ஆண்டுகள் ஆகும், சில திட்டங்கள் (அல்டிமேட் கேர், கேலக்ஸி, ஆதித்யா பிர்லா, ஐசிஐசிஐ) அதை ஒரு வருடமாகக் குறைக்கும் வசதி தருகின்றன. மகப்பேறு கவர் மகப்பேறு சிகிச்சை (Delivery) கவரேஜ் என்பது பெரும்பாலும் ரைடர்கள் மூலம் அதிகபட்சம் ₹1 லட்சம் வரை க்ளைம் செய்யக்கூடிய ஒரு ரைடர் விருப்பமாகவே உள்ளது. உடல் பருமன் சிகிச்சை (Bariatric Surgery) கேலக்ஸி, ஆதித்யா பிர்லா மற்றும் ஐசிஐசிஐ திட்டங்களில் கவரேஜ் செய்யப்படுகிறது. கண்புரை சிகிச்சை (Cataract) வரம்பு எதுவும் இல்லாமல் எல்லா திட்டங்களிலும் கவர் பெறலாம். ஆனால் மோனோ லென்ஸ் பொருத்த வேண்டும் மற்ற பலன்கள்: அனைத்து திட்டங்களிலும் ஆம்புலன்ஸ், modern treatment, உறுப்பு தானம் (Organ Donor Expenses), சித்த மருத்துவ சிகிச்சை (AYUSH) ஆகியவை காப்பீட்டுத் தொகை வரை கிளைம் செய்யும் வகையில் உள்ளது non medical items (கிளவுஸ், மாஸ்க், சானிடைசர்) ரைடர் மூலம் கவரேஜ் பெறும் வசதி அனைத்து திட்டங்களில் உள்ளது. 35 வயது வரை உள்ள இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் பிரீமியம் * காப்பீட்டுத் தொகை (Sum Insured): ₹5 லட்சம் * மண்டலம்: Rest of Zone * Rider : non medical items * SUPER STAR ESSENTIAL: Rs. 15738 * GALAXY MARVEL: Rs. 14304 * ULTIMATE CARE: Rs. 13308 * ADITYA ACTIVE ONE: Rs. 14435 * NIVA BUPA Aspire GOLD : Rs. 16650 * TATA MEDICARE SELECT: Rs. 13521 * ManipalCigna Sarvah UTTAM: Rs. 12479 * ICICI LOMBARD ELEVATE: Rs. 13627 இந்த தகவல் பிடித்து இருந்தால் தயவு செய்து RT செய்யவும் மற்றவர்களுக்கு சென்று சேர மேலும் காப்பீடு திட்டம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள என்னை follow பண்ணுங்க மேலும் இந்த பாலிசிகள் பற்றி தெரிந்து கொள்ள வீடியோ லிங்க் முதல் comment- ல் உள்ளது #HealthInsurance #insurance #InsuranceAgent #health #securehealth #healthinsurancepolicy #kapeetuthalam
11
106
359
32,218
Adulting is planning for the “what if” situations. Health insurance isn’t “just another” purchase, it is your future self saying “Thank You.” #HealthInsurancePlan #HealthCareCoverage #MedicalInsurance #HealthInsurancePolicy #CareSupreme
5
2
308
Emergencies don’t send invites. A single hospitalization can undo years of savings. Stay miles ahead of financial stress with Care Supreme health insurance. #HealthInsurancePlan #HealthCareCoverage #MedicalInsurance #HealthInsurancePolicy #CareSupreme
5
1
4
323
قومی ادارہ برائے امراضِ قلب (این آئی سی وی ڈی) نے اپنے ملازمین کی فلاح و بہبود کے لیےمیڈیکل ہیلتھ انشورنس پالیسی کا اعلان کیا ہے۔ اس منصوبے کے تحت ملازمین کے شوہر/بیویاں، بچے اور والدین بھی انشورنس پالیسی میں شامل ہوں گے #NICVD #HealthInsurance #HealthInsurancePolicy
1
3
54
A Multi-Individual Health Insurance Policy gives every family member separate coverage one plan, full protection for all! ✅ Flexible ✅ Customizable ✅ Independent coverage tycoonstory.com/multi-indivi… #healthinsurancepolicy #healthcoverage #financialplanning #healthcareprotection
4
25
13 Oct 2025
این آئی سی وی ڈی نے اپنے ملازمین کی فلاح و بہبود کے لیے ہیلتھ انشورنس پالیسی کا اعلان کیا ہے۔ اس منصوبے کے تحت ملازمین کے شوہر/بیویاں، بچے اور والدین بھی انشورنس پالیسی میں شامل ہوں گے. #NICVD #HealthInsurance #HealthInsurancePolicy
2
120
13 Sep 2025
1
2
19
31 May is World No Tobacco Day This yearly celebration informs the public on the dangers of using tobacco, the business practices of tobacco companies, what WHO is doing to fight the tobacco epidemic, and what people around the world can do to claim their right to health and healthy living and to protect future generations. The Member States of the World Health Organization created World No Tobacco Day in 1987 to draw global attention to the tobacco epidemic and the preventable death and disease it causes. In 1987, the World Health Assembly passed Resolution WHA40.38, calling for 7 April 1988 to be a "a world no-smoking day." In 1988, Resolution WHA42.19 was passed, calling for the celebration of World No Tobacco Day, every year on 31 May. We offer the best solution for your investment plan with experts who have helped thousands of families with the right advice for their financial needs. Invest in life insurance and mutual funds that guarantee your future security. Highlights of Siddhantha Wealth Managers ✅ Free Consultation ✅ Hassle-Free Process ✅ Expert Advice ✅ Financial Security & Protection ✅ Complete Transparency ✅ 1 Point Solution 📞 Call for more details @ 9870096055 or Visit siddhanthawealthmanagers.com #insurance | #healthinsurance | #mediclaiminsurance | #healthinsurancepolicy | #healthandwellness | #healthcare | #healthylife | #healthyfood | #healthinsuranceagents | #criticalillnessinsurance | #criticalillnesscoverage | #criticalillness | #criticalillnesscover | #criticalillnessbenefit | #insuranceagent | #MedicalInsurance | #hospitalisation | #medicalemergency | #medicalemergencies | #LifeCare | #HealthyLifestyle | #healthylifehappylife | #healthylifestylechoices | #healthandfitness | #healthandwellbeing | #HealthAndHappiness | #healthyeating | #shardalala |
2
128
We offer the best solution for your investment plan with experts who have helped thousands of families with the right advice for their financial needs. Invest in life insurance and mutual funds that guarantee your future security. Highlights of Siddhantha Wealth Managers ✅ Free Consultation ✅ Hassle-Free Process ✅ Expert Advice ✅ Financial Security & Protection ✅ Complete Transparency ✅ 1 Point Solution 📞 Call for more details @ 9870096055 or Visit siddhanthawealthmanagers.com #insurance | #healthinsurance | #mediclaiminsurance | #healthinsurancepolicy | #healthandwellness | #healthcare | #healthylife | #healthyfood | #healthinsuranceagents | #criticalillnessinsurance | #criticalillnesscoverage | #criticalillness | #criticalillnesscover | #criticalillnessbenefit | #insuranceagent | #MedicalInsurance | #hospitalisation | #medicalemergency | #medicalemergencies | #LifeCare | #HealthyLifestyle | #healthylifehappylife | #healthylifestylechoices | #healthandfitness | #healthandwellbeing | #HealthAndHappiness | #healthyeating | #shardalala |
2
57

34
31 Jan 2025
Super Visa 'ਤੇ Canada ਜਾਣ ਵਾਲਿਆਂ ਲਈ ਨਵਾਂ ਨਿਯਮ ਲਾਗੂ jagbani.punjabkesari.in/inte… #Canada #SuperVisa #HealthInsurancePolicy #NewRules
90
31 Dec 2024
#MintPlainFacts | In 2023-24, the three standalone health insurers cited above paid 55-68% of the premiums they collected in claims. This is called the incurred claims ratio. Alower value means an insurer has effectively managed its risk profile, either by attracting a smaller share of claim-filing policyholders or by rejecting a significant portion of claims. Read more: tinyurl.com/2s4jadaf 📍 #MintPremium brings you exclusive, in-depth coverage: read.ht/Sbp0 #HealthInsurance #HealthInsurancePlans #ChecksAndBalances #HealthInsurancePolicy
2
1,268
31 Dec 2024
#MintPlainFacts | IN 2019-20, the number of health insurance complaints filed with the ombudsman amounted to six per 10,000 policies. In 2023-24, this figure doubled to 13.6 complaints per 10,000 policies. Of these, about 60% related to health policies of three standalone health insurers, namely Star Health, Care Health, and Niva Bupa. These three companies had a combined share of about 25% of health premiums. Read more: tinyurl.com/2s4jadaf 📍 #MintPremium brings you exclusive, in-depth coverage: read.ht/Sbp0 #HealthInsurance #HealthInsurancePlans #ChecksAndBalances #HealthInsurancePolicy
1
3
1,755
31 Dec 2024
#MintPlainFacts | In 2023-24, policyholders filed 31,490 complaints related to their health insurance policies with the 17 insurance ombudsman centres across India. Most grievances were linked to claims. Read more: tinyurl.com/2s4jadaf 📍 #MintPremium brings you exclusive, in-depth coverage: read.ht/Sbp0 #HealthInsurance #HealthInsurancePlans #ChecksAndBalances #HealthInsurancePolicy
1
2
589