Against any bigotry,for an Egalitarian Society .Rationalist. Influencer. நான் ஒருவனை தாழ்த்த மாட்டேன் என்னை யாரும் தாழ்த்த விட மாட்டேன். தீ பரவட்டும்! 🔥🌋💥

Joined December 2016
3,304 Photos and videos
Pinned Tweet
Replying to @NitinNabin
Shameless BJP leaders Modi,Amitshah and their blind followers mocked Tamils during the Odisha elections 😡, now they come begging to Tamil Nadu asking for votes 🤲🗳️ For power, they’ll say and do anything 🤥⚠️ Tamils and Tamil Nadu must reject this hypocrisy 🚫🔥 This is how they portrayed Tamils — never forget ✊🏽📢 Anyone with self-respect would never support this third-rate @BJP4India 🚫 And @AIADMKOfficial supporting them? They should be ashamed 😤⚠️
1
94
421
12,119
Ramesha C.S ,PMP retweeted
Top 10 Richest Indian States & Debt-to-GSDP Ratios: Maharashtra - ₹45.32 lakh crore - ~18.2% Tamil Nadu - ₹31.19 lakh crore - 28.3% Uttar Pradesh - ₹29.78 lakh crore - ~30-32% Karnataka - ₹28.84 lakh crore - ~23-26% Gujarat - ~₹27.9 lakh crore - ~15-18% West Bengal - ₹18.15-18.8 lakh crore - ~37-40% Rajasthan - ₹17.04-17.8 lakh crore - ~35-38% Telangana - ₹16.41-16.5 lakh crore - ~23-24% Andhra Pradesh - ₹15.93 lakh crore - ~33-35% Madhya Pradesh - ₹15.03 lakh crore - ~28-31% We are well below the recommendations by the 15th Finance Commission. Tamil Nadu’s expenses come from welfare schemes, government employee salaries, fully functional ration shops, and state compensation for the lack of fund allocations from the Union government. Thanks for the white paper by the Tamil Nadu Finance Ministry. We grew by 8-11% annually. Don’t take us back to the Stone Age Vijay bro @TVKVijayHQ
7
130
343
13,887
Ramesha C.S ,PMP retweeted
🐿️ : ஏன்டா அஞ்சு லட்சம் கோடி இருந்த கடனை அஞ்சு வருஷத்துல பத்து லட்சம் கோடி ஆக்கி இருக்கீங்க.? ~ டேய் வெண்ண 2020-2021 தமிழ்நாடு GSDP ₹17.89 lakh crore. 2025 - 2026 தமிழ்நாடு GSDP ₹35.29 lakh crore அதுக்கு தகுந்த மாறி.. டேய் இரு.. மொத உனக்கு GSDP னா என்னானு தெரியுமா?
57
464
1,239
23,091
Ramesha C.S ,PMP retweeted
ஒன்றிய அரசின் நிதி பாகுபாட்டை இது போல வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிகழ்வில் எங்கும் குறிப்பிடாமல், செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடி இருக்கிறார் அமைச்சர் @MarieWilson_TVK பிரதமர் மோடி, ஒன்றிய அரசு என்ற வார்தைகளை சொல்லகூடாது என DUMMY CM மற்றும் நிழல் முதல்வர்கள் தங்கள் மேலுள்ள கரூர் CBI வழக்குக்கு பயந்து சொல்லி இருக்கிறார்களா?? #TVKFails
47
624
1,023
24,949
Ramesha C.S ,PMP retweeted
தமிழ்நாட்டை விட குஜராத் சிறப்பாக இருக்கிறது என இதுவரை சொன்னவர்கள் மூன்றே பேர். 1. பிரதமர் மோடி 2. உள்துறை அமைச்சர் அமித்ஷா 3. மாநில நிதியமைச்சர் மரியவில்சன்.
134
646
1,729
40,311
Ramesha C.S ,PMP retweeted
Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
1,490
4,084
10,965
639,946
நிதித்துறைக் கூடுதல் செயலாளர் பக்கத்தில் இருக்கும் நபரிடம் FRBM விரிவாக்கம் கேட்டார். சார் நீங்க தான் சார் நிதித்துறைக்கு பக்காவான செயலாளர் Fiscal Responsibility and Budget Management.
8
90
218
20,970
விளாத்திக்குளம் கேஸ்ல திமுகவின் பெயரை இணைத்து அவதூறு பரப்பும் திராவிடத்துரோகி ஊடகஓநாய் @VGananathan மீதும் அவன் சொன்னாதாக சொல்லிய அந்த பெண்ணின் பெற்றோர்மீதும் கடுமையான சட்ட நடவடிக்கையை எடுக்கனும்😡 @DMKLegalWing @nrelango_dmk @saravofcl @AlimAlbuhari 👇🏼

2
114
204
4,794
Ramesha C.S ,PMP retweeted
கொடுமை!
நீதி பற்றாகுறை 😂😂 நேர் மொரமாக 😂😂 அடிப்படை கெட்ட அமைப்பு அடிப்படை சுட்டிகாட்டிலும் 😂😂
23
126
475
8,092
Ramesha C.S ,PMP retweeted
Tamil Nadu spent 12 years carefully refusing to elect Modi. Now it has elected its own version of Modi and is celebrating it.
71
478
2,154
30,048
Following the guidance of our Thalaivar @mkstalin, I have forwarded a written complaint to @NCPCR_, requesting Suo Moto Cognisance of increasing child sexual abuse cases in Tamil Nadu and systemic failures in child protection mechanisms by the Government of Tamil Nadu. @Udhaystalin @arivalayam
சென்னையில் ஒரே நாளில் 8 சிறுமிகள் உட்பட 12 பேருக்குப் பாலியல் வன்கொடுமை! 3 வயதுக் குழந்தை கொடூரமாகக் கொலை! சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சந்தி சிரிக்கிறது @CMOTamilnadu ! பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தராத நிர்வாகத் திறனற்ற சோஃபா மாடல் அரசு @TVKVijayHQ ! 'மாற்றம்... மாற்றம்...' என்று கதறியவர்கள் @TVKVijayHQ எங்கே போனார்கள்? @mkstalin @Udhaystalin @arivalayam
18
223
441
16,979
Ramesha C.S ,PMP retweeted
காலை உணவு திட்டம் Extended till 8th STD Oh .. " Extension model government " "உருவாக்குதல் something new எல்லாம் reels தான் போல " Plagiarism software run பண்ண வேண்டும். ...😎
342
661
2,548
229,547
Ramesha C.S ,PMP retweeted
பதிலே சொல்லலடா இவங்க.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கூட்ட அரங்கை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்
39
940
2,003
88,363
Ramesha C.S ,PMP retweeted
உருட்டு கட்டையை தூக்கி கொண்டு பெண்ணை தாக்கி ரவுடியிசம் செய்த நபரை நிதியமைச்சர் ஆக்கினால், அவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்! #TVKFails
102
1,419
3,193
55,098
அண்ணே, தயவுசெஞ்சு ப்ரஸ்மீட் வச்சு தற்குறிகளை அம்பலப்படுத்துங்க 🙏🏻🙏🏻🙏🏻 ஏன்ன இந்த ட்வீட் ஆயிரம்பேரைக்கூட போய் சேராது. எதிர்கட்சி தலைவர் @Udhaystalin கூட இதுவரை ப்ரஸ்மீட் வைக்கல. ஏன் @arivalayam @mkstalin கழகம் ப்ரஸ்மீட் வைக்க தயங்குது? புரியல. எதிர்கட்சியா எப்பதான் செயல்படுவீங்க🤷🏻‍♂️
1
7
41
1,225
வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல! எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்.
331
1,471
2,867
157,198
அதே இரத்தம்.. அப்படித்தான் இருக்கும்💥 #kalaignarponnu
19
321
1,245
26,305
Ramesha C.S ,PMP retweeted
திமுக இவன் மீது வழக்கு தொடுக்க வேண்டும். ஜனநாயகவாதிகளாக இருந்து நீங்கள் அவமானப்பட்டது போதும். வழக்கு தொடங்கு காசு எதுவும் இல்லை என்றால் சொல்லுங்கள் திரல்நிதி திரட்டி தருகிறோம்.

3
105
265
4,537
Ramesha C.S ,PMP retweeted
டாஸ்மாக்கில் உங்களால் ஒரு மாதம் வேலை செய்ய முடியுமா? அமைச்சர் விக்னேஷ்க்கு டாஸ்மாக் பணியாளர்கள் Open Challenge!
24
318
702
23,837
Ramesha C.S ,PMP retweeted
12 Sexual Assaults in 24 Hours! Stop the Blame Game, Dummy CM! ​Just six days after hyping your June 9th "Singapen Padai," a Times of India expose reveals Chennai has become a predator's hunting ground with 12 sexual assaults in a single day! Is this your glorious "Change," Spineless CM? ​While residents protest the total absence of interior road patrols, your PR-obsessed 'Sofa Model' ministers hide. Instead of fixing this monumental law and order failure, your cowardly government relies on its usual playbook, blame the opposition, censor social media, and threaten the very newspaper that exposed the truth! ​Too incompetent to catch actual criminals, you unleash "Paid Abusive Warriors" to hurl vulgarities at journalists and questioning citizens. Tamil Nadu demands real safety for its children, not your cinematic PR videos and cowardly attacks on the messenger!
16
483
659
10,207
Ramesha C.S ,PMP retweeted
#BREAKING | கடந்த ஒரு மாதத்தில் தவெகவினர் செய்த குற்றச்சம்பவங்கள் பற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்! #Tvkfails | #Tamilnadu | #Kalaignarseithigal
26
1,133
1,582
18,574