தமிழக அரசியலில் தற்போது ஒரு பெரிய Vacancy Update நடக்கிறது.
ADMK, DMK — தலைமுறை மாற்ற கேள்வி.
TVK — Star Power இருக்கு, ஆனால் Ground Power இன்னும் prove பண்ணணும்.
BJP, Congress — தமிழக உரிமைகள் விஷயத்தில் trust deficit-ல தான் இருக்கு.
இந்த gap-ஐ fill பண்ணப் போவது யார்?
15 வருடமாக எந்த பிரச்சினை வந்தாலும் field-ல first voice, consistent voice, fearless voice-ஆ நின்றவர் சீமான்.
Politics என்பது ஒரு Reels Trend அல்ல…
ஒரு Long-Term Ground Game.
நட்சத்திர ஈர்ப்பால் Opening கிடைக்கலாம்.
ஆனால் மக்கள் நம்பிக்கையால் மட்டுமே Longevity கிடைக்கும்.
தமிழக அரசியலின் இந்த வெற்றிடத்தில், “Alternative” என்று பேசப்படுபவர் பலர் இருக்கலாம்.
ஆனால் “The Alternative” ஆக வளர்ந்து கொண்டிருப்பவர் சீமான்.
இன்னும் தீவிரமாக களமிறங்கினால்…
சீமான் ஒரு Option இல்லை.
சீமான் தான் Next Update. 🔥
#Seeman#NaamTamilar#TheAlternative#NextUpdate#TamilNaduPolitics
madam when po nextupdate [nangungulila] — hmmmmm bukas or wednesday depende kung mapagisipan ko na kung danas pa ba buhay ni alonzo o hindi revospring.net/@choitsumi/a/…