''எந்த சரக்கு கேட்டாலும் இல்ல இல்லன்னு சொல்றாங்க..'' வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி டாஸ்மாக் கடையில் தமிழக அரசின் உத்தரவை மீறி மூட்டை மூட்டையாக சந்து கடைக்கு மது விற்பனை..!!
#Salem#Tasmac#TasmacIssue#TNGovt#Newstamil24x7
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் தனியார் பள்ளி அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்.. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
#Dindigul#Tasmacissue#School#TNgovt#Newstamil24x7