arivomkadai.com - New Products Launch
இரண்டு புது products அறிமுகம் செஞ்சிருக்கோம் . இரண்டுமே ஆரோக்கியமானவை, பல உடல் நல பயன்களை தரும்.
Product 1: Health mix with 27 Ingredients
வீட்டு முறையில் தயார் செய்யும் சத்து மாவு . இதில்
ராகி
கருப்பு கவுனி அரிசி
பாதாம்
முந்திரி
ஏலக்காய்
மக்காச்சோளம்
கம்பு
கோதுமை
சுண்டல்
ராஜ்மா
பாசிப்பயிர்
பாசிப்பருப்பு
துவரம் பருப்பு
பொட்டுக்கடலை
வெள்ளை எள்ளு
கருப்பு உளுந்து
நிலக்கடலை
மைசூர் பருப்பு
ஓட்ஸ்
சோயா பீன்ஸ்
திணை அரிசி
சிவப்பரிசி
ஜவ்வரிசி
பார்லி அரிசி
கருப்பு கவுனி அரிசி
ரத்த சாலி அரிசி
கசகசா
சிவப்பு அவுல்
னு மொத்தம் 27 வகையான பொருட்கள் கொண்டு தயார் செஞ்சிருக்காங்க . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம் .
Price: Rs.110 (200 Grams Pack)
Link to Buy :
arivomkadai.com/offlineprodu…
********************~~~*******~~~***************************
Product 2: Sprouted Ragi Malt Powder
இதுவும் வீட்டு முறையில் தயார் செஞ்சது தான் . இதில் முளைகட்டிய ராகி , பாதாம் , முந்திரி மற்றும் ஏலக்காய் கொண்டு தயார் செஞ்சிருக்காங்க.
முளைகட்டும் செயல்முறையால் ராகியில் உள்ள வைட்டமின்கள் (வைட்டமின் C, B வகைகள்) மற்றும் தாதுக்கள் (இரும்பு, கால்சியம்) எளிதில் உடலால் உறிஞ்சப்படும் நிலைக்கு மாறுகின்றன. இதனால் அதிக nutrients நம்ம உடம்புக்கு எளிதில் கிடைக்கும்.
கால்சியம் மற்றும் இரும்பு குறைபாடு , இருக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய ஒரு உணவு னு சொல்லலாம் .
இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்த சிவப்பணுக்களை(RBC) உருவாக்க உதவி செய்கிறது.
Weight loss செஞ்சிட்டு இருக்கீங்க என்றால் இதை ஒரு வேலை உணவாகவே வெச்சுக்கலாம் . குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளதால், பசியைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க .
Price : Rs. 85 ( 250 Grams Pack)
Link to Buy :
arivomkadai.com/offlineprodu…