#w0t1f~"I told you"~there are #NoProMiSes 👌 for being p.r.o-m.i.s-c.u-o.u.s 🎃 there is #NoShame 👌 for being an i.g.n.o.r.a.m.u.s🎃there is #NoCommonSense 👌 for being g.o.o.d🎶for goodness sake~;#YeahNah
அதிமுக தேர்தல் அறிக்கை 2026: மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் அறிவிப்புகள் இடம்பெறவில்லை!
தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்குவது வழக்கமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் வழக்கத்துக்கு விரோதமாக நடைமுறை சாத்தியமா என்பதைப் பற்றி கவலைப்படாமல், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு அபரிமிதமான வாக்குறுதிகளை வழங்குவதை பல கட்சிகள் வழக்கமாக வைத்துள்ளன. பிறகு பலவற்றை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்படுகிறது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, புதிய தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவது, அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பது போன்ற வாக்குறுதிகள் இல்லை.
குறிப்பாக பெண் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான முறையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முறையில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எந்த ஒரு வாக்குறுதியும் இல்லை.
- தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM#AIADMK#EPS#TamilNaduElections2026#ElectionManifesto#Elections2026#NoPromises